Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

BREAKING NEWS : WEIGHTAGE CANCELLED IN "TET" - MINSITER SENGOTAIYAN

இதற்கு முன் TET எழுதியவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

228 comments

 1. Very good decision

  But நடைமுறை பன்னனும் வெறும் வாய் வார்த்தையாக இருந்துவிடாம‌ல்...

  Really happy

  ReplyDelete
 2. Tet mark vachi posting poduvangala?

  ReplyDelete
 3. Sir oru request pg eligibility mark cancel pannunga

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 4. This TET Itself.

  WEIGHTAGE CANCELED

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 8. Seniority Kku mark kodukkapadum.
  Happy

  ReplyDelete
 9. முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. TET 80 + EMPLOYMENT SENIORITY 20,

  TOTAL 100.

  HAPPY HAPPY HAPPY

  ReplyDelete
  Replies
  1. ஆசை தோசை அப்பளம் வடை

   Delete
 11. என்னுடைய தனிப்பட்ட கருத்து TET யில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் UG TRB தேர்வு வைப்பது...தற்போதைய pg TRB க்கு இருப்பது போல 1:1 என CV க்கு அழைத்து emp .Senioroty, experience க்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி பணி நியமனம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையதாக இருக்கும். அல்லது TET தேர்ச்சி பெற்றவர்களின் பட்டங்கள் பதிவு செய்த வேலைவாய்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கலாம்...இதுகுறித்து தங்களது கருத்துகளை அதன் சாதக பாதகங்களை பதிவு செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. Ethana exam sir eludhanum??? Adhuku tet vaikamaye neenga solra maari UGTRB vaikalamey. Edhuku tet vaikanum?

   Delete
  2. Weightage canceled nadaimuraikku vanthal mr.chenkotayan avarkalukku nantti.tet mark+employment seniority or age wise or eruthiyaka ethuvum sathiyamillatha time tet pass pannyavarkalai vaithu trb conduct pannalame.

   Delete
  3. Nenga pesama poi exam eluthikite irunga.... k

   Delete
  4. Nenga pesama poi exam eluthikite irunga.... k

   Delete
 12. Pg trb minimum markum cancel pannumga please

  ReplyDelete
  Replies
  1. Appadina Economics 30 mark eduthavangalukkum velai kidaichudum

   Delete
  2. Pgtrb minimum mark cancel panunga sir

   Delete
  3. Athanala enna sir 30 mark eduthalum job kedaikatum.

   Delete
 13. நல்லது வரவேற்போம்.நன்றி

  ReplyDelete
 14. News ல இப்படி எதுவும் வரலயே ,.

  ReplyDelete
  Replies
  1. புதிய தலைமுறை ல வந்தது

   Delete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. YOU WATCH PUTHIYA THALAIMURAI TV AND THANTHI TV

  ReplyDelete
  Replies
  1. Sir unmaya vanthatha ipa pathane onum varalaye tv la pl rply

   Delete
 17. Very good decision . I m very happy happy happy happy happy happy happy.

  ReplyDelete
 18. Thanks minister. Very happy news..

  ReplyDelete
 19. Sir ipa yethulaume varala sir...NEET news only going...

  ReplyDelete
  Replies
  1. இப்போ பரபரப்பு neet exam so itha அதிகமாக kaattala but na பார்த்தேன் publish panninanga

   Delete
 20. Thanthi TV also flash news Goin on.
  Weightage cancelled.

  ReplyDelete
 21. Sengotaiyan ayya avargalukku kodi Nanrigal Nandri Nanri Nanri...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Neenga tet la avalo mark sir and ena major

   Delete
  3. Neenga tet la avalo mark sir and ena major

   Delete
  4. Paper 1 mark 108 and paper2 maths mark 87

   Delete
  5. Sir 87 kidaikuma sir.. Am also maths 88 tet la

   Delete
  6. Sir 87 kidaikuma sir.. Am also maths 88 tet la

   Delete
  7. Kedaikrathu doubt than but nalla mark score panna pogalam. Vacant evlonu therila madam. So wait panni porpom

   Delete
 22. Replies
  1. iF U NEED WEIGTAGE GO AND FILE THE CASE IN COURT

   Delete
 23. Replies
  1. BC 98 (2013)TAMIL MAJER EMPLOYMENT OFFICE ல் பதிவு செய்ய வேண்டுமா

   Delete
  2. எதுக்கும் பதிவு பன்னிடுங்க சார்

   Delete
 24. Delay decision but perfect decision .

  ReplyDelete
 25. Waitage cancelled good decision but next enna method?

  ReplyDelete
 26. Tet la mark eduthavangaluku ok but enaku bad decission

  ReplyDelete
 27. Waitage cancelled good decision but next enna method?

  ReplyDelete
 28. Geography major 86 mark posting ketaikuma

  ReplyDelete
  Replies
  1. Entha district sir.join our whats app group 2017tet geography 8610080235

   Delete
  2. 400posting 2013 laye fill ஆகல இன்னும் vacant ah தான் இருக்கு அப்புறம் y this question

   Confirmed ah kidaikkum

   Delete
 29. தாமதமான முடிவு. .. இருப்பினும் வரவேற்போம்..
  விரைவில் புது விதமான தெரிவு முறை இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. நம்பி வாங்க
   சந்தோஷமா போங்க

   Delete
 30. its not official..inum confirm agala. alrdy they finishd certificate verification..may be adutha tet exam ku weightage method ila

  ReplyDelete
 31. Sir,posting epdee poduvanga??only TeT mark based aah???

  ReplyDelete
 32. Illiterate people fo like this.. If u people have the stuff.. Face the competitive exam... U people never change even though whole india is developing..

  ReplyDelete
  Replies
  1. If u literate u should got high mark in tet

   Delete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
 34. sir posting only tet mark based or seniority base a?

  ReplyDelete
 35. Friends
  This method is for upcoming TET exams.and for 2013 weightage method will be followed for postings. So for 2017 and above it will applicable..

  ReplyDelete
 36. here i want to say a great thanks those who took steps to cancel weightage method

  ReplyDelete
 37. Nanri.........nadaimurai padutha vendum.

  ReplyDelete
 38. +2 ல 1100 க்கு மேல எடுக்குற மாணவர்கள் எல்லாம் மருத்துவம் படிக்க போய்டுறாங்க. அதுக்கடுத்து 900 to 1100 மார்க் engineering போறாங்க. 700 to 900 மார்க் எடுத்த சுமார் மாணவர்களே ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிக்குறாங்க.

  அதுல பாதி பேருக்கு மேல 2nd , 3rd class ல தான் பாஸ் பண்றாங்க. அப்பறம் பி.எட் முடிச்சுட்டு வாத்தியார் வேலைக்கு seniority ல சேர்ந்துர்ராங்க.
  இவங்களாம் பாடம் எடுத்து தான் government ஸ்கூல் இன்னும் உருப்படாமலே இருக்கு.

  அம்மா அவர்கள் செய்த ஒரு மிகப்பெரிய நல்ல செயல் போட்டி தேர்வு மூலம் ஆசிரியர் பணி நிரப்புதல் மற்றும் இந்த weightage system தான். Weightage முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது, ஒழுங்கா படிக்காத இந்த 2nd 3rd class ஆளுங்கலாம் TET ல பாஸ் பண்ணிருந்தாலும் அரசு ஆசிரியர்களாக ஆக முடியாது.
  எனவே காலேஜ்லயும் நல்லா படித்த, TET லயும் நல்ல மார்க் வாங்கியவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
  இப்போது இந்த அறிவிப்பால் மீண்டும் பாதாளத்தை நோக்கி பயணிக்க தயாராகும் அரசு பள்ளிகள்.

  இந்த கருத்தை கண்டிப்பாக, நல்ல academic records இல்லாத ஆளுங்க எதிர்க்க தான் செய்வார்கள். ஆனால் இது தான் நிதர்சன உண்மை.

  ReplyDelete
  Replies
  1. Ahaan... I see..... Neenga neraya mark eduthrundha pesama neet eludhi doctor agaagungalen.

   Delete
  2. Yepdi pa?tet la 103 mark eduthu katrame nanga tharam illaya? Nanga padichappa 12 th la 900 mark edutha avanuj periyavan.ippa mark alli poduranga....ippa padikira b.ed la avan avan 80% padikamaye mark.yellam therinthu kondu pesungal...

   Delete
  3. Correct. But, Sometimes truth is bitter.

   Delete
  4. ஆக்ஸ்போர்டுல 5 வருஷத்துல 6 கோர்ஸ் முடிச்சிருக்காப்ல...
   அவர திட்டாதீங்கபா...

   Delete
  5. Do you know this quote, "I failed in some subjects in exam, but my friend passed in all. Now he is an engineer in Microsoft and I am the owner of Microsoft"
   ― Bill Gates.


   YOUR JUDGMENT TOTALLY WRONG....Bro

   Delete
  6. Boss oru visayam purichikonga corresponding la paddichavanga than neraiya per Tnpsc,tet clear pannikiranga..so present maind than important...

   Delete
  7. i got first class with distinction in B.A and B.Ed. scored 112 in tntet 2017 .. my weightage is 78.23 . now if i couldn't get job because of seniority and weightage method change, how will i react?? Arun sankar sir is expressing the same.. i knw mark alone can not define our eligibility..

   Delete
  8. i got first class with distinction in B.A and B.Ed. scored 112 in tntet 2017 .. my weightage is 78.23 . now if i couldn't get job because of seniority and weightage method change, how will i react?? Arun sankar sir is expressing the same.. i knw mark alone can not define our eligibility..

   Delete
  9. Y அப்போ நீங்க நல்லா padichingalla y tet ல mark kurainjathu....


   Present ல என்ன திறமை irukko அதுக்கு உரிய தகுதி குடுக்கலாம்


   உங்க முன்னாடி சாதனையை photo prem போட்டு house ல Matti vachikkonga

   Waitage cancel sariyeee

   Delete
  10. U.G. TRB is the best for all.... If u r intelligent in Ur subject u can win...in the race...

   Delete
  11. @Tony. You are right. Bill Gates may be a good business man but not a good engineer. If you need a good business man, select Bill Gates. If you need a good engineer, select his friend.

   If you need a good teacher, select the candidates who are good in both TET and academic records.

   Delete
  12. so 11th and 12th ku mattum talented teachers kidacha pothuma??

   Delete
  13. yarum marks ah frame panni vaikurathu padikala sir.. let the deserving candidates get the job..rest is upto almighty..

   Delete
  14. @Babila. I hope that you have more chances to get the job as you are an extraordinary candidate.

   Delete
  15. may i know what is your major red fort sir??

   Delete
  16. may i know what is your major red fort sir??

   Delete
  17. @red fort. நீங்க சொல்றது கரெக்ட் தான் நான் வெறும் 84 மார்க் தான் 2017 TET ல.
   ஆனால் +2 ல 1026. UG ல 84% (2003 passed out) BEd ல 86.5%. 2017 TET ல just 84 தான்.

   ஆனால்... ஆனால்... 150 க்கு 110 மார்க் எடுப்பேன் அடுத்த TET ல. எனக்கு வேலை வாங்க தெரியும். என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.


   என்னோட நோக்கம் எனக்கு வேலை கிடைக்கணும் என்பது இல்லை. நல்ல தரமான candidates க்கு மட்டுமே அரசு ஆசிரியர் வேலை கொடுக்க வேண்டும் என்பதே.

   Delete
  18. Sir நானும் athathan solluren...

   Past is past

   But present ல இருக்குற knowledgela தான் teach pannaporom

   PG trb mathiri irunthutta no problem
   அதுல 12,ug,pg mark லாம் no consider

   எங்க ஊருல first mark எடுத்தவன் இப்போ kothanara இருக்கான் but just pass panninavan Ph.D முடிச்சி lecturer ah clg ல work பண்ணிட்டு இருக்கான்... intha 2 பேருல யாருக்கு teacher posting tharuvinga நீங்களா irunthaaaa

   Delete
  19. My tet mark

   2013 paper1= 98
   Paper2= 92

   2017 paper1=106
   Paper2=109

   English major

   Delete
  20. Arun shankar sir super. I accept your opinion. We need good & knowledgeable teachers.

   Delete
  21. அருண் சங்கர் sir

   நானும் உங்க கருத்து ( we need good & knowledgeable teachers) சரின்னு solluren

   But y pg trb ல this waitage ah follow pandrathilla sollunga

   அதும் trb தான nadathuthu

   Delete
  22. Arun sankar...u mean if someone has well mark in tet and academic side, he/she is a good teacher???????

   Delete
  23. OK then how to identify good teachers tell me friends

   Delete
  24. i m really excited in your reply about good teacher...do u have any idea..what are the methods are followed in army public school,kvs,nvs to select a good teacher.

   i think u understood bill gates quote wrongly....

   Delete
  25. நீங்கள் சொல்வது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது அருண் அவர்களே.. நீங்கள் சொல்வது போல அதிக மதிப்பெண் எடுத்தால் அறிவாளி என்றும் சராசரி மதிப்பெண் எடுத்தால் தகுதியற்றவர் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் படித்த அனைத்து ஆசிரியர்களும் உங்களை போன்றே மதிப்பெண் எடுத்தவரா?? அப்படி மதிப்பெண் எடுத்தவர் தான் தகுதியான ஆசிரியர் என்று நீங்கள் அவர்களிடம் தெரிவித்தீர்களா?? இல்லை என்பதே உண்மை. சராசரி மதிப்பெண் எடுத்த பெரும்பான்மையான ஆசிரியர்களிடமே நாம் படித்திருக்கிறோம். அப்போ அவர்கள் தகுதியற்றவர்களா?? வெறும் வயதை வைத்தும், 20 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்கள் என்பதாலும் அவர்களை தகுதியற்றவர்களென முத்திரை குத்த வேண்டாம். இன்று உங்களுக்கு இருக்கும் வசதிவாய்ப்புகள் அ வர்களிக்கு இருந்திருந்தாலும் உங்களைப்போலவே அவர்களும் மதிப்பெண் வாங்கியிருக்கக்கூடும். நீங்கள் நினைத்தால் நிச்சயம் அடுத்த தேர்வில் 110 வாங்க முடியும் ஆனால் அவர்கள் நினைத்தால் இனிமேல் 12th degree மதிப்பெண்ணை அதிகரிக்க முடியாது. வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அவர்களுடைய உரிமையை நாம் பறிக்கக்கூடாது. இதை இப்போது தான் கல்வித்துறை அறிந்து கொண்டு Weightage முறையை மாற்ற முன்வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் நானும் Weiggtage ஆல் பாதிக்கப்பட்டவர் என்று எண்ண வேண்டாம். நானும் 2017ல் 71.1 Weightage வைத்திருக்கும் ஆசிரியர். நடுநிலையுடன் சிந்தித்து பார்த்தால் புரியும்.

   Delete
  26. sorry to say this Red fort sir... neenga English major nu solrathunala than itha solren.. Frame and weightage are ordinary words..ithuku ungaluku correct spelling therila..epdi sir students ku correct ah solli tharuvinga.. not a personal criticism.. neenga english teacher nu solrathunala kandipa itha kete aaganum??

   Delete
  27. Neet Exam Ean vendam enru solukirirkal...
   Athu Erkanave padiththa Muraikkum tharpothu Exam ulla Muraikkum ulla verupaduthan...

   Athu polathan Weightajum Earkanavee padiththa +2,Veru Group & Paditha kalangal Veru...

   TET la than ella padangalilum thaguthi pera vendum enruthan 30+30+30+30+30 kelvikal anaiththu pada pirivilum kattkapattathu.. Atha vada veru enna thakuthi Vendum.....

   Delete
  28. @red fort. முதலில் கொத்தனாரையும் phd முடித்தவரையும் ஒப்பிட கூடாது. ஏனெனில் கொத்தனாருக்கு ஆசிரியர் வேலைக்கான தகுதி இல்லை.
   Distinction ல pass ஆகி phd முடித்தவர் இருக்கும்போது, just pass ஆகி phd முடித்தவருக்கு நான் வேலை கொடுக்க மாட்டேன். என்னோட selection distinction candidate தான்.

   Delete
  29. நான் ஒரு தமிழாசிரியை,நன்னூல் தண்டியலங்காரம் இப்ப எடுக்க சொன்னாலும் எடுப்பேன்,2013 Tet mark 95,2017 tet mark 101,ஆனால் என்னுடைய உறவின பெண் Curres படித்தவள்,தமிழை பிழை இல்லாமல் வாசிக்க தெரியாதள் நான் பல தடவை அவளிடமே கூறி விட்டேன் நீ தமிழாசிரியை யாக தகுதி இல்லாதவள் என்று,அளதுTet mark 95 ஆனால் Weightage என்னை விட 2 அதிகம்,நானும் கல்லூரியில்,Bed 1st mark ஆனால் முடித்தது 98,2001 அந்த காரணத்திற்காக என்னை நிராகரிக்கலாமா?

   Delete
  30. நான் ஒரு தமிழாசிரியை,நன்னூல் தண்டியலங்காரம் இப்ப எடுக்க சொன்னாலும் எடுப்பேன்,2013 Tet mark 95,2017 tet mark 101,ஆனால் என்னுடைய உறவின பெண் Curres படித்தவள்,தமிழை பிழை இல்லாமல் வாசிக்க தெரியாதள் நான் பல தடவை அவளிடமே கூறி விட்டேன் நீ தமிழாசிரியை யாக தகுதி இல்லாதவள் என்று,அளதுTet mark 95 ஆனால் Weightage என்னை விட 2 அதிகம்,நானும் கல்லூரியில்,Bed 1st mark ஆனால் முடித்தது 98,2001 அந்த காரணத்திற்காக என்னை நிராகரிக்கலாமா?

   Delete
  31. அருண் சங்கர் sir,
   நீங்கள் சொன்னது தான் correct
   Distinction ல Ph.D mudichavangalukkuthan job kuduppenu...

   Ithathan நானும் சொன்னேன் Tet ல high mark ah வச்சி podattumnu...

   Delete
  32. Babila sir,

   Great sir
   Kandupudichittinga...

   Fast ah type panninathula dictionary word select aayirukku...

   Anyway sry...

   But

   Ithe திறமையை exam layum kaattiruntha நீங்களும் tet ல Distinction ல pass pannirukkalam sir

   Delete
  33. Yepdi pa?tet la 103 mark eduthu katrame nanga tharam illaya? Nanga padichappa 12 th la 900 mark edutha avanuj periyavan.ippa mark alli poduranga....ippa padikira b.ed la avan avan 80% padikamaye mark.yellam therinthu kondu pesungal...

   Delete
  34. Mr.Arunkumar & Babila Karmegam , could you call me to this number-9442414597 bcz I have some doubts in various subjects , you just clarify your subject doubt only / you publish your number , I call you & clarify my doubts with the help of your knowledge . Could you do ?

   Delete
 39. I am 83mark in geography sc non select avena? Please sollunga..

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 40. Tet marks 80 and seniority ku 20 nu solrangle, adhu enna kanakku...

  ReplyDelete
 41. 1114,போஸ்டிங் list change aguma???

  ReplyDelete
 42. இன்னுமா
  செங்ஸ் அறிக்கை விடறாரு??
  ஆட்டம்
  ஓவர்னு சொல்லுங்க...

  ReplyDelete
 43. 1114,போஸ்டிங் list change aguma???

  ReplyDelete
  Replies
  1. No chance.from 2017 TET

   Delete
 44. ரொம்ப நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க செங்கோட்டையன் சார். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 45. Sir ithu true newsa ila fake yaravathu tv la pathingala pl reply

  ReplyDelete
 46. ஆளும் கட்சிக்கு வெயிட்டேஜ் குறைந்ததால் வெயிட்டேஜ் முறை ரத்து..
  எதிர்க்கட்சிக்கு வெயிட்டேஜ் தரப்படாது...
  ஹி ஹி ஹி...

  ReplyDelete
 47. Weightage cancel , 90 to 89 ithellam ethuvumey thappu sollala...... But ithellam before exam sollanum..... Appadi solliruntha namakku ithu kedaikum ah illaya nu decide panni Vera velayavathu paathu irupom...... Ippadi maathi maathi pesarathu dhan problem..... Very bad government

  ReplyDelete
  Replies
  1. Exam eluthina naama ellam loose..... Daily oru arivippu vidra ivaru arivali..... Naaliku again Vera solluvaru Inga Namma paithiyam mari ukkanthutu irukanum

   Delete
 48. THANKS.ethu nadanthalum viraivil posting poda marakkaatheer.

  ReplyDelete
 49. Good decision. But itha sollumpothu inimey yentha methode base panni selection pannuvanga num sonna thana sir nama adutha exam ku prepare agaratha vendama nu theriyum. 2 times na tet pass. But only certificate tha iruku job illa. Enna kodumai sir ithu

  ReplyDelete
 50. 2 time um tet nu pulla kutiya kuda pakama padichome ithuku ethavathu benifit unda

  ReplyDelete
 51. Evlo vacancy, ena panuvangla Onume puriyala...

  ReplyDelete
 52. Eppo than list viduvinga sir. Naanga upcoming vao group 4 ku ellam marupadiyum padikanuma.... pls ipave sollirunga. Engaluku enough time kedaikum

  ReplyDelete
 53. மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு நன்றி....

  ReplyDelete
 54. This comment has been removed by the author.

  ReplyDelete
 55. Evlo vacancies available iruku?? Evlo marks iruntha posting kedaikum?? At least subject wise rank list ahvathu poduvangala??

  ReplyDelete
 56. வெறும் TET மதிப்பெண்ணை வைத்து மட்டும் பணி நியமனம் செய்ய கூடாது என்பது TET கொள்கையில் உள்ளது.. அதனால் வேலைவாய்ப்பு பதிவு அல்லது +2, College மதிப்பெண்கள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை..
  தற்போது wtg முறை இல்லை என்றால் அடுத்ததாக வேலைவாய்ப்பு தான் சேர்க்கப்படும் என்று கருதுகிறேன்...

  ReplyDelete
 57. kandipaga Employment mark add agum.......

  ReplyDelete
 58. Thank to our minister.
  tet + seniority+ teaching experience will be good.

  ReplyDelete
 59. Weightage illa adhalam ok next Tet exam la major subjects la 60 marks ku questions edunga

  ReplyDelete
 60. Lab assistant method follow pannalam

  ReplyDelete
 61. This comment has been removed by the author.

  ReplyDelete
 62. Neenga exam ye cancel pannalum in kalanga porathu Ila.. pongada neengalum unga system um.. no consistency in TN govt.

  ReplyDelete
 63. Entha method la nalum ok dhan first posting pudunga sir

  ReplyDelete
 64. 2013ல் pass panni cv poittu vanthavargal yenna pavam panninargal? Avargalaiyum consider pannalamay.

  ReplyDelete
 65. i thnik weightage is not cancelled.. some kind of misunderstanding going on there...

  ReplyDelete
 66. Replies
  1. Yes sir we're all waiting for PG TRB final list

   Delete
 67. Alla Baksh‎TNTET & PGTRB
  19 mins ·
  நண்பர்களே...
  இன்று வெயிட்டேஜ் முறை ரத்து என்று பல இணையங்களில் செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தி தவறானது. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது. ஏனெனில் அது நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டு வரப்பட்ட முறையாகும். மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் மீண்டும் நீதிமன்றங்களுக்கு பல வழக்குகள் போகும். எனவே மாற்றமும் செய்ய மாட்டார்கள்.
  மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் தனது பேட்டியில் சொன்னதை கீழே கொடுத்துள்ளேன். அதை படியுங்கள்...
  * ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணப்படும் - செங்கோட்டையன்..

  ReplyDelete
  Replies
  1. This( weightage) is not coming by court order.it is made by five members committe

   Delete
 68. 2013 ill pass panniavargalukku postinga?
  2017ill pass panniavargalukku postinga?

  ReplyDelete
 69. muthu sir, how u r saying, some kind of misunderstanding going on there...

  ReplyDelete
 70. Shahin bcm english major tet.93 any chance pls reply.

  ReplyDelete
 71. Ovoru majorlayum evloku mela mark iruntha select aaga chance iruku. Any guess

  ReplyDelete
 72. Ovoru majorlayum evloku mela mark iruntha select aaga chance iruku. Any guess

  ReplyDelete
 73. Waitage and relaxation அரசின் கொள்கை முடிவு

  ReplyDelete
 74. Maths major BC 90 marks opportunity iruka anyone tell pls

  ReplyDelete
 75. En allalukku onnu onnu solreenga unga kastatha kadavulidam koorungal kandippaga kavalai theerum

  ReplyDelete
 76. tet nu oru news vantha commenttukku mudive illa

  ReplyDelete
 77. Amaicharin arivippu enbathu Ella aasiriyargalaum eamatrum velai.naama inga aduchukanumnu than antha arivippe adutha arivippu eppothooooo?????? Only arivippu mattum than.

  ReplyDelete
 78. I think tn govt will follow pandichery govt method.

  ReplyDelete
 79. Replies
  1. Tet certificate yai employment il registration seithu.antha register siniority adipadaiyil pandichery il teacher post poduraanga sir

   Delete
 80. ஆசிரியர்களின் வாழ்க்கையில் மேலும் விளையாடாதீர்..

  ReplyDelete
 81. Pass panna vangala seniority la posting Poduvangala

  ReplyDelete
 82. வெய்டேஜ் ரத்து செய்யப்பட்டிருந்தால் உண்மையான கடவுள் அமைச்சர் செங்கோட்டையன்

  ReplyDelete
  Replies
  1. Weitage method wrong aana method so cancel panraru ithu avaroda kadamai than...ithukku poyi unmaiyaana kadavul athu ithunu solringa.!!!! Cancel panna piragu innum enna kodumai ellaam nadakka potho!!!!?

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives