Flash News : ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

Flash News : ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர்


ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். முன்னதாக போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நிர்வாகிகள்  பாலசுப்ரமணியன், மோசஸ், தாஸ் ஆகியோர் ஆஜராகியுள்ளார்.

3 comments:

  1. இவர்கள் அனைவரும் சுகந்திரத்திற்காக போராடிய. தியாகிகள் அதனால்தான் நீதிமன்றம் சென்றுள்ளனர்

    ReplyDelete
  2. .
    கல்வியில் தனியார்மயம் (மெட்ரிக்,CBSC, ICIC),
    மருத்துவத்தில் தனியார்மயம் ( Private Hospital),
    போக்குவரத்தில் தனியார்மயம் (Private Buses),
    உணவு பொருட்கள் விற்பதில் தனியார்மயம்(MultiMahal),
    வேலை வாய்ப்பில் தனியார்மயம் என்று நம் நிலைமை எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

    எந்த ஒரு துறையும் அரசாங்கத்திடம் இருக்கும் வரை தான் நம்மால் குரலை எழுப்பி நம் உரிமையை கேட்க முடிகிறது.

    இதுவே தனியார் பள்ளி யோ, மருத்துவமனையோ ஏதோ ஒன்றில் நம் குரலையை நசுக்கி பிறகு தான் வேலைக்கே எடுக்கிறார்கள்.

    கல்வி , சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விவசாயமும் மிகவும் முக்கியம் என்பதை எப்போது உணரப் போகின்றமோ????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி