TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை விரைவில் மாற்றம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2017

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை விரைவில் மாற்றம்?

நாமக்கல்லில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

64 comments:

  1. இன்னும் எத்தனை மாசத்துக்கு இதே கதை ஐயா???

    ReplyDelete
    Replies
    1. 2013 TET தேர்ச்சி பெற்றோர்களே!
      தற்போதைய நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றினால் பாதிக்கபடுபவரா நீங்கள்!
      இம்முறை தொடர வேண்டுமா? விபரீதத்தை உணர்வீர். விரைந்து செயல்படுவீர்!

      மாதிரி படிவம்:

      ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

      பெயர் : க.பாரதி கண்ணன்
      பதிவு எண்: 13TE20209111
      அலைபேசி : 950095482
      முகவரி : 11/2 அன்னை இல்லம்
      லெட்சுமிபுரம்,
      காந்திதெரு, 
      திருமயம் வடக்கு,
      புதுக்கோட்டை -612043

      மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
      ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
      தங்கள் உண்மையுள்ள ....
      (தேர்வரின் கையொப்பம்)

      முடிந்த அளவில் புகைப்படம் இணைத்து அனுப்பவும்
      மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
      WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
      Cell No :9500959482
      99426 61187
      90472 94417

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. `enanamo Patichavanga nenga parthu enamo pannunga.....

      Delete
  3. சரியான கேள்வி.

    ReplyDelete
  4. Seniority important kodutha nallaerukkum

    ReplyDelete
  5. Dai thooma ethanai masathuku,da solluva,

    ReplyDelete
  6. First chance this cheating system

    ReplyDelete
  7. Wgte raththu illaya . wtge maatramaam. Kulu mudiu yeppa vanthu . nam nilai ?????

    ReplyDelete
  8. Wgte raththu illaya . wtge maatramaam. Kulu mudiu yeppa vanthu . nam nilai ?????

    ReplyDelete
  9. தகுதி இல்லாதவர்களை கல்வித்துறை அமைச்சராக்கினால் இதான் நிலைமை.

    ReplyDelete
  10. weightage change method
    tet 2013 tet2017 pass panniya anaivarum employment la padhivu seithu atharku piragu b.ed pathivu seitha employment seniority padi posting merit list
    * Next TET paper 2 pass panniya anaivarukkum posting potta piragu than next TET EXAM arivippu vidanum ippadi seithal tet pass seitha yaarum pathikka pada mattarkal

    ReplyDelete
    Replies
    1. Intha idea nallathan irukkuthu naanum tet passthan nammakku velai kidaiththal pothum appadiththana sir. Ippothu padiththukkondiruppavarkal nilamai enna sir aahum ellam???????????????

      Delete
    2. Etha implement panna amachar than god

      Delete
    3. Total ted passed = 45000.
      2013 kku puragu posting podala.

      Ippa 4 varusathukku appuram 3000 vacant irukjam?

      Appadina,

      Ithey maathirey posting potta,

      45000÷3000= 15 times posting podanum.

      Athavathu 4 varusathukku 3000.

      Adutha 4 varusathukku 3000.

      Aga motham 8 varusathukku 6000.

      Ippadiyey pona 45000 vacant pottu mudikka kitathatta 60 varusam aagum.

      Athavathu 2013 tet la 30 age irukkura oruthar pass Panni irunthu last cutoff a iruntha avarukku 60 varusathukku appuram 90 vayasula velai kidaikkum.

      Super method

      Delete
  11. ஒட்டுக்காக பணம் வாங்கும் நாய்கள் இருக்கும் வரை படித்தவர்கள் படிக்காதவனிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலைமை.

    ReplyDelete
  12. trb office kku thinamum phone seivathal entha palanum ethir parkka mudiyathu PAPER 2(2013 + 2017) POSTING eppa venumnalum podattum anal pass seitha anaivarukkum posting podanum(because 2013 exam eluthi 4 years aachu , 2017 exam question romba tough)

    ReplyDelete
    Replies
    1. i am sorry for being rude but how many of stupid person like you still around expecting or asking job for all tet qulaified candidate. Dont you ever read terms and condition of TET exam.How governemnt can give job to all.Think before you comment..and it is not for you and for all who giving idiot comments..

      Delete
    2. Muthukumar sir appothu namma aalunka sinthikka mattanka sir

      Delete
  13. trb merit list eppo viduvanga endru self think illama ellorum posting poganumnu pesunga ellorum

    ReplyDelete
  14. MUTHUKUMAR RAJENDRAN SIR YELLARKUM SAVUKKADI KUDUTHITTINGA SIR...

    ReplyDelete
  15. Sir anybody knows about pg second list. Is there chance for c.v completed candidate of English

    ReplyDelete
    Replies
    1. Cv completed candidates knjm wait panunga welfare list eadukavum vaipu undu

      Delete
  16. Enna. Venumnalum panniththolainga nenga engalukku posting koda poda venam mothalla selection list vittu tholainga ungalukku punniyama pokum.na 100marks eduthurukan vela kedaikkuma kedaikathanu nenachi nenachu thenam thenam nimathi illama irukarathu romba kashtama irukku ennamari tamilnadula neraya per irukkanga engalukku mana ulaichal thanga mudila pls engala kappathunga pls sekirama selection list vidunga

    ReplyDelete
  17. amapa selection list viduga tetla pass panna pinnadi tan nimmadi ponadu

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Paper 1 cv epo ellaraum maranthutanga

    ReplyDelete
  20. Tet வெய்ட்டேஜ் மார்க் உடன் employment சீனியாரிட்டிக்கும் சேர்த்து மார்க் கொடுத்தா மட்டுமே சரியாக இருக்கும். அதாவது பி.எட் முடித்து employment office இல் பதிவு செய்ததில் இருந்து மார்க் வழங்கனும். ஏனெனில் தற் போதிய நிலையை விட 10 அல்லது15 வருடங்களுக்கு முன் 12 மற்றும் college இல் மார்க் எடுப்பது மிக கடினம். இல்லை எனில் tet pass agiyavarkalluku மட்டும் pg trb போல் அவரவர் major subject இல் velaivaippirku என தனி trb வைத்து employment அண்ட் school experience ku மார்க் வழங்கினால்மட்டுமேஇதற்கு ஒரு சரியான தீர்வாக அமையும் ஏனெனில் tet pass ஆகியவர்கள் 45000 நபர்கள் உள்ளனர் என இங்கு கூறியுள்ளனர்

    ReplyDelete
  21. TET+ EMPLOYMENT SENIORITY.

    GOOD METHOD.

    NOONE WILL BE AFFECTED.

    ALL THE CANDIDATES(NEW OR OLD) CAN HAVE EQUAL CHANCE IF THEY FOLLOW THIS METHOD

    ReplyDelete
    Replies
    1. TET = 90 MARKS
      SENIORITY = 10.


      FRESHERS CAN HIGH MARK IN TET.

      SENIORS CAN RISE THEIR WEIGHTAGE WITH EMPLOYMENT SENIORITY.

      Delete
  22. வெயிட்டேஐ் முறையை மாற்றினால் நீதிமன்றத்தில் மேலும் பல வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்...கல்வி துறை அமைச்சர் புலுகுறான்...

    ReplyDelete
  23. Kannan sir neenga solra method than merit list la varuma sir

    ReplyDelete
  24. 1114posting list change aguma ,wightage change anal

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் Appointment வாங்க போறாங்க?

      இவரு இன்னும் குழவே அமைக்கல?

      குழவை அமைச்சி Weightage வருவதற்கு 6 மாசம்?

      அதுக்குள்ள அடுத்த TET வந்துடும்?

      அதுவரைக்ககும் இவர் அமைச்சரா இருக்கனும்?

      Delete
  25. வழக்கு போட்டா Government க்கு அல்வா சாப்பிடுற மாதிரி அடுத்த 3 வருசத்தை வழக்கு வைத்து ஓட்டி விடுவார்கள்.

    எல்லோருக்கும் நாமம்.

    முடிவில் அரசு ஜெயிக்கும்.

    ReplyDelete
  26. Weightage method ventam only pgtrb matheri Tet kum positing podalamey

    ReplyDelete
  27. Pgtrb matheri positing pota yarum job podunganu sola matanga high mark positing that's all

    ReplyDelete
  28. TET தகுதி தேர்வே தவிர போட்டி தேர்வு அல்ல

    ReplyDelete
  29. PGTRB போட்டி தேர்வு

    ReplyDelete
  30. வழக்கு வேண்டாம்.வேறு வகையில் அரசை நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும்

    ReplyDelete
  31. Thakuthithervunea irukattum posting uruka illayanu sonna konjam nimmathiya irukkum

    ReplyDelete
  32. Thayavu seithu vazhakku vendam namakku illanalum yarukachum kedaikum vazhakku potta avlothan ellaroda kanavum nasamakidum

    ReplyDelete
  33. Avaru enna nenaikiraro atha senji tholaikatum selection list. Vitta pothum

    ReplyDelete
  34. Pls consider tet mark+seniority is the only best way

    ReplyDelete
  35. My opinion is
    1. Weightage with Emp seniority+tet pass seniority+ experience+ug,b.ed+tet mark(seniors get in 1&3; juniors in 4; 3 for both especially 2013 )
    2.ugtrb for all tet passed candidates(with 4marks extra for tet2013 as 4 years passed)

    ReplyDelete
  36. Thaguthi aita pinna seniority podanum appa tha thaguthi+karunai poeutham ah irukkum

    ReplyDelete
  37. Hello wait panungapa 2012,2013,2014 laye enum. Full a posting podama eruku epa pass pannidu udane job venumakum ena koduma sir ethu

    ReplyDelete
    Replies
    1. En madam engalukkum aasai lrukkatha?nangalum Tet la pass pannirukkakamla

      Delete
  38. Hello wait panungapa 2012,2013,2014 laye enum. Full a posting podama eruku epa pass pannidu udane job venumakum ena koduma sir ethu

    ReplyDelete
  39. 2012 2013 late va posting pottanga...

    ReplyDelete
  40. Tet+experience+seniority is correct

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி