ஆசிரியர்களை எச்சரிக்கும் கோர்ட் வேலை செய்யாத எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும்: கமல் tweet - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

ஆசிரியர்களை எச்சரிக்கும் கோர்ட் வேலை செய்யாத எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும்: கமல் tweet

வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் கமல் எழுப்பியுள்ள கேள்விகள்:

பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாதா? அப்படிாயனால், ரிசார்ட்டுகளில் உள்ள குதிரைபேர அரசியல்வாதிகளுக்கு எப்படி ஊதியம் கொடுக்கப்படுகிறது?

ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை மேதகு நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதேபோன்ற எச்சரிக்கையை பணியாற்றாமல் உள்ள எம்.எல்.ஏக்களுக்கும் நீதிமன்றம் வழங்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கமல் தனது டிவிட்டுகளில் கூறியுள்ளார்.

26 comments:

  1. சரியான கேள்வி

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies

    1. கல்யாணம் பண்றத பத்தி அவர் கருத்து தெரிவிக்க வில்லையே???? .
      நீதிவேற்றுமையை சுட்டக் காட்ட தைரியமும், துணிச்சலும் இருந்தால் போதும்.

      யாராவது கருத்து தெரிவித்தால் தனிமனித தாக்குதலுக்குச் செல்லாமல் அதில் எது சரி தவறு என்று சிந்தித்தால் கூட போதும்.

      Delete
    2. Ithutha bala sir oruthar govt ethirthu kekurarna avara valaravidamatanga.kamal yarayum valukatayama kalyanam panalaye .so persnola yarum pesathinga

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் பண்றத பத்தி அவர் கருத்து தெரிவிக்க வில்லையே???? .
      நீதிவேற்றுமையை சுட்டக் காட்ட தைரியமும், துணிச்சலும் இருந்தால் போதும்.

      யாராவது கருத்து தெரிவித்தால் தனிமனித தாக்குதலுக்குச் செல்லாமல் அதில் எது சரி தவறு என்று சிந்தித்தால் கூட போதும்.

      Delete
    2. அருமையான பதிவு சகோதரே

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Ithai purinthukollum alavukku ni illai. Athan unakku intha nilamai

      Delete
    5. வேலையே பார்க்காமல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை கண்டிப்பாக அந்த அந்த அரசு ஊழியர் சங்கம் தட்டிக் கேட்க வேண்டும்.
      அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் அடிமைகளைப் போல கூடுக்கிறத கூடுங்க என்று மாடு மாதிரி உழைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
      எந்த இடமாக இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்கின்ற சமுகம் தான் முன்னேறும்.

      Delete
    6. உளுந்தூர் பேட்டை உலகநாதன் அவர்களே எது புரியவில்லை. அதனால்தான் தனியார் பள்ளியில் 3000 சம்பளத்திற்க்கு அடிமை போல் இருக்கோம் சொல்றிங்க சார்.அய்யாவுக்கு எந்த அளவு புரியும்

      Delete
    7. வேலையே பார்க்காமல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை கண்டிப்பாக அந்த அந்த அரசு ஊழியர் சங்கம் தட்டிக் கேட்க வேண்டும்.
      அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் அடிமைகளைப் போல கூடுக்கிறத கூடுங்க என்று மாடு மாதிரி உழைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
      எந்த இடமாக இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்கின்ற சமுகம் தான் முன்னேறும்.

      Delete
    8. வேலையே பார்க்காமல் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை கண்டிப்பாக அந்த அந்த அரசு ஊழியர் சங்கம் தட்டிக் கேட்க வேண்டும்.
      அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் அடிமைகளைப் போல கூடுக்கிறத கூடுங்க என்று மாடு மாதிரி உழைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.
      எந்த இடமாக இருந்தாலும் அநியாயத்தை தட்டிக் கேட்கின்ற சமுகம் தான் முன்னேறும்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ஒரு நாட்டில்
    அடிப்படை கல்வியை அனைவருக்கும் சமமான நிலையில் எந்த வேறுபாடு இன்றி சமமாக தர வேண்டியது யார்????

    அரசாங்கமா? (or) அரசு ஊழியர்களா?

    அரசு பள்ளிகளிலும்,
    மெட்ரிக் பள்ளிகளிலும்,
    CBSC, ICIC ,etc....
    அனைத்திலும் மாநில
    அரசின் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடு இல்லாமல் சமமான கல்விக் கொள்கையை
    வகுக்காமல் போனது யாருடைய தவறு?)? .???

    அரசாங்கத்தினுடையதா ??? (or) அரசு ஊழியர்களுடையதா ????

    அரசாங்கத்தில் உள்ள குற்றத்தையும், குறைகளையும் அடிக்கடி ஆய்வு செய்து சரி செய்ய வேண்டியது எவை என பின்னூட்டத்தை செய்யாமல் போனது யாருடைய தவறு?????

    அரசாங்கத்தின் தவறா?????(or) அரசு ஊழியர்களின் தவறா???

    ReplyDelete
  6. Intha politicians kekura ahambala kamal vera yarum keta kundar satam.vera entha actor yarum ipdi keka mudyuma.

    ReplyDelete
  7. .
    கல்வியில் தனியார்மயம் (மெட்ரிக்,CBSC, ICIC),
    மருத்துவத்தில் தனியார்மயம் ( Private Hospital),
    போக்குவரத்தில் தனியார்மயம் (Private Buses),
    உணவு பொருட்கள் விற்பதில் தனியார்மயம்(MultiMahal),
    வேலை வாய்ப்பில் தனியார்மயம் என்று நம் நிலைமை எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

    எந்த ஒரு துறையும் அரசாங்கத்திடம் இருக்கும் வரை தான் நம்மால் குரலை எழுப்பி நம் உரிமையை கேட்க முடிகிறது.

    இதுவே தனியார் பள்ளி யோ, மருத்துவமனையோ ஏதோ ஒன்றில் நம் குரலையை நசுக்கி பிறகு தான் வேலைக்கே எடுக்கிறார்கள்.

    கல்வி , சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விவசாயமும் மிகவும் முக்கியம் என்பதை எப்போது உணரப் போகின்றமோ????

    ReplyDelete
  8. ஒரு நாட்டில்
    அடிப்படை கல்வியை அனைவருக்கும் சமமான நிலையில் எந்த வேறுபாடு இன்றி சமமாக தர வேண்டியது யார்????

    அரசாங்கமா? (or) அரசு ஊழியர்களா?

    அரசு பள்ளிகளிலும்,
    மெட்ரிக் பள்ளிகளிலும்,
    CBSC, ICIC ,etc....
    அனைத்திலும் மாநில
    அரசின் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடு இல்லாமல் சமமான கல்விக் கொள்கையை
    வகுக்காமல் போனது யாருடைய தவறு?)? .???

    அரசாங்கத்தினுடையதா ??? (or) அரசு ஊழியர்களுடையதா ????

    அரசாங்கத்தில் உள்ள குற்றத்தையும், குறைகளையும் அடிக்கடி ஆய்வு செய்து சரி செய்ய வேண்டியது எவை என பின்னூட்டத்தை செய்யாமல் போனது யாருடைய தவறு?????

    அரசாங்கத்தின் தவறா?????(or) அரசு ஊழியர்களின் தவறா???

    ReplyDelete
  9. Engal ulaga nayagan sahalakala vallavan solvathu 200/ correct....

    ReplyDelete
  10. ஒரு நாட்டில்
    அடிப்படை கல்வியை அனைவருக்கும் சமமான நிலையில் எந்த வேறுபாடு இன்றி சமமாக தர வேண்டியது யார்????

    அரசாங்கமா? (or) அரசு ஊழியர்களா?

    அரசு பள்ளிகளிலும்,
    மெட்ரிக் பள்ளிகளிலும்,
    CBSC, ICIC ,etc....
    அனைத்திலும் மாநில
    அரசின் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடு இல்லாமல் சமமான கல்விக் கொள்கையை
    வகுக்காமல் போனது யாருடைய தவறு?)? .???

    அரசாங்கத்தினுடையதா ??? (or) அரசு ஊழியர்களுடையதா ????

    அரசாங்கத்தில் உள்ள குற்றத்தையும், குறைகளையும் அடிக்கடி ஆய்வு செய்து சரி செய்ய வேண்டியது எவை என பின்னூட்டத்தை செய்யாமல் போனது யாருடைய தவறு?????

    அரசாங்கத்தின் தவறா?????(or) அரசு ஊழியர்களின் தவறா???

    ReplyDelete
  11. .
    கல்வியில் தனியார்மயம் (மெட்ரிக்,CBSC, ICIC),
    மருத்துவத்தில் தனியார்மயம் ( Private Hospital),
    போக்குவரத்தில் தனியார்மயம் (Private Buses),
    உணவு பொருட்கள் விற்பதில் தனியார்மயம்(MultiMahal),
    வேலை வாய்ப்பில் தனியார்மயம் என்று நம் நிலைமை எதை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

    எந்த ஒரு துறையும் அரசாங்கத்திடம் இருக்கும் வரை தான் நம்மால் குரலை எழுப்பி நம் உரிமையை கேட்க முடிகிறது.

    இதுவே தனியார் பள்ளி யோ, மருத்துவமனையோ ஏதோ ஒன்றில் நம் குரலையை நசுக்கி பிறகு தான் வேலைக்கே எடுக்கிறார்கள்.

    கல்வி , சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் விவசாயமும் மிகவும் முக்கியம் என்பதை எப்போது உணரப் போகின்றமோ????

    ReplyDelete
  12. Ora posting ethana time poduveenfa sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி