15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2017

15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு

பள்ளிக்கல்வி இயக்ககத் திட்டம் குறித்து காணொளிக்காட்சி மூலம் நாளை (25.10.2017) பிற்பகல் 3.00மணி முதல்5.00மணி வரை பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:


  1. திட்டம் .வரவேற்கத்தக்கது.

    புதிய பாடத்திட்டம் CBSC தரத்திற்கு நிகரானது என்பதும் , சர்வதேசதரத்திற்கு நிகரானது என்பதும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்று தான்.

    CBSC என்பது கேள்வி கேட்கும் முறையில் தான் நமது பாடத்திட்டத்தில்வேறுபடுகிறது.

    அது ஒன்றும் உயர்ந்தது ஏற்க வே இருந்த நம்முடைய பழைய பாடத்திட்டம் அதற்கு சமமாக இல்லை என்பது ஏற்கதக்கது அல்ல.

    கல்வி என்பது கற்கும் முறையில் வேண்டுமென்றால் மாறுபாடு கொண்டதாக இருக்கலாம்.

    நாம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது கற்பிக்கும் முறையில் சில மாறுதல்கள் அவ்வளவே.

    மீண்டும், மீண்டும் CBSE என்பது உயர்ந்தது என்று கூறி, நீட் போன்ற பொது நுழைவுத் தேர்விற்கு சாதகமான கழ்நிலையைக் கொண்டு வருவதற்கு முயல்வது போன்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    கல்வியின் தரம் என்பது மாணவர்களின் சுற்றுச்சூழலை (கட்டிட வசதி, ஆய்வக வசதி, மைதான வசதி, சுத்தமான கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி )
    அவர்களுக்கு கற்றலை ஆர்வமாக்கும் விதமாக கொண்டு வந்தாலே தானாகவே உள்வாங்கும் திறன் மேம்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி