ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2017

ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்!


ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை ஒருசில முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த இணைப்பு நடந்தால் மட்டுமே அரசின் சலுகைகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»


22 comments:

  1. தற்பொழுது நடைபெற்றுவரும் ஆசிரியர் கலந்தாய்வில் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் வரிசைப் படுத்தப்படாமல் சாதி(வகுப்பு) அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டு குழறுபடி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உண்மையில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. தற்போது TRB யில் TNTET PAPER 1 AND 2, SPECIAL TEACHERS TRB, POLYTECHNIC TRB, COMPUTER SCIENCE TRB போன்ற பல தேர்வுகளின் செயல்பாடுகள் உள்ளதால் மீண்டும் PGTRB தேர்வு வர வாய்ப்பு குறைவு புதியதாக தரம் உயர்திய பள்ளியில் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே 50 சதவீதம் கடந்த மாதம் பதவி உயவு மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களை நிரப்பியதால் மீதம் உள்ள 50 சதவீதம் பணியிடங்களை
      PGTRB யில் தகுதியானவர்களை நிறப்புவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது

      Delete
    2. What about Eleventh and Twelfth students for this year public exam result? How they get medical seat, based on the NEET Exam?

      Delete
    3. What about Eleventh and Twelfth students for this year public exam result? How they get medical seat, based on the NEET Exam?

      Delete
  2. 2014tet appointment appadithan ethula Mbc sc rampathu varum

    ReplyDelete
  3. 2014tet appointment appadithan ethula Mbc sc rampathu varum

    ReplyDelete
  4. Ithu ippo mattum illa boss 2004 trb exam la irunthu indha method thaa.... This is absolutely wrong method....

    ReplyDelete
  5. 89 மதிப்பெண் எடுத்தவருக்கு சொந்த மாவட்டமான திண்டுக்கல் மாவட்டம்! 94 மதிப்பெண் எடுத்தவருக்கு இன்னும் இன்னும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பே வரவில்லை!

    ReplyDelete
  6. Pg trb second list varuma nanberkalaeeeee???????

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. 19.09.2017(நேற்று) நடைபெற்ற கலந்தாய்வில் ரேங்க் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது? SC மாணவர்கள் அதிக மதிபெண் எடுத்து இருந்தும் ஏன் கடைசியில் அதாவது குறைவான மதிப்பெண் பெற்றிருந்த BC மற்றும் MBC மாணவர்களின் கலந்தாய்வு முடிந்தபின் மீதமிருந்த இடங்களியே தேர்ந்தெடுக்கும்படி கடைசியாக அழைக்கப்பட்டது ஏன்? விபரம் அறிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

    ReplyDelete
  9. Yes. Counselling'layum Communal rotation paarppadhu thavaru dhaan, friend. But Merit list'layum Community'wise dhaan rank poduraanga.

    ReplyDelete
  10. சரி நண்பா. கம்யூனல் ரொட்டேசன் முறை கலந்தாய்வில் பயன்படுத்தப்பட்டதாகவே இருக்கட்டும். ஆனால் திண்டுக்கலில் கலந்தாய்வில் கலந்து கொண்டபோது ஒரு கட்டத்தில் BC,MBC அனைவருக்கும் முடிந்த பின்பே SC candidatesக்கு கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இது தான் அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றப்பட்டு இருக்கும். கம்யூனல் ரொட்டேசன் தனிநபர் சாதி+மதிப்பெண்னை அடிப்படியாகக் கொண்டுதானே இருக்க வேண்டும்? ஒட்டுமொத்தமாக SC candidates அனைவரையும் BC,MBC candidates தங்களுக்கு தேவையான இடங்களை எடுத்த பின்பு அனுமதிப்பது சரியா? தாவரவியலில் 97, 94 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கடைசியாகவுன், 84 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு முதலிலும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிப்பது சரியா?

    ReplyDelete
  11. தாங்கள் சொல்வது முற்றிலும் சரி, நண்பரே! நானும் இதையேதான் என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அரசு list'இல் வரும் வரிசையில் நடத்துகிறது. Selected list'இலும் General, B.C, M.B.C, S.C, ST இந்த வரிசையில் தான் வரிசை எண் கொடுத்து இருப்பார்கள். அது தவறுதான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி