நவம்பர் 15ம் தேதிக்கு பின் வரைவு பாடத்திட்டம் வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2017

நவம்பர் 15ம் தேதிக்கு பின் வரைவு பாடத்திட்டம் வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன்

நவம்பர் 15ம் தேதிக்கு பின் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரைவு பாடத்திட்டம் குறித்து

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் 15 நாட்கள் கருத்து கேட்கப்படும் என அவர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. https://play.google.com/store/apps/details?id=com.application.onead&hl=en Your friend Rajaganapathy has invited you to try OneAD app. OneAD is Refer and Earn + Shop and Save mobile app. Install this free app become a member and earn up to 2.5 Lakh Rs per month. Your referral code for2.5லச்சம் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பு உக்காந்தே சம்பாதிக்கலாம் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்க ஆன்ராய்டு போனில் கீழே கொடுத்து உள்ள லிங்க் கிளிக் பண்ணி அப்ளிகேஷனை இன்ஸ்டால் பண்ணி ...அதில் உங்க பெயர் ..மொபைல் நம்பர்..பாஸ்வர்ட் ..நீங்கள் ஆண் அல்லது பெண் என்பதை டிக் பண்ணுங்கள் refferal code . 00smb.. என்பதை கொடுங்கள் உங்கள் அக்கௌன்ட் ரெடி நீங்கள் இதே போல் reffer பண்ணுங்க 10 level வரும் பொது நீங்கள் 2.5 லச்சம் சம்பாதிக்க முடியும் ..இது உண்மை மாதம் ஒரு முறை வங்கி க்கு இந்த பணத்தை மாற்றி கொள்ளலாம் ..எதாவது சந்தேகம் என்றால் எனக்கு கமெண்ட் பண்ணுங்க ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி