Flash News : ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

Flash News : ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ்

*பேச்சுவார்த்தைக்காக தலைமைச் செயலர் 21ஆம் தேதி ஆஜராக ஆணை

*2 மணிக்குள் ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிபதிகள் உத்தரவு.

*ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ்

12 comments:

  1. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஒரு மணி நேரத்தில் டிஸ்மிஸ் செய்யமுடியும் - நீதிபதிகள் எச்சரிக்கை

    நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    #அந்த_பயம்_இருக்கனுண்டா....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பயம் இல்லை! மரியாதை! think positively

    ReplyDelete
  4. .
    கல்வியில் தனியார்மயம் (மெட்ரிக்,CBSC, ICIC),
    மருத்துவத்தில் தனியார்மயம் ( Private Hospital),
    போக்குவரத்தில் தனியார்மயம் (Private Buses),
    உணவு பொருட்கள் விற்பதில் தனியார்மயம்(MultiMahal),
    வேலை வாய்ப்பில் தனியார்மயம் என்று நம் நிலைமை எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

    எந்த ஒரு துறையும் அரசாங்கத்திடம் இருக்கும் வரை தான் நம்மால் குரலை எழுப்பி நம் உரிமையை கேட்க முடிகிறது.

    இதுவே தனியார் பள்ளி யோ, மருத்துவமனையோ ஏதோ ஒன்றில் நம் குரலையை நசுக்கி பிறகு தான் வேலைக்கே எடுக்கிறார்கள்.

    கல்வி , சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விவசாயமும் மிகவும் முக்கியம் என்பதை எப்போது உணரப் போகின்றமோ????

    ReplyDelete
  5. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணிக்குத் திரும்ப உத்தரவிடும் நீதிபயரசர் 105000 சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணி செய்யாமல் குடகு ஹோட்டலில் கூத்தடித்துக்கொண்டிருக்கும் MLA க்களை தொகுதிக்குச்சென்று மக்கள் பணியாற்ற ஏன் உத்தரவிடவில்லை. அந்த அதிகாரமும் திராணியும் நீதிமன்றத்திற்கு இல்லையா.

    ReplyDelete
  6. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை பணிக்குத் திரும்ப உத்தரவிடும் நீதிபயரசர் 105000 சம்பளம் வாங்கிக்கொண்டு மக்கள் பணி செய்யாமல் குடகு ஹோட்டலில் கூத்தடித்துக்கொண்டிருக்கும் MLA க்களை தொகுதிக்குச்சென்று மக்கள் பணியாற்ற ஏன் உத்தரவிடவில்லை. அந்த அதிகாரமும் திராணியும் நீதிமன்றத்திற்கு இல்லையா.

    ReplyDelete
  7. Maanavargal nalanukaga school syllabus inum CBSE levelku varathuku palliyin tharam uyarthaa palli seeramaipukaga kalvitharam uyartha neraya protest panitu ipo finala avunga salarykaga protest panraanga paavam......

    ReplyDelete
  8. Maanavargal nalanukaga school syllabus inum CBSE levelku varathuku palliyin tharam uyarthaa palli seeramaipukaga kalvitharam uyartha neraya protest panitu ipo finala avunga salarykaga protest panraanga paavam......

    ReplyDelete
  9. .
    கல்வியில் தனியார்மயம் (மெட்ரிக்,CBSC, ICIC),
    மருத்துவத்தில் தனியார்மயம் ( Private Hospital),
    போக்குவரத்தில் தனியார்மயம் (Private Buses),
    உணவு பொருட்கள் விற்பதில் தனியார்மயம்(MultiMahal),
    வேலை வாய்ப்பில் தனியார்மயம் என்று நம் நிலைமை எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

    எந்த ஒரு துறையும் அரசாங்கத்திடம் இருக்கும் வரை தான் நம்மால் குரலை எழுப்பி நம் உரிமையை கேட்க முடிகிறது.

    இதுவே தனியார் பள்ளி யோ, மருத்துவமனையோ ஏதோ ஒன்றில் நம் குரலையை நசுக்கி பிறகு தான் வேலைக்கே எடுக்கிறார்கள்.

    கல்வி , சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விவசாயமும் மிகவும் முக்கியம் என்பதை எப்போது உணரப் போகின்றமோ????

    ReplyDelete
  10. 1114 I'll 230+ select agi erupeergal avungaluku en posting podalanu yosichingala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி