நீட் தேர்வுக்கு எதிர்ப்பு-ஆசிரியர் பணியை துறந்தார் சபரிமாலா - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2017

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு-ஆசிரியர் பணியை துறந்தார் சபரிமாலா

விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது மகனுடன் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது அந்த போராட்டத்துக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
         இதனால் தனது ஆசிரியை பணியை சபரிமாலா ராஜினாமா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

20 comments:

  1. this is how to protest against neet

    ReplyDelete
  2. Nanga ellorum eppa job kidaikumonu yethir parthu thavam irukirom. Madam neenga ennana job resign panni irukenga. Ungalukku job remba easy kidaithirukkum pola? or intha joba vachi neenga pizhaikka vendiya avasiyam illa pola? Enna panrathu thavam irupavarkalukku job kidaikamal povathum , job thevai ilathavar kalukku job kidaipathum ulaka niyathi akivittathu. Kadavul parvai ennai ponrorkal medhum pattal nalla irukkum

    ReplyDelete
    Replies
    1. Don't write like this...that mam has sacrificed her govt job for her son.she has protested the govt for the behalf of the students who have lost their dreams in becoming doctor like anitha becoz of neet exam..hats of u mam...unaku vela Illana hardwork pannu or vela venumunu govt kita protest panu .mathavanga thanipata mudiva comment panatha.

      Delete
    2. SHAME ON YOU SURESH BABU..you never deserve the teaching post..thats why you are jobless..hope you remain so until you have this sort of mind and thinking.. How shamelessly you posted it.. Immature and indecent..principled life is better than business life.. You can never be a teacher...I AM SORRY TO SAY BUT THATS WHAT YOU GAIN BY YOUR THOUGHTLESS POST..

      Delete
    3. Prem & sivasankar brothers


      Naan yetho job illatha virakthiila apadi oru comment pottuten pa. Yetho yean mansula irukratha pathivu seithen. Athukaka naan vetka pada povathum illa. Neenga vena vetka pattukonga. mr sivasankar neenga yean ivlo konthalikreenga nu enaku theriyala.
      Naan teacher job ku thaguthi illa...
      Apuram " immature " inthamathiri thevaillama comment poda vendam. Mature ra irukra neenga ippadi poduvathu sariyanu neengala yosichi konka

      Delete
    4. Dont worry friend
      all is well .....

      Delete
  3. 4முறை டெட் எழுதியிருந்தால் அருமை தெரியும் இது ஒரு விளம்பரஉத்தி மீண்டும் எக்காரணம் கொண்டும் இவருக்கு பணி வழங்கக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. ippadipatta patta vaarthaigalai use pannatheenga.avanga resign pannathu yaaralum seiyya mudiyatha vishayam.paaratavidulum parava illa.thootratheer.....nammai pondra oru sadharana student death kaga namae porada mudiyala.avanga pandratha thappa pesatheenga.athu namakku than vetka kedu............

      Delete
  4. ippadipatta patta vaarthaigalai use pannatheenga.avanga resign pannathu yaaralum seiyya mudiyatha vishayam.paaratavidulum parava illa.thootratheer.....nammai pondra oru sadharana student death kaga nam porada mudiyala.avanga pandratha thappa pesatheenga.

    ReplyDelete
  5. ஏன் இப்படியெல்லாம் கமெண்ட் போடுரிங்க? தன் மகனை அரசு பள்ளியில் சேர்த்துயிருகாங்க. இது போதாதா inthe aasiriyarin manavalimaiyum pothunalathaiyum purinjikuvennuthan?!

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. .
    சங்கமித்ரா வெற்றி

    வேண்டாம் சபரிமாலா
    ராஜினாமா......

    நன்றி கெட்ட தேசமிது
    உன் உணர்வை கொச்சைப்
    படுத்துவார்கள்.

    உன்பின்புலத்தை ஆராய்ந்து
    வியாக்கியானம் செய்வார்கள்
    அப்படி இப்படி என்று
    கண்ணு மூக்கு வைத்து
    கதை திரிப்பார்கள்.

    அரசு வேலையை துச்சமென
    தூக்கி வீசும்
    உன்போர்குணத்தை புரிந்துகொள்ளும்
    இதயங்கள் இன்றில்லை.

    பெற்றெடுத்த மகனோடு
    போராடும் உன் மனசாட்சி
    எந்த ஆசிரியரையும்
    உளுக்கப்போவதில்லை.

    மாறாக உன்னை
    கோமாளி என்பார்கள்
    பைத்தியம் என்பார்கள்
    பிழைக்கத் தெரியாத
    முண்டம் என்பார்கள்.

    என்ன கனவோடு
    பள்ளிக்குள் நுழைந்தாயோ
    அதை நிறைவேற்றாமல்
    வெளியேறவேண்டாம்.

    ஆயிரமாயிரம் அனிதாக்களை
    உங்களால்தான் பிறசிவிக்கமுடியும்
    அப்போது தவறாமல்
    சொல்லிக்கொடுக்க வேண்டிய
    தலையாய கடமைகள்
    ஒன்றுண்டு.

    அப்துல் கலாம் கண்ட
    கனவை காண வேண்டாம்
    என்று சொல்லுங்கள்....
    அம்பேத்கர் பெரியார்
    கண்ட போர்குணத்தை
    காணச்சொல்லுங்கள்....
    காமராஜர் நல்லெண்ணத்தை
    கடைபிடிக்க சொல்லுங்கள்....


    மீண்டும் பணிக்கு
    திரும்புங்கள்

    சபரிமாலா.....

    உள்ளிருந்து போராளி
    விதைகளைத் தூவுங்கள்....
    .

    ReplyDelete
    Replies
    1. Superb mr.pandi...
      Solute to ur words.....
      Thank u for ur gud comment....keep going..

      Delete
  8. NEET exam ellatti mattum govt school pasanga ethanai Peru medical ponanga ungalukku enppa entha velai summa seen podama erunga erumpu adikkira edathula ekku enna velai etha pathi private school than kavalai padanum

    ReplyDelete
  9. Hands of to u mam....really it's a big thing..

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி