JACTTO GEO பேச்சு வார்த்தையில் பங்கேற்கும் அமைச்சர்கள் பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2017

JACTTO GEO பேச்சு வார்த்தையில் பங்கேற்கும் அமைச்சர்கள் பட்டியல்

*04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில் ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை


*04.09.2017  அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்,

☀பள்ளி கல்வித்துறை அமைச்சர்  K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை
அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில்

☀ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

☀இதற்கு முன்னதாக, காலை 9:30 மணிக்கு ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும்


☀பேச்சுவார்த்தை ஒருபுறம் இருப்பினும், வேலைநிறுத்த ஆயத்தப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி களப்பணி ஆற்றிட ஜேக்டோ-ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.

5 comments:

  1. muyarchi thiruvinayakkum.....you all will be succeeded don't worry
    ... God is your side.....

    ReplyDelete
  2. CPS ஒழிக்கப்படட்டும்

    ReplyDelete
  3. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடை களைய வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி