Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

₹437 கோடிசெலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயம்: செங்கோட்டையன் உறுதி

கோபியில் நேற்று நடந்த ஒரு விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  பேசியதாவது:

 கோபியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் 32 மாவட்ட தலைநகரங்களிலும்,
அரசின் சார்பில் ₹2 கோடியே 17 லட்சம் செலவில் உயர் கல்வி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும்.    பாடத்திட்ட மாற்றத்தினால், பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் கிடைக்கும். 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். ₹437 கோடி செலவில் அனைத்து பள்ளிகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

இந்த பயிற்சி மையத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின் பயிற்சி பெறுபவர்கள் தேவையான பயிற்சியை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கல்வி மாற்றத்தினால், பிற மாநிலங்களில் இருந்து அதிகமான மாணவர்கள் தமிழகத்திற்கு கல்வி கற்க வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தஅமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, கற்கும் பாரத திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வரவில்லை என்பது எனது பார்வைக்கு இப்போதுதான் வந்துள்ளது. உடனடியாக அவர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

18 comments

 1. அதில் ஊழல் செய்யப்படும்

  ReplyDelete
 2. Ithula vs teacher ku job poduvigala sir illana kovindha thana

  ReplyDelete
 3. Sri Lalithambigai Coaching class for Computer Science
  (CBSE-NET/SET/PGTRB), Madurai
  (For Women candidates only)
  Contact:lalithambigasri@gmail.com

  ReplyDelete
 4. Kodikanakil arivipugal....unmaiya nadagutha yarugu therium...muthalil teacher edathai full pannuga kodaiyan....

  ReplyDelete
 5. Intha aaraanclass padicha kena koothiyellaam kalvi amaichara pootingana kalvikkaga ivlo panam kilichi puttomnu solratha thaan perumaiya puluthuvaanungalo thavira 10 tet vachi patthilayum pass pannavanga ellaam uumbikitu thaan irukanum. Antha kena punda atha vedika thaan paapaan.. avanungaluku antha panam mattum thaan perusu...

  ReplyDelete
 6. Antha kena koothi solra news ellaam pottu intha kalvi seithi website a yaa neengale kevala paduthikiringa.. maligai kadaila ella sarakkum iruntha thaanda antha kadaiku pona,ellam vangikalamnu customer varuvaanga.. 5 class ku 1,2 nu vaathiyar iruntha unna vida kena koothiya iruntha kooda evanum serka maatanda paradesi sengottaiya... oru vaathiyaru 5 clasaayum epdi kilipparunu thaan ellathukum thonum... nee un perana vanthu government schoolla oombu paakalaam....

  ReplyDelete
 7. Sir namma aasiriyargal maranthum kooda nam kastathaium karuthaiyum padivu seigeren endru kevalamana varthaigalai vuboyogapaduthatheenga. Admin sir neenga than parkka vendum.

  ReplyDelete
 8. Sir namma aasiriyargal maranthum kooda nam kastathaium karuthaiyum padivu seigeren endru kevalamana varthaigalai vuboyogapaduthatheenga. Admin sir neenga than parkka vendum.

  ReplyDelete
 9. மாதா, பிதா, குரு என்று பெற்றெடுப் போர்களுக்கு இணையாக ஏன் குருவை வைத்துள்ளர்கள் என்றால், வளரும் குழந்தைகள் தன் அப்பா, அம்மாவிற்கு பிறகு முன் மாதிரியாக நினைத்து தங்கள் குணங்களை பார்த்து வளர்த்துக் கொள்ளும் இடத்தில் குருவை பார்ப்பதால் மூன்றாம் யிடத்தில் வைத்துள்ளனர்.
  எனவே பெயரளவில் மட்டும் மதியை வைக்காமல்,வார்த்தைகளை உபயோகிக்கும் செயல்பாடுகளிலும் சிந்தித்து செயல்பட்டால் படித்த படிப்பிற்கு மரியாதை.

  ReplyDelete
 10. ஐயா,
  நீங்கள் ஏற்கனவே கொடுத்த மடிக்கணினியை எவ்வாறு மாணவர்கள் சுய கட்டுப்பாடுடன் பயன்படுத்துகிறார்களா????????????என்று நினைக்கும் போது அச்சமாக உள்ளது.
  எந்த ஒரு பொருளோ, அறிவுவோ நாம் மாணவர்களுக்கு கொடுக்கும் போது அது சரியாக பயன்படுத்துகிறார்களா என்று பெற்றோர்களால் முழுமையாக கண்காணிக்க முடியாது.
  அதற்கான ஆசிரியர்களை அதற்கு பொருப்பேற்கச் செய்யலாம் .

  2. ஆமாம்,எல்லா மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கின்றார்கள், எதற்கென்றால் நீட் மூலம் எளிதில் அரசு மருத்துவச் சீட்டை பெற்று விடலாம் என்று ,
  எனவே இதனால் இங்குள்ள மாணவச் செல்வங்கள் எவ்வளவு தான் உயிரைக் கொடுத்து படித்தாலும் அவர்களுக்கு மருத்துவம் என்பது எட்டாக்கனியாகும் நிலைக்குத் தான் தற்பொழுதுள்ள சூழ் நிலை கொண்டு செல்லும்.
  எனவே இங்கு (மாநில) பயிலும் மாணவர்களுக்கு இங்கு கற்பிக்கப்படும் பாடத்திடத்தில் கண்டிப்பாக சிறந்தவர்கள்களாக திகழ்ந்தார்கள், திகழுவார்கள்.
  எதிர்காலமாணவர்களுக்கு நீட் லிருந்து விலக்கு பெற்று, மாநில அரசின் நுழைவுத் தேர்வு முறையே பின்பற்றினால் ஏழை மாணவர்கள் சேவை மனப்பான்மையுடன் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வர்கள்.

  ReplyDelete
 11. Tet kuzhu amaichathe doubt than?

  ReplyDelete
 12. Education minister totally waste..,...!!!!!....he tell about only speak,not for reaction.,he is honest lies man...

  ReplyDelete
 13. Computer science teacher's posting yeapo poduviga sir...engineering h Vida mosama computer science mudichitu velai ilama irukom 12yrs h engaluku vidivu kalam kidaiyatha

  ReplyDelete
 14. Computer science teacher's posting yeapo poduviga sir...engineering h Vida mosama computer science mudichitu velai ilama irukom 12yrs h engaluku vidivu kalam kidaiyatha

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives