TET வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்ய குழு - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2017

TET வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்ய குழு - அமைச்சர் செங்கோட்டையன்


TNTETஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்துசெய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து அரசு பரிசீலனை செய்யும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தகவல்.

67 comments:

  1. When pg trb final list going to be released?

    ReplyDelete
  2. குழுவா அப்போ நடக்காது

    ReplyDelete
  3. Replies
    1. kottaya netru arikai vitu,inraku kulu amaikum solra,dai neenga kailavatha arasu da.

      Delete
  4. இதலாம் ஒரு முறை...12 mark college mark b.ed markam...Ias,ips. Exam. Kuda kedaithau...Neega velai tharuveega namburom paru nanga than mudal...

    ReplyDelete
  5. Kuzhu? Rathu?
    Which is true??????

    ReplyDelete
  6. Tnpsc method and date birth seniorty ..Than nalla method

    ReplyDelete
  7. Ada GONGAANGO.....APPO cancel pannaliya???!!!!!! Athukkulla nethu appadi ippadi nu enna ellaamo sollitaanga...!!!

    ReplyDelete
  8. Lkg pasangalta kooda ipo pesa mudila avlo thelivu.

    ReplyDelete
  9. அமைச்சர் பேட்டி வாயிலாக , 2013tet இல் அதிக மார்க் பெற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக
    தெரிகிரது நண்பர்களே .

    ReplyDelete
  10. அமைச்சர் பேட்டி வாயிலாக , 2013tet இல் அதிக மார்க் பெற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக
    தெரிகிரது நண்பர்களே .

    ReplyDelete
  11. 2013 and 2017 sernthu election kula protest panuna tha itharku solution vera valiye ila. So yaravathu thalamai athukutu totala panunga 2013 matumna orutharum vara matanga.elorum sernthu panunga sir

    ReplyDelete
    Replies
    1. Correct... Thalamaiku anonymoussa potudunga ..avladhan.. Ok

      Delete
    2. Ungala tha podanum .neenga tha arivali.24 counselling soninga mudinchutu.9days kulla positing poduvanganu soninga nadakapothu. Thailva abubar valga.

      Delete
  12. நண்பர்களே...

    இன்று வெயிட்டேஜ் முறை ரத்து என்று பல இணையங்களில் செய்தி பரப்பப்படுகிறது. அந்த செய்தி தவறானது. வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது. ஏனெனில் அது நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டு வரப்பட்ட முறையாகும். மாற்றம் கொண்டு வரலாம். ஆனால் மீண்டும் நீதிமன்றங்களுக்கு பல வழக்குகள் போகும். எனவே மாற்றமும் செய்ய மாட்டார்கள்.

    வெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்ய கூடாது என்ற நிலை ஏற்பட்ட போது ஏதாவது ஒரு முறையை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டு வரப்பட்டது தான் வெயிட்டேஜ் முறை. அதனை ரத்து செய்ய முடியாது. அப்படியே ரத்து செய்ய வேண்டும் என்றாலும் அதற்குரிய அரசாணை வெளியிட வேண்டும். அரசாணை வந்ததா???? இல்லையே... பிறகு எப்படி வெயிட்டேஜ் முறை ரத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பார்கள்.... தவறான புரிதல் மூலம் மீடியாக்கள் வெளியிடும் செய்திகளை நம்பாதீர்கள்...

    மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் தனது பேட்டியில் சொன்னதை கீழே கொடுத்துள்ளேன். அதை படியுங்கள்...

    * ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணப்படும் - செங்கோட்டையன்..
    #Sengottaiyan #NEET #Education #NEETExemption

    TARGET IAS ACADEMY
    PERAMBALUR
    9500466928

    ReplyDelete
    Replies
    1. அரசின் கொள்கை முடிவுபடி மாற்றபட வாய்ப்புள்ளது.

      Delete
    2. Last time court sonnathu arasin mudive iruthiyanathu enru applicationan la sign pottuthane exam ezhuthunenga,piragu yen court vanthergal enru kettathu,athum court weightage kudukala suggestions than kudithathu

      Delete
    3. Last time court sonnathu arasin mudive iruthiyanathu enru applicationan la sign pottuthane exam ezhuthunenga,piragu yen court vanthergal enru kettathu,athum court weightage kudukala suggestions than kudithathu

      Delete
  13. வெயிட்டேஜ் முறை ரத்￰தால் ????
    எப்ப சார் ரத்து செய்தார்கள் .
    .puriyavilla nallamuthu sir

    ReplyDelete
  14. வெயிட்டேஜ் முறை ரத்￰தால் ????
    எப்ப சார் ரத்து செய்தார்கள் .
    .puriyavilla nallamuthu sir

    ReplyDelete
  15. நேற்று ஒன்று... இன்று ஒன்று... நாளை ஒன்று.. நாளை மறுநாள்..?

    ReplyDelete
  16. எந்த நிலையும் மாறும்!

    ReplyDelete
  17. வெயிட்டேஜ் ரத்தால்?
    அப்படின்னா Weightage cancel ஆக போகுது.அதனால் சிலர் பாதிக்கப்படுவார்கள்.அவர்களை அழைத்து அமைச்சர் பேசுவார்னு அர்த்தம்.

    Weightage ரத்து விரைவில்?????

    ReplyDelete
  18. Sir ph person maths tet pass 2017

    ReplyDelete
  19. Ph person tet maths yara vathu irukingala

    ReplyDelete
    Replies
    1. Ivanga adutha henmathulathan namaku posting poduvanga

      Delete
  20. Ayyo thala suththuthuda samy ivanunga nammala school Ku anuppa mattanunga mentel hospital Ku than anuppuvanunga kulu amachu nenga kilichinga .tharkola pannikitu seththudalam polarukku chi ...chi.. Chi.. Intha proposnelku yenda vanthomnu romba kevalama irukku

    ReplyDelete
  21. Weightage lam cancel kidaiyathu wrongana news

    ReplyDelete
  22. Entha news old news yarum nampathenga

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. news edhuva irundhalum posting ipa illa... I mean indha aatchiyil illa

    ReplyDelete
  25. Pandiyarajan sir vanthal than sir unmaiya solvar.kottaiyan surudrathukuthan alaivar

    ReplyDelete
  26. அவர் பேசிய videoவில் wtg முறை மாற்றுவது அல்லது ரத்து செய்வது குறித்து ஏதும் கூறவில்லையே... 2013 ல் தேர்ச்சி பெற்றவர்களு((க்கும்)) வாய்ப்பு ஏற்படுத்தி தருவது போல் தானே பேசி இருக்கிறார்...

    ReplyDelete
  27. ,weightage ஆல் பாதிக்கப்பட்ட அதிக மார்க் எடுத்த 2013tet candidate ikku ,போஸ்டிங் போடும் போது
    முன்னுருமை தருவார்கள் என அமைச்சர் மறைமுகமா சொல்லியிருகிறார்

    ReplyDelete
  28. ,weightage ஆல் பாதிக்கப்பட்ட அதிக மார்க் எடுத்த 2013tet candidate ikku ,போஸ்டிங் போடும் போது
    முன்னுருமை தருவார்கள் என அமைச்சர் மறைமுகமா சொல்லியிருகிறார்

    ReplyDelete
  29. Apa commiya eduthavar ku elaya ethu enna kodumai

    ReplyDelete
  30. Weightage change ஒருபுறம் இருகட்டும் காலிப்பணியிடம் பற்றி எந்த பேட்டியிலும்சொல்லவில்லை.ஒருவேளை vacant இல்லையா.

    ReplyDelete
  31. Ada yethumay elainga

    ReplyDelete
  32. Seniority,experience add panalam

    ReplyDelete
  33. என்னடா இது நேற்று ரத்துன்னாங்க...இன்னிக்கு குழு அமைச்சிருக்காங்களாம்...கடவுளே நீ தான் காப்பாத்தனும்....

    ReplyDelete
  34. nanbargala epo etharkaka kalvi amaichar intha arikai publish panirukar entru oru nimidam yosithu parunkal!!!! yan entral ipothu tamil natil poratankal athika alavil nadakintrathu athey pola teacher akiya nam enka weightage ku ethira poratankal pana poram entru payanthu nambalai namba vaipatharkaka intha arikai publish panirukanka ithu enodaya karuthu!!! so intha arikai verum kan thudaipu than ....so yemaraventam .....!!!!!

    ReplyDelete
  35. தவறான தகவல் தெரிவித்தனர் தொல்லைக்காட்சிகள்

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியாக கூறியுள்ளீர்கள்

      Delete
  36. I am Gokul 2013 history yet passed candidate so job my vaipae elaya sir weightage 56:11

    ReplyDelete
  37. I am Gokul 2013 history major job ku vaipay elaya anybody tell me

    ReplyDelete
  38. தேர்வு வினாக்கள் சரி இல்லை தமிழ் 120 உளவியல் 30 மொத்தம் 150 இது மாதிரி அனைத்து பாடபிரிவுகளுக்கும் தேர்வு அமல்படுத்துங்க

    ReplyDelete
  39. I PASSED TET 2017 IN HISTORY MAJOR. MARKS86. MY WEITAGE IS 62.27. BC CATEGORY... ANY CHAANCE TO ME.. PLS TELL ANYBODY?

    ReplyDelete
  40. Sir I am history major 2013 canditates any chance now

    ReplyDelete
  41. continuous weightage mark.
    why TNTET 2017? first fill old posting than announcement valency list 2017
    only waste money for the public our activities ................

    ReplyDelete
  42. என்னடா இது நேற்று ரத்துன்னாங்க...இன்னிக்கு குழு அமைச்சிருக்காங்களாம்...கடவுளே நீ தான் காப்பாத்தனும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி