Important Notes for Primary Teachers And HMs - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2017

Important Notes for Primary Teachers And HMs


*அன்புள்ள தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு*

முதல்பருவத் தேர்வு கால அட்டவணை

18 (திங்கள்) தமிழ்,
19 (செவ்வாய்) ஆங்கிலம்,
20 (புதன்) கணிதம்,
21 (வியாழன்) அறிவியல்,
22 (வெள்ளி) சமூக அறிவியல்.

23 - சனி பள்ளி வேலை நாள்


*24-09-2017 முதல் "02-10-2017 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை

* EMIS - 2017 -2018 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விபரத்தை EMIS படிவத்தில் நிரப்பி தயாராக வைத்துக்கொள்ளவும்.

* இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வேறு பள்ளிக்கு மாற்றுச்சான்றிதழ் வாங்கிச்சென்ற மாணவர்களின் விபரத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும் (மாற்றுச்சான்றிதழ் வாங்கிச்சென்ற நாள்)

* இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வேறு பள்ளியிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் விபரத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும்

* EMIS Website நாளை முதல் (செப்-18) செயல்படத்தொடங்குவதாக செய்தி.

* விழா முன்பணம் (தீபாவளி) விண்ணப்பப்படிவம்  அலுவலகத்தில் கொடுக்கவும்.

*தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடைபெறும் நாள்*

* அக்டோபர் -10.            முதல் மாதிரித்தேர்வு

* நவம்பர் -7
  இரண்டாம் மாதிரித்தேர்வு

* நவம்பர் -13 தேசிய அடைவுத்தேர்வு

* தேர்வு நடைபெறும் வகுப்புக்கள் - 3 , 5 , 8


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி