Flash News :வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் கூடாது:ஒழங்கு நடவடிக்கை எடுக்கவும் தடை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

Flash News :வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் கூடாது:ஒழங்கு நடவடிக்கை எடுக்கவும் தடை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டதால் அதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை

​ஜாக்டோ ஜியோ நீதிமன்ற உத்தரவு​

1. செப்டம்பர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை பெற்று அக்டோபர் 30 க்குள் அமல்படுத்த வேண்டும்.

2. அக்டோபர் 23 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள படும் போது அக்டோபர் 30 க்குள் ஊதியக்குழு பரிந்துரை அமல் படுத்த முடியுமா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

இல்லை எனில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குழு அறிக்கை நவம்பர் 30 க்குள் பெறப்படுமா என்பது குறித்து அக்டோபர் 23 அன்று அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

3.  போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கை ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது

4 . வழக்கு மீண்டும் அக்டோபர் 23 அன்று தள்ளி வைப்பு.

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Anybody knows polytechnic trb English whose are score high mark? Ranging marks my mark is 110

    ReplyDelete
  3. நீதி அரசர் அவர்கள் சம்பளத்தை பிடித்தம
    செய்யக்க கூடாது என கூறிய பிறகும்,,, தலைமை ஆசிரியர்கள் பிடித்தம் செய்செய்லதால் அவர்கள் மீது court அவமதிப்பு வழக்கு பாயுமா ?

    ReplyDelete
  4. நீதி அரசர் அவர்கள் சம்பளத்தை பிடித்தம
    செய்யக்க கூடாது என கூறிய பிறகும்,,, தலைமை ஆசிரியர்கள் பிடித்தம் செய்தால் அவர்கள் மீது court அவமதிப்பு வழக்கு பாயுமா ?...by.பாலமுருகன்,,,TAMS சங்கம்,,, Thanjavur.

    ReplyDelete
  5. நீதி அரசர் அவர்கள் சம்பளத்தை பிடித்தம
    செய்யக்க கூடாது என கூறிய பிறகும்,,, தலைமை ஆசிரியர்கள் பிடித்தம் செய்தால் அவர்கள் மீது court அவமதிப்பு வழக்கு பாயுமா ?...by.பாலமுருகன்,,,TAMS சங்கம்,,, Thanjavur.

    ReplyDelete
  6. நீதி அரசர் அவர்கள் சம்பளத்தை பிடித்தம
    செய்யக்க கூடாது என கூறிய பிறகும்,,, தலைமை ஆசிரியர்கள் பிடித்தம் செய்செய்லதால் அவர்கள் மீது court அவமதிப்பு வழக்கு பாயுமா ?

    ReplyDelete
    Replies
    1. No, For the purpose of claiming the pay for one who absent from duty service regularisation order has to be required. Just the directions of the Honble court/ or TV Media msgs are not emought. The Honble court give the directions to the Govt not to made the paydeductions. But the Govt has to clarify and prepare and issue the Go for the same

      Delete
  7. Does the court directions is enough to claim the Pay. How can we regularise the period of break/absent in service. Doesnot we need any GOs or Directors proceedings for the sme. How we can modify the period of absence from duty as period of service- This is alone the important not the pay. So Pl clarify tht thing first. before to that service regularisation of that strike period nothing is important. The admin has to clarify

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி