ஸ்மார்ட் வகுப்புகளுக்கு பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதற்கானமுதலமைச்சர் தனி பிரிவு பதில். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2017

ஸ்மார்ட் வகுப்புகளுக்கு பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்துவதற்கானமுதலமைச்சர் தனி பிரிவு பதில்.

நன்றி
திரு புருஷோத்தமன்.S

5 comments:

  1. PG TRB ENGLISH 2017-2018 New weekend Batch starts soon.....Features: PG TRB 2017- 23 students were seleceted, exclusive centre only English subject handled here, Pointwise notes and simplified classroom teaching,Experienced trainer,Prepare early and win the next TRB...For admissions contact :9788297399,9976223299

    ReplyDelete
    Replies
    1. For more details visit our blog: https://adithyaacademy.blogspot.com

      Delete
    2. Winners computer coaching centre erode.contact number 8072087722

      Delete
  2. என்னதான் உங்கள் கொள்கை முடிவு .

    இந்திய வரலாற்றிலேயே, ஏன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாகஅரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் சுயமாக கணினி அறிவியலை படிப்பதற்கும், சுயமாக இணைதளத்தை பயன்படுத்தி பல்வேறு விளையாட்டுக்களை தனியாக விளையாண்டு இன்புறுவதற்கும் மடிக்கணினியை இலவசமாக வழங்கி, அவர்களை முன்னேற்றுவதுதானே?,,,

    பரவாயில்லை முன்னேற்றுங்கள்.

    (மாணவர்களுக்கு உண்மையிலேயே நல்லது செய்ய நினைத்தால் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்காமல் உடனே ஆசிரியர்களை நியமியுங்கள்)




    கடத்த 14 (or) 12 வருடங்களாக12th, B.Sc.,M.sc, B.Ed போன்ற படிப்புகளை கணினி வழியில் பயின்றவர்களும், பயின்று கொண்டு இருப்பவர்களும், இனி வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ எதிர் பாக்காமல் , நீங்கள் படித்து வாங்கிய பட்டங்களையோ ஒரமாக வைத்து, யோக பயிற்சியை கற்றுக் கொண்டால் ஏதோ அரசுவேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
    அவ்வளவுதானே,
    பராவாயில்லை, ok.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி