Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Sep 4, 2017

🤝JACTO - GEO இன்றைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

பேச்சுவார்த்தை நிறைவு

CM உடன் ஆலோசித்து 7ம் தேதிக்குள் சாதகமான முடிவு அறிவிக்கப்படும் என அரசு தரப்பு அறிவிப்பு.
அதுகுறித்து விவாதிக்கவும் ஆலோசிக்கவும் இன்று மாலை 5 மணிக்கு 5 மணிக்கு அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூடுகிறது.

இன்றைய பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

1.பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குறைபாடுகளை களைய விரைவில் குழு அமைத்து பதவி உயர்வு முரண்பாடுகள் களையப் படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில்அறிவிப்பு.
2.Cps புதிய குழு தலைவர் ஸ்ரீதர் அறிக்கை நவம்பரில்கிடைத்ததும் நடவடிக்கை.

3.ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பர் 30 2017 கண்டிப்பாக ப்பெறப்பட்டு புதிய ஊதியம் அமல்படுதப்படும்.எனவே இடைக்கால நிவாரணம் இல்லை.

4.முதல் அமைச்சர்,துணை முதல்வருடன் பேசி முடிவுகள் அறிவிக்கப்படும்.

5.CPS குழு தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நாளை கூட்டம்.

19 comments :

  1. ஏன்டா வெங்காயங்களா உங்க சம்பளத்தை கூட்ட மட்டும் ஏன் குழு அமைக்கவில்லை. உங்க பதவிக்கு ஏன் தகுதி தேர்வு வைத்தால் என்ன

    ReplyDelete
  2. தமிழ்நாட்டையே கொள்ளை நாடாக மாற்றிவருகின்றன.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடந்தால் மகிழ்ச்சி

      Delete
  4. எது ஜனநாயகம்?

    ReplyDelete
  5. எழுத்தறிவித்தவன் இறைவன். அவனை வீதியில் இறக்க வேண்டிய நிலை அரசுக்கு எதிரான போர் நிறுத்தம் செய்வது போல் ஒரு வழி மாற்று வழி வேண்டும்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ithu emathu emathu
    ivangala namba vendam

    ReplyDelete
  8. குழு அமைக்கிறான் என்றால் ஏமாற்ற போகிறான் என்று பொருள். போராட்ட களம் காண்போம் தோழர்களே

    ReplyDelete
  9. குழு அமைக்கிறான் என்றால் ஏமாற்ற போகிறான் என்று பொருள். போராட்ட களம் காண்போம் தோழர்களே

    ReplyDelete
  10. இத்தனை மாதமாக குழு என்ன மயித்த புடுங்கியது...?????Cpsஅமல்படுத்தும் போது குழு அமைச்சிங்களாடா மயிருகளா???இப்ப மட்டும் என்னடா மயிரு குழு.???

    ReplyDelete
  11. தொகுப்பூதிய பணியாளா்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு. அரசு கவனிக்குமா?

    ReplyDelete
  12. கல்வி துறையில் உள்ள தொகுப்பூதிய பணியாளா்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு. அவா்களை நிரந்தரம் செய்து, அரசு கல்வி துறையில் பணியாற்றும் பணியாளா்கள் உத்வேகத்துடன் பணியாற்ற வழிவகுக்குமா?

    ReplyDelete
  13. CPS not only for the problem of a single person getting government salary, but the problem of Tamil family, so the authorities should take good decision

    ReplyDelete
  14. dai posting podungada BT posting we r waiting 4years

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி