Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி

''60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி பாதித்துள்ளது,'' என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.

2 comments

  1. Winners pg trb coaching centre.computerscience,next class:14.10.17.saturday time:9.00a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. எத்தனை கோச்சிங் சென்டரில் படித்தாலும் திறமையான வர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அனைவருக்கும் வேலைக்கிடைக்காது.ஏனெனில் அரசு ஊதியம் பெறும் பணியிடங்களில் வெறும் 25 % விழுக்காடு பணியிடங்கள் மட்டுமே நேரடியாக TNPSC,TRB, மூலமாகவும் எப்பேதாவது எம்ப்ளாய்மண்ட் ஆபீஸ் சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள்.ஆனால் 75 % விழுக்காடு பணியிடங்கள் பணக்காரர்களால் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக நிரப்பப்படுகிறது.அவைகளில் சிலவற்றை பார்க்கலாம் .அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,65,000 teaching மற்றும் 50,000 non teaching post.(அரசு கலைக்கல்லூரி நீங்களாக)ஒவ்வொரு பல்கலைக் கழகங்களும் தன்னிச்சையாக பணம் பெற்று கொண்டு தான் ஊழியர்களை நியமிக்கிறது.அதுபோல் கால்நடை துறை,வேளாண் துறை,மீன்வளத் துறை, அரசு அச்சகம் ....etc. இத்துறைகளில் உதவியாளர்கள்,இளநிலை உதவியாளர் களையும் இவர்களே தேர்ந்தெடுப்பது என்ன கொடுமை?. வெறும் 3000 பணியிடத்திற்கு TNPSC போட்டித்தேர்வில் சுமார் பத்து லட்சம் பேர் எழுதுகிறார்கள் அதிலிருந்து மேற்கண்ட துறை களுக்கு தங்களுக்கு தேவையான பணியாளர்களை நியமித்துக்கொள்ளளாமே!ஏன் மாவட்ட நீதிமன்றங்களுக்கும் இதிலிருந்தே பணியாளர்களை நியமித்து க்கொள்ளளாமே. இதைவிடவா திறமையானவர் உங்களுக்கு கிடைக்கப்போகிறார்கள். நிச்சயம் இருக்காது.இந்த லட்சணத்துல முறையாக நியமிக்ககூடிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கும் பணியிடத்திற்கும்,அரசு கலைக்கல்லூரி உதவிப்பேராசிரியர் பணியிடத்திற்கும் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களையும்,பேராசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்துள்ளார்கள் இன்னும் செய்வார்களாம்.அப்படி எனில் அரசுகலைக்கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களிலும் இனிமேல் பணி நியமனம் இருக்காது.ஏனெனில் இந்தியாவிலேயே அண்ணாமலையில் மட்டும்தான் சுமார் 17000 பேர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் சுமார் 4500 பேர் பேராசிரியர்களாகவும் அதிலும் சுமார் 900 பேர் கணவனும் மனைவியும் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இது எப்படி சாத்தியம். இத்தனைக்கும் 1998 ஆம் ஆண்டுக்கு முன்னர் யுஜிசி யால் அனுமதிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பணியிடங்கள் வெறும் 740 மட்டுமே.2003 ஆம ஆண்டுக்கு பின்னர் நியமிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் சுயநிதி பிரிவைச் சேர்ந்து.அப்போது தான் அனுமதி பெறாமல் integrated 5 year cuors சுயநிதி பிரிவில் கொண்டு வரப்பட்டது.பேராசிரியர் நியமனத்திற்கான எந்தவித விளம்பரமும் செய்யாமல் இட ஒதுக்கீடு முறையையும் கடைபிடிக்காமல் பணி நியமனம் முறைகேடாக நடைபெற்றது.இவ்வாறு நியமிக்கப்பபட்டவர்களை அரசுகலைகல்லூரிக்கு மாற்றாமல் பல்கலைகழகம் to மற்ற பல்கலைகழகங்களில் மாற்று பணியில் நியமிக வேண்டியது தானே?.உதவி பெரும் கல்லூரிகளில் நியமிகலாமே. முடியாது ஏனெனில் இங்கெல்லாம் பணியிடங்கள் விற்கப்படும்.எனவே அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அரசுக்கல்லூரியோ , அரசுஅலுவலகத்தில் கேட்பாரில்லை என்ற துணிச்சல்.இத்தனைக்கும் அரசுக்கல்லூரிகள் 72. அரசு உதவி
    பெறும்கல்லூரிகள் 182. இவ்வாறு அரசுக்கல்லூரி பணியிடங்கள் விற்கப்படுகிறது.    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives