ரூ.7,777-க்கு ஏர்டெல் சலுகை + ஐபோன் 7: அதிரடி சலுகை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2017

ரூ.7,777-க்கு ஏர்டெல் சலுகை + ஐபோன் 7: அதிரடி சலுகை!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வரத்தக தளங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

ஏர்டெல் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஐபோன் 7 விற்பனை நடைபெறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஐபோன் 7 (32 ஜிபி) வாங்குவோர் முன்பணமாகரூ.7,777மட்டும் தெலுத்தி மொபைல் போனை பெற்று செல்லலாம்.மீதி தொகையை மாதம் ரூ.2,499 என தவணை முறையில் செலுத்தலாம்.

ஐபோனோடு சேர்த்து அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 30 ஜிபி டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.ஏர்டெல் தளத்தில் ஐபோன் 7 முன்பதிவு செய்தால், ஐபோன் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி