Jactto - Geo வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

Jactto - Geo வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. சாதாரணமாக படிப்பறிவு இல்லாதவர்கள் கூட அரசியலில் பதவிகளைப் பெற்று கோடி கோடியாகக் கொள்ளையடிப்பதை நாள்தோறும் பார்க்கிறோம். அதனை தடுத்து தண்டிக்கவேண்டிய நீதிமன்றங்கள் மௌனம் காத்து நாட்டை கடன் அதிகமுள்ள நாடாக மாற்றியுள்ளன. நாம் கண்கூடாகப் பார்த்த எத்தனையோ ஊழல்கள், பெட்டிகள், புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம், சுரண்டல்கள், தலைமை செயலாளர் மீது குற்றச்சாட்டு என்று எத்தனையோ கோடிக்கணக்கான ஊழல்கள் நீதிமன்றங்களிலும் நீதி மன்றங்களுக்குச் செல்லாமலேயும் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது. இங்கு போராடுபவர்களுக்கு எதிராக பொங்குபவர்கள் அரசு ஊழியர்களின் பணம் 10 சதவீதம் என்னவாகிறது என்று போராடுகிறார்களே என்று இல்லாமல் கொச்சைப் படுத்துவதிலே குறியாக உள்ளது ஏன்? மதிப்பு ஊதியம், தொகுப்பு ஊதியம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோர்களை அடிமையாக வைத்து 7000 ரூபாய் ஊதியம் 7 வருடமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உயர்த்திக் கொடுக்கப் பணம் இல்லை. கொள்ளை அடிப்பவர்களுக்கு உயர்த்திக் கொடுக்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருமானம்? தயவுசெய்து சிந்தியுங்கள்!!

    ReplyDelete
  2. ஒரு நாட்டில்
    அடிப்படை கல்வியை அனைவருக்கும் சமமான நிலையில் எந்த வேறுபாடு இன்றி சமமாக தர வேண்டியது யார்????

    அரசாங்கமா? (or) அரசு ஊழியர்களா?

    அரசு பள்ளிகளிலும்,
    மெட்ரிக் பள்ளிகளிலும்,
    CBSC, ICIC ,etc....
    அனைத்திலும் மாநில
    அரசின் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடு இல்லாமல் சமமான கல்விக் கொள்கையை
    வகுக்காமல் போனது யாருடைய தவறு?)? .???

    அரசாங்கத்தினுடையதா ??? (or) அரசு ஊழியர்களுடையதா ????

    அரசாங்கத்தில் உள்ள குற்றத்தையும், குறைகளையும் அடிக்கடி ஆய்வு செய்து சரி செய்ய வேண்டியது எவை என பின்னூட்டத்தை செய்யாமல் போனது யாருடைய தவறு?????


    அரசாங்கத்தின் தவறா?????(or) அரசு ஊழியர்களின் தவறா???

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி