Flash News : JACTTO - GEO திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2017

Flash News : JACTTO - GEO திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்

48 comments:

  1. ஸ்டைக் இருக்கா இல்லையா

    ReplyDelete
  2. வேலைநிறுத்தம் உறுதியாகி உள்ளது

    ReplyDelete
  3. Salary increase aganumgrathukka exam timela strike panriangle ithunale 10,+1,+2. Student pathikka pada mattangala konjamavathu manachatchi vendama.mostly government employe sons ellorum private schoola padikkiranga. antha thairiyathila panranga..

    ReplyDelete
    Replies
    1. Sorry to say this friend the government hesitate to solve the problem for the past 1and half year from ex CM jj. They always keeping them as prolong their demand

      Delete
    2. Can you tell them right time to start strike

      Delete
    3. Can you tell them right time to start strike

      Delete
    4. Sorry to say this friend the government hesitate to solve the problem for the past 1and half year from ex CM jj. They always keeping them as prolong their demand

      Delete
    5. Strike OK friend. But intha time venamnu sollren.April, may monthla pannalame.intha stikenale students pathikka paduvangale.

      Delete
    6. Salary increase ku strike enbathu than ungal purithala.apparam ungalal appadi than pesamudiyum.vishayathai muzumaiyaga therinthukollamal vimarsanam seyyalama.

      Delete
    7. Bala murugan edhuku strike nu therinjukitu comment pannunga. Summa padika atha tharkuri madhiri pesa venam.

      Delete
    8. Mr.balamurugan.ஓய்வூதியம் இல்லாத வலி உங்களுக்கு தெரியுமா.நாங்கள் ஒவ்வொரு தேர்தல் வாக்குருதிகளிலும் ஏமாற்றபடுகிறோம்.பங்களிப்பு திட்டத்தில் எங்களிடம் பிடிக்கப்படும் பணம் மத்திய நிதியத்தில் செலுத்தபடாமல் தமிழக அரசால் செலவளிக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா...ஒரு முறை MLAஆகிறவனுக்கு ஓய்வூதியம் உண்டாம்.வாழ்நாள் முழுதும் பணிபுரியும் எங்களுக்கு இல்லை ஓய்வூதியம்.உங்களைவிட மாணவர்நலன் எங்களுக்கு நிறைய உண்டு...அதையும் மிஞ்சிய வேதனையால் தான் இந்த போராட்டம்.புரியாமல் பேசக்கூடாது.

      Delete
    9. Mla vaaga pathavi etru marunaale maranam adaithalum kudumpathuku pension undu nu solraanga.

      Delete
  4. ஐயா,
    அனைவருக்கும்
    ஒரு சிறிய கேள்வி

    நீட்டுக்கும் - டெட்டுக்கு என்ன வித்தியாசம் ????

    நீட்-கிராம புற மாணவர்களை வடிகட்ட

    டெட் - வேலை வாய்ப்பு முன்னுரிமையை ஒழிக்க (employment Seniorty)

    ReplyDelete
  5. Balamurgan sir unga vimarsanam sariyanathe nalaimuthal poratathil idupadum arasu ooliyargalin kuzhanthaigal above 90% private schoolathan padippanga Anthea thairiyathlatha exam timela ippadi oru mudivi eduthuruppanga sir avangalukku avanga kavalai sir

    ReplyDelete
    Replies
    1. Innaikku govt staff children thavira matravargal govt school -il padikkirargala?e

      Delete
    2. Porada thairiyam irukkirathuthan

      Delete
    3. Aynarr rajan edhuku strike nu therinjukitu pesunga ok?!

      Delete
    4. ஏன் இந்த போராட்டம் என தெரியுமா உமக்கு?????சற்று மேலே போய் படியுங்கள்...கூவத்துதூரில் கூத்து நடந்தபோதெல்லாம் தெரியவில்லையோ பாவம்.

      Delete
  6. Balamurgan sir unga vimarsanam sariyanathe nalaimuthal poratathil idupadum arasu ooliyargalin kuzhanthaigal above 90% private schoolathan padippanga Anthea thairiyathlatha exam timela ippadi oru mudivi eduthuruppanga sir avangalukku avanga kavalai sir

    ReplyDelete
  7. If they are working honest way to all are going to private schools.not all teachers

    ReplyDelete
  8. If they are working honest way to all are going to private schools.not all teachers

    ReplyDelete
  9. Entha vishayamum theriyama pothampothuvaga comment podavenam.ellarukkum problems irukku.purinjikkonga.3 months -a poradaranga, appo exam illaiye, ean govt solve panla.central govt poradumbotho, pay commission ketkumbotho enga poyirunthinga.tamilnadula central govt office illaya

    ReplyDelete
    Replies
    1. Avanga lam padichrundha dhana sir theriyum. Vidunga. Avanga arivu ivalo dhan. Edhuku poraaduranga, ethana masam ah poraaduranga nu theriyama pesitu irukanga.

      Delete
    2. Avanga lam padichrundha dhana sir theriyum. Vidunga. Avanga arivu ivalo dhan. Edhuku poraaduranga, ethana masam ah poraaduranga nu theriyama pesitu irukanga.

      Delete
    3. Ama.ivangalukku kurai sollamattum than theriyum.

      Delete
    4. Tamilnadu students ellarum NEET Exam cancele pannumnu poradikittu irukkanga. Avankaloda sernthu poraduna athula oru tharmam irukku.salarykka exam timla porattam panrinkle ungalukku thanda arrive kedaiyathu selfish............

      Delete
    5. Yov நாங்க பழைய பென்சன் கேட்டு 13வருசமா போராடுறோம்யா

      Delete
  10. Boss am not blaming the teachers , but why student are going to private schools . Its teachers mistake or student mistakes.even am also want to become as a teacher.

    ReplyDelete
  11. Neenga paditha padippilthan exam timela manavargalai pathikkum vagaiyil porattam panna sollirukkangalo? Ungal porattam neenta kalaththathu enpathai Nan ariven Mr

    ReplyDelete
    Replies
    1. It's true sir. Ivanungala NEET exam cancelle panna porattam panna vara sollunga yaarum varamattanga selfish.....

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  12. Neenga paditha padippilthan exam timela manavargalai pathikkum vagaiyil porattam panna sollirukkangalo? Ungal porattam neenta kalaththathu enpathai Nan ariven Mr

    ReplyDelete
  13. Neet exam ku opposite ah teachers lam yen porattam seiya koodathu.. nalaiku unga kolanthainga thane kasta pada poranga..

    ReplyDelete
  14. பென்சன் இல்லாத அரசு வேலை எதற்கு?
    ஆசிரியர்களாகிய எங்களுக்கு லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்கவோ , குறுக்கு வழியில் முன்னேறவோ தெரியாது. இறுதி காலத்தில் பிச்சையெடுக்க சொல்கிறீர்களா? வெட்கமாக இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. LANCHAM VANGUM THURAIKKU POGA VENDIYATHUTHANE COOLI VELAIIKKU POGIRAVARKAL KADASI KALATHIL PICHAIYA EDUTHU VALGIRARKAL UNGALUKKU PENSION KIDAIKKU PANATHAI VAITHU KONDU SANTHOSAMAGA VALUNGAL

      Delete
  15. அரசுப்பள்ளிகளில் விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் செய்தி உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையோ என்னவோ ? ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மேல் அக்கறை இல்லை என பதிவிட்டவருக்கான பதில் இது

    ReplyDelete
  16. நீங்கள் NEET க்கு எதிரானவரா?
    உங்களுக்கு எனது கேள்விகள்
    1. IAS உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் ,IIT, GATE உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது?
    2. தரத்தில் சமரசம் செய்து கொள்ளும் கன்னியவான்களே, நம்மூர் மாணவர்களுக்கு தரமான கல்வி வேண்டுமென்று ஏன் கூப்பாடு போடக்கூடாது. ?
    3. தமிழக மாணவி இறந்த பிறகுதான் உங்களுக்கு NEET பற்றிய ஆவேசம் வந்ததென்றால், உணர்ச்சிமிகு தருணங்களில் எடுக்கும் முடிவு தவறென்பதை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?

    நீங்கள் NEET க்கு ஆதரவானவரா?
    உங்களுக்கு எனது கேள்விகள்
    1. சமச்சீர் கல்வி பெற்ற மாணவர்களைCBSE பாடத்திலிருந்து தேர்வு வைப்பது சரியா?
    2. ஏன் சமச்சீர் பாடத்திலிருந்து NEET தேர்வு வைக்கக் கூடாது?
    3. பாடம் நடத்தியபின்பு வினாத்தாள் கொடுப்பார்கள். நீங்கள் ஏன் வினாத்தாளை மட்டும் கொடுக்க விரும்புகிறீர்கள்?

    பிரச்சனையின் ஆணிவேர் இதுதான்...
    500ரூபாய் வாங்கிட்டு வோட்டுப் போட்ட நானும் நீயும் தான்.(என்னைச் சார்ந்நவர்களும் உன்னைச் சார்ந்தவர்களும்)

    இதை நானும் நிறுத்தமாட்டேன்; நீயும் நிறுத்த மாட்டாய்; நாடும் விளங்கிடும். சும்மா தமிழ், தமிழன் என்று நடிப்பதை நிறுத்துங்கள்.

    உண்மைத் தமிழன் உருப்படியாய் ஏதாவது செய்வான்; உளறமாட்டான். நீ....?

    ReplyDelete
  17. Ayya ayyanraj, balamurugan avargalae ungaluku arasu velai kidaikum batchathil neengal pension vendam enru koori manaavar nalan karuthi piratathil eedupadamal irupeergala?
    Arasu palliyil kulanthaigalai padikka vaipathu avargalin viruppam enru courtae theerpu kooriapin thaangal kavalaipaduvathu yen?
    Ivalavu uruthiyaga pesum neengal ungal kulanthai allathu ungal uravinargalin kulanthaigal allathu kuraintha pacham ungal theruvil ulla kulsnthaigal anaivarum arasu palliyil padikka neengal yethenum muyarchi seithullirgala?
    Ingu poratathin unmayana karanam theriyamal vimarsanam seivatharku pathil anaivarin kulanthaigalayum govt palliyil serka vendi vilambaram seyyalamae?
    10, +1, +2 manavargalin padippu strike in pothu mattum than therigiratha, iyarkai seetrathin pothu sila maavatangalil palligalum puthakangalum alinthu poyina apppothu neengal evvaru varunthunneergal mattrum atharku evvaru theervu kandeergal allathu ippadi than comment seitheergala?
    Manasatchiyudan oru kelvi? One lakh 5 thousand salary vaangum ethanai MLA kal avargalin thoguthikaga arumpadupattu seyalaatrukirargal?
    Ithai pinra ungal kelvigalai allathu vimarsanathai yen avargal mun vaikavillai?anaivarum selfish enreergal, ungaluku oru velai 1000 rupai mattum koduthal pothum arasu velai uruthi engira soolnilayil neengal velayai vendam enru koorinal muttal illai antha velayai vaangineer enral atharku peyar pothunalama allathu suyanalama?
    Iruthiyaga oru kelvi NEET thervirkaga neengal evvagayil poradukireergal? Anaivarukum porada urimai ulla patchathil suyanalamatra neengal yen neethimandrathil pothunala valaku ondru ungsl peyaril podakoodathuu?

    ReplyDelete
  18. Yaarayum kayapaduthuvathu engal nokkam alla, engalai aatharikavittalum parava illai ithu ponru vimarsanam seithu kayapaduthavendam

    ReplyDelete
  19. Govt teachers first you should admit yours children to govt school

    ReplyDelete
  20. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    வெற்றிக்கனியை வெளியேறியவர்களுக்கும் தானமிடுங்கள்

    ReplyDelete
  21. தளபதி தளபதி
    நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி