காலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2017

காலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை, நிரப்ப அரசு அனுமதி வழங்காததால் கல்விப்பணிகள் கடும் பாதிப்படைந்துள்ளன.

தமிழகத்தில் சுமார் 8,395 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்று பணியில் நியமிக்கலாமா?அல்லது TNPSC மூலமாகவே நியமிக்கலாமா? எப்படி என்று சொல்லுங்கள் பள்ளி நிர்வாகிகளே!அல்லது நீங்களே உங்கள் வாரிசுகளை நியமித்துக்கொள்கிரீர்களா?என்ன கொடுமை. ஏழைகள் பல லட்சம் பேருடன் போட்டி போட்டு கடும் சிரமப்பட்டு TNPSC தேர்வு எழுதி வேலைக்கு செல்லவேண்டும்.ஆனால் கஷ்டபடாமல் பணக்காரர்கள் முறைகேடாக பணியில் சேர்வதற்கு அரசு உதவிபெறும் பள்ளிகள்,190 உதவி பெறும் கலைக்கல்லூரிகள்.அரசு நிதி பெறும் பல்கலைகழகங்கள் துணை புரிகின்றன. இந்நிறுவனங்களில் சாமானியர்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியாது.பணக்காரர்கள் மட்டுமே இந்நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.ஏழைகளுக்கு ஒரேயொரு வழி TRB,TNPSC மூலம் நியமிக்கப்படும் சொர்ப்பபணியிடங்கள் மட்டுமே.அதிலும் தற்போது அண்ணாமலை ஊழியர்களை நியமிக்கிறார்கள். இதிலிருந்து பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும். அரசு நிதி பெறும் பணியிடங்களில் வெறும் 25 %பணியிடங்கள் மட்டுமே பொது போட்டி தேர்வுகள் மூலம் நியமிக்கப் படுகிறது.மற்ற பணியிடங்கள் அனைத்தும் வெவ்வேறு துறைகள் மூலம் முறைகேடாகவே நிரப்பப்படுகின்றன.

    ReplyDelete
  2. நீதிமன்றங்களே,
    நீதிமன்றம் வந்தால் தான் நீதியை காலம் கடந்து நிலை நாட்டுவீர்களா??????????????

    ஏன் முறைகேடுகளை காதிலோ (or) செய்திகள் வழிகேட்டால் நீதியை நிலை நாட்டக் கூடாதா??????????

    ReplyDelete
  3. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 எழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளவும் 9715611157

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி