Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

All Types of Teacher's Details in TAMILNADU - as on 2016

2016 ம் ஆண்டு நிலவரப்படிதமிழகத்தின் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் விவரம்!!

56 comments

 1. Computer teacher vacant only 17 thana?????????

  ReplyDelete
 2. இது2016,vacancy
  ,2017vacancy இருக்குமே

  ReplyDelete
 3. இது2016,vacancy
  ,2017vacancy இருக்குமே

  ReplyDelete
  Replies
  1. Prakash Sir apo p2ku total posing evlo

   Delete
 4. உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் சுமார் 900 காலியாக இருக்கிறது. ஆனால்,இதில் 175 தான் காலியாக இருப்பதாக உள்ளது.எனவே,இந்த அட்டவணையை உறுதியான தகவலாக தெரியவில்லை

  ReplyDelete
 5. உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் சுமார் 900 காலியாக இருக்கிறது. ஆனால்,இதில் 175 தான் காலியாக இருப்பதாக உள்ளது.எனவே,இந்த அட்டவணையை உறுதியான தகவலாக தெரியவில்லை

  ReplyDelete
 6. 1924 Bt 1644 pg to Bt high school HM 900 +middle school 595 5243 total

  ReplyDelete
 7. Replies
  1. Athu epadi sir ungalluku thyrium

   Delete
  2. Anna malai sir correct sir.2016vacant list ethu.
   2017 aprilபணி ஓய்வு+Bt to pg promotion+High school hm +promotion(800),+Upgrate school vacant+above vacancy
   So surplus poga
   2017vacancy3000+++ இருக்கும்

   Delete
  3. 5243 + 3000 நீங்கள் செல்கிறீர்கள் தானே?

   Delete
  4. இல்லை￰ சார்.total Bt vacancy 3000+

   Delete
 8. 5243 +245 BRTE vacancies 5488 I think so

  ReplyDelete
  Replies
  1. Nearly 6000 வாவ்!!!!!!!

   Delete
 9. Computer staff ku mattom vacant ah erukathu, yenna government oh, kodomai kadavuley...

  ReplyDelete
 10. Yentha school laium 11th, 12th la computer science group ah illa pola , .......

  ReplyDelete
 11. Did worry the bunch of vacant is going to come prepare well for pg

  ReplyDelete
 12. God only knows the promotion of high school hm.kathirvel kovai.

  ReplyDelete
 13. Anybody knows when will the promotion of high school hm to be posted?. Kathirvel covai

  ReplyDelete
 14. Sri Lalithambigai Coaching class for Computer Science
  (CBSE-NET/SET/PGTRB), Madurai
  (For Women candidates only)
  Contact:lalithambigasri@gmail.com

  ReplyDelete
 15. AnnaMalai ya? yarupa idhu pudhusa???

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி ரிலீஸ்!!!!!!!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 16. Paper 1 vacancies evlo varum plz share any abt paper1

  ReplyDelete
 17. How paper 1vacancy above 2500.... No chance

  ReplyDelete
 18. Paper 1 vacancy around 5000 don't worry paper 1 frnds

  ReplyDelete
 19. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Directed of school education
   Directed of elementary education

   Delete
  3. Directed of school education
   Directed of elementary education

   Delete
  4. DEE la Paper 1 ku irukura Vacancy ah !

   Delete
 20. P2 vacancy 10000000000000 poi thoongunkada verupethikitu. Enamo poi kankedutha mari.

  ReplyDelete
 21. Oruthan north side vacancy irukunguran inoruthan south sidenguran west and East side irukula athayum solungada.

  ReplyDelete
 22. 1200 peru cvku absenta nambura marya iruku.evanavthu cvku absent ahavana.

  ReplyDelete
 23. Vacant pathi thagaval thantha nanbarkalukku nanri.

  Totala BT & SGT = 8000-10000 irukumnu solreenga. Intha postinga potta athanai kudumbangal santhosa padum. Govt konjam virainthu seyal pattu posting potta nalla irukkum

  ReplyDelete
  Replies
  1. Paper 1 kku evlo postig cleara sollunga.please.

   Delete
 24. அன்பு நண்பர்களே, இங்கு பதிவிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் நம்ப தகுந்ததன்று. அவரவர் விருப்பம்போல் கூறுகிறார்கள்.
  யாரும் இங்கு கல்வித்துறையில் பணிபுரியவில்லை. இந்த website admin க்கு கூட அது பற்றி தெரியாது. P1, P2 இவைகள் PG, Tnpsc போல காலிப்பணியிடம் அறிவித்துவிட்டு அதற்கு பின் தேர்வு வைப்பவை அல்ல. இவை தகுதி தேர்வு. தேர்வு முடிந்து பின் அரசியல்வாதிகள் இடங்கள் நிரப்பிய பின் எவ்வளவு காலியாக உள்ளதோ அதை அறிவிப்பர்... அது வரை அனைவரும் பொறுத்துதான் ஆக வேண்டும்...

  ReplyDelete
 25. கல்விச்செய்தி நிறுவாகியே உங்களுக்கும், ஆசிரியா்களுக்கும் இதனை எழுதுகிறேன்.. வெக்கங்கெட்ட ஆசிரியா்களே, உங்கள் ஊதியத்திற்காக போராட்டம் செய்யும் நீங்கள் கல்வித்துறையில் ஏகப்பட்ட ஊழல் நடக்கிறதே, இதனை யாரும் கேட்டு போராட்டம் செய்தீா்களா? ஊழலைப்பற்றி விவரிக்கிறேன் - நொ்மையான அதிகாரி திரு.உதயச்சந்திரனை செயலா் பதவியில் இருந்து மாற்றிய பிறகு எத்தனை ஊழல் நடைபெறுகிறது தெரியுமா? பள்ளிகளில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதலுக்கு எத்தனை இலட்சம் பேரம் பேசப்படுகிறது என்று எல்லோருக்கும் தெறியும். ஆனால் இதற்கு யாரும் குரல் கொடுப்பதில்லை, நன்றி ஆசிரியா்கள், ஊதியம் பற்றி பேசுவதற்கு வெட்கமாக இல்லை. சரி இதையாவது பொறுத்துக்கொள்ளலாம. இதைவிட மிக மிக கொடுரமான செயல் கல்வித்துறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் படித்தவா்கள் இனிமேல் அரசு வேலையை நினைத்துகூட பார்க்க முடியாது. காரணம் 2017-18 ல் நடைபெற்ற PGTRB யில் ஊழல் நடைபெற்றதாக அறிகுறிகள் தெரியவில்லை அந்த சமயத்ததில் திரு உதயசந்திரன் நேர்மையை கடைபிடிக்கப்பட்டதால் ஊழல் நடைபெற்றதாக தெரியவில்லை. தற்போது நடைபெறுகின்ற அனைத்து தேர்வுகளிலும் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆம் கடந்த நடந்து முடிந்த POLLYTECHNIC தோ்வில் ஊழல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ரூ.2000000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதுகலை ஆசிரியா் பணிக்கு ரூ.1500000 வரை பேரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கல்வி அமைச்சா் செங்கோட்டையானோ கடமைக்கு சில அறிவிப்புக்களை அறிவித்துவிட்டு ஊழலுக்கு துணைசெய்துகொண்டு இருக்கிறார் . இத்தனை ஊழலை செய்வது வேறு யாரும்மில்லை செங்கோட்டையனின் மகன் செ.கதிர் சென்னை DPI யில் இவா் சொன்னதுதான் நடக்கும் ஆனால் இதனை யாரும் தட்டிக்கேட்பதில்லை. ஆசிரியா்களுக்கு ஊதியம் உயா்விற்கு மட்டும் போராட்டம் செய்யும் நீங்கள் இதற்கு ஏன் செய்வதில்லை வெட்கமாக இல்லை உங்களுக்கு. அனைத்து பட்டதாரிகளே இனிமேல் நமக்கு அரசு பணி என்பது கனவு காண்பது மட்டுமே. வாழ்க தமிழ்நாடு வளருக அரசியல்வாதிகள்.

  ReplyDelete
 26. Hi, I'm a secondary grade panchayat union school teacher working at Madurai around 7 km from the center of the city. I need mutual transfer from Madurai to nearby Chennai (Kanchipuram dist & tiruvallur dist). If anyone has an intention to take mutual means pls contact me here, my no 8608267890.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives