நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஆசிரியர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

நாட்டில் முதல் முறையாக ஆசிரியர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகள் 40 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
மேலும் வெளிமாநில பேராசிரியர்கள் மூலம் தேசிய அளவில் பொதுத்தேர்வை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

11 comments:

  1. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    எம்மிடம் பயிற்சி பெற்று TRB 2017 தேர்வில்(TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, ZOOLOGY, BOTTANY, COMMERCE ) ஆகிய பாடம்களில் வெற்றி பெற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திருக்கரத்தால் பணிநியமன ஆணை பெரும் அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகிறோம். தமிழகத்திலேயே TAMIL பாடத்தில் BC-ல் முதல் மாணவி SOBI (REG. NO-17PG01010800 ) எமது மாணவி என்பது குறிப்பிடதக்கது.
    அடுத்த TRB தேர்வுக்கான பயிற்சிகள் நடை பெற்று வருகிறது.
    STUDY MATERIALS கிடைக்கும்
    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :PHYSICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :ZOOLOGY
    * PG TRB :BOTANY
    * PG TRB :HISTORY
    *PG :ECONOMICS
    * PG TRB :COMMERCE

    ReplyDelete
    Replies
    1. tamil meterial how mach amount sir?

      Delete
    2. Physics materials how much. Pls reply

      Delete
    3. Pg chemistry தமிழ் medium ?how much?

      Delete
    4. Pg chemistry தமிழ் medium கிடைக்குமா ?how much?

      Delete
  2. Paisavai naisaka pudugum coaching center vilipudan erugal makkalea

    ReplyDelete
  3. Anwer key podamutiyathavai coaching center

    ReplyDelete
  4. first chemistry ku answerkey podu

    ReplyDelete
  5. M Puviyaras, Thiruvarur District, PG TRB Mathematics Materials and coaching center

    ReplyDelete
  6. Computer science Exam ku coaching unda....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி