ரூ.14,000 வரை தள்ளுபடி: Mi மேக்ஸ் 2 விற்பனையில்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2017

ரூ.14,000 வரை தள்ளுபடி: Mi மேக்ஸ் 2 விற்பனையில்....

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், பல ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தற்போது, பிளிப்கார்ட் தளத்தில் சியோமிஇதேபோல் அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.12,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

அமேசானில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.அதோடு பிளிப்கார்ட்டில் குறிப்பிட்ட வங்கி கார்ட்டுகளுக்கு கேஷ்பேக் வசதிகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி