கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக்கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் தொடங்கியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2017

கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக்கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் தொடங்கியது.

கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்திற்கு உதயசந்திரனுக்கு அழைப்பில்லை. அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கல்வித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டனர். கலைத்திட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பள்ளி கல்வுத்துறை செயலாளர் உதய சந்திரனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை.

20 comments:

  1. Replies
    1. Dai sengotai ,p1, p2, posting podungda,muthal notification a vidunga.tet eluthi ,CV,mudinthu ethanai natkal agirthu.

      Delete
    2. சாதாரணமாக படிப்பறிவு இல்லாதவர்கள் கூட அரசியலில் பதவிகளைப் பெற்று கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதை நாள்தோறும் பார்க்கிறோம். அதனை தடுத்து தண்டிக்கவேண்டிய நீதிமன்றங்கள் மௌனம் காத்து நாட்டை கடன் அதிகமுள்ள நாடாக மாற்றியுள்ளன. நாம் கண்கூடாகப் பார்த்த எத்தனையோ ஊழல்கள், பெட்டிகள், புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம், சுரண்டல்கள், தலைமை செயலாளர் மீது குற்றச்சாட்டு என்று எத்தனையோ கோடிக்கணக்கான ஊழல்கள் நீதிமன்றங்களிலும் நீதி மன்றங்களுக்குச் செல்லாமலேயும் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது. இங்கு போராடுபவர்களுக்கு எதிராக பொங்குபவர்கள் அரசு ஊழியர்களின் பணம் 10 சதவீதம் என்னவாகிறது என்று போராடுகிறார்களே என்று இல்லாமல் கொச்சைப் படுத்துவதிலே குறியாக உள்ளது ஏன்? மதிப்பு ஊதியம், தொகுப்பு ஊதியம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோர்களை அடிமையாக வைத்து 7000 ரூபாய் ஊதியம் 7 வருடமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உயர்த்திக் கொடுக்கப் பணம் இல்லை. கொள்ளை அடிப்பவர்களுக்கு உயர்த்திக் கொடுக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருமானம்? தயவுசெய்து சிந்தியுங்கள்!!

      Delete
  2. Pg trb minimum cut off marks cancelation aguma

    ReplyDelete
  3. Pg trb minimum cut off marks cancelation aguma

    ReplyDelete
  4. p2 selection list patriya news varuma

    ReplyDelete
  5. நல்லவர்களுக்கு காலம் இல்லை

    ReplyDelete
  6. வாங்க வாங்க அப்பாயின்ட்மென்ட் ஆா்டா் வாங்கிட்டு போங்க

    ReplyDelete
  7. Tet paper1 certification verification mudinchiducha

    ReplyDelete
  8. Tet paper2 selection list varuma please

    ReplyDelete
  9. Tet paper2 selection list varuma please

    ReplyDelete
  10. Tet paper1 certification verification mudinchiducha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி