PGT - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2017

PGT - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017

50 comments:

  1. Balance district vacant list sir....

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் மாற்றி அமைக்கபடுவதால்.....

      உங்களுக்கு வேலை இல்லையாம்

      நீங்ள் அரசுஆசிரியராக முடியாது

      தற்போதைய உங்கள் பொருளாதார சூழல் மேலும் பின்னடைவை சந்திக்கும்.

      நம்ம point ல இருக்கோம் எப்படி போட்டாலும் வந்துடும்னு நினைச்சீங்க!
      எப்படி போட்டா நீங்க வேலைக்கு போக முடியாதோ அப்படி போட உள்ளனர்

      மறவாதீர் உங்கள் கனவு கனவாகவே போகிறது
      சிந்திப்பீர்! நடைமுறை வெயிட்டேஜ் பின்பற்ற வேண்டும்.
      வெயிட்டேஜ் முறையை ஏற்று கொண்ட நண்பர்களின் கவனத்திற்கு!

      நாம் அனைவரும் வெயிட்டேஜ் ஆதரவாளர்கள் கிடையாது. அதே வேளையில் சரியோ தவறோ இம்முறையை ஏற்றுகொண்டவர்கள்.
      இப்போது நாம் ஒரு வரிசையில் நிற்கிறோம். இப்போது வரிசையை மாற்றி அமைத்தால் நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்.
      1 வெயிட்டேஜ் முறையை மாற்றிைாலோ நீக்கினாலோ நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்
      2வெயிட்டேஜ் மாற்றினால் மீண்டும் வழக்கிற்கு வழிவகுக்கும்
      3 உண்மைக்கு புறம்பாக நிறைய பேர் பட்டியலில் இடம் பெறுவர்
      4 விரைவாக செயல்படவேண்டிய தருணம் மறவாதீர் வெற்றிகனிக்கு மிக அருகில் உள்ளோம்
      5நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் கீழ்கண்ட படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு முடிந்தால் புகைப்படம் இணைத்து தெளிவாக எடுத்து குழுவில் அனுப்பவும்.
      100 க்குறைவானவர்கள் திரும்ப திரும்ப அமைச்சரை அணுகி வெயிட்டேஜ் மாற்ற கோரி நிர்பந்திக்கின்றனர். அமைச்சரும் தற்போது அவர்களது பக்கம் சாய்ந்தது போல் தெரிகிறது.
      இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக வெயிட்டேஜிக்கு 500 பேரின் ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க உள்ளோம்.
      உங்கள் நண்பர்களிடம் விபரத்தை கூறி படிவத்தை அனுப்பவும். நன்றி

      குறிப்பு: பாதிக்கபட்டவர்களை அழைத்து பேசம்படும் என்று அமைச்சர் கூறி உள்ளார்.
      ஒப்புதல் கடிதம் அளிப்பவர்கள் பாதித்தவர்களாக கருதபடுவர் என்பதை மறந்துவிடாதீர்.

      விபரீதத்தை உணர்வீர். விரைந்து செயல்படுவீர்!

      மாதிரி படிவம்:

      ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

      பெயர் : க.பாரதி கண்ணன்
      பதிவு எண்: 13TE20209111
      அலைபேசி : 950095482
      முகவரி : 11/2 அன்னை இல்லம்
      லெட்சுமிபுரம்,
      காந்திதெரு, 
      திருமயம் வடக்கு,
      புதுக்கோட்டை -612043

      மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
      ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
      தங்கள் உண்மையுள்ள ....
      (தேர்வரின் கையொப்பம்)

      முடிந்த அளவில் புகைப்படம் இணைத்து அனுப்பவும்
      மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
      WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
      Cell No :9500959482
      99426 61187
      90472 94417

      Delete
    2. Veen velai bro. No one suport you

      Delete
    3. Unaku junior kuda weight age pottu velai kidaika villai endral matume puriyum

      Delete
    4. Unaku junior kuda weight age pottu velai kidaika villai endral matume puriyum

      Delete
    5. modhalla new weightage system eppadi irukkunu unakku theriyuma.varattum iruda pathukkalam.ippadithan mundhiri kottamadhiri.kesapottu weightage konduvanthathe unna madhiri oru munthiri kottathan.adha marandhuradha. they consulting to cancell the weightage system. stupid do your rightful duty

      Delete
  2. Aided School Vacancy in Chennai for
    1.SC montichiari Female
    2.M.bc Economics.
    Contact 9884845679.

    ReplyDelete
  3. Katharipulam, GHSS , vedaranyam taluk, nagai dist.

    Tamil , english, maths, chemistry,zoology --- vacant.

    ReplyDelete
  4. Replies
    1. புதிதாக தோற்றிவிக்கப்பட்ட இடங்கள்

      Delete
  5. Kindly give attention to paper 2 passed candidates.i beg the gov.atleast tell the situation clearly.dont make us to expect daily.only we want finalisation.if it is favour v grateful to you.understan our stableless situation.

    ReplyDelete
  6. புதிதாக தோற்றிவிக்கப்பட்ட இடங்கள்

    ReplyDelete
  7. மன்னிக்கவும் அட்மின் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட இடங்களாக இருக்கலாம்!

    ReplyDelete
  8. Pls tell Namakkal dist zoo vacant schools

    ReplyDelete
  9. Sir,tntet 2017 paper 2 ,English major 88 mark eduthuruken..S.c.a weightage 63.16(S.C.A)...job kedaikuma kedaikave kedaikatha...sir therinja sollunga...

    ReplyDelete
    Replies
    1. Adaponganga namakuthan enna nadakka poguthunney theriyala unmaiyana thagavaley sollamatranga....news i parthu parthu kannu poothathu than mitcham....p

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Sir pg trb selection caste basic or rankwise pls tell me.

    ReplyDelete
  12. Sir pg trb selection caste basic or rankwise pls tell me.

    ReplyDelete
  13. Sir pg trb selection caste basic or rankwise pls tell me.

    ReplyDelete
  14. I got appointed. But 4hours travel from my home town.

    ReplyDelete
  15. Selected list'la Community wise dhaan list vandhu irukkum. Adhae order'la dhaan Counselling'um nadaththuvaanga.

    ReplyDelete
  16. ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
    தங்கள் உண்மையுள்ள

    ReplyDelete
  17. ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி