புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2017

புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை

பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

14 comments:

  1. Pg trb Second list varuma sir??????? Therindhal sollunga??

    ReplyDelete
    Replies
    1. sir ippo yaralaum confirm ah solla mudiyathu sir welfare department vacant fill anathum may be varalam

      Delete
    2. 100 upgrade school posting potangala any one tell me

      Delete
    3. 100 upgraded scl la posting potachinnu than sonnanga.......

      Delete
  2. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
    2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

    மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
    நாள்: 14:11:2017
    இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
    நேரம் : காலை 10:30.

    கோரிக்கைகள்: 📣
    🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

    🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

    🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

    அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
    தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
    மேலும் விபரங்களுக்கு:
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    இளங்கோவன் 8778229465
    வடிவேல் சுந்தர்8012776142
    மாநில பொருளாளர்
    பிரபாகரன் 9047294417
    மாநில பொறுப்பாளர்
    முருகேசன் 9500959482
    மாநில அமைப்பாளர்
    பரமேஸ்வரன் 9942661187

    போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்
    கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.
    https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2

    ReplyDelete
    Replies
    1. ஐயா, 2013 இல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்றால் எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்க முடியும்? நான் வெற்றி பெற்றுவிட்டேன் எனக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தால் நாம் காலம் முழுவதும் காத்திருக்க வேண்டும், அதற்கு பிறகு எத்தனை முதுகலை ஆசிரியருக்கான வாய்ப்புகள் வந்தன, அதில் தேர்வாகி இருக்கலாமே?

      Delete
    2. Un poratam tholvi adaya valthukal .fraudu pasanga vadivelu and pogathinga yarum .selfishgala 2017 examla athigam mark atutha ipdi poraduvya akolaigala

      Delete
    3. Mr anand iya avanga urimai kekaranga,athuppl unga urimai ennavo kelunga.

      Delete
    4. Mr anand iya avanga urimai kekaranga,athuppl unga urimai ennavo kelunga.

      Delete
  3. மத்திய அரசே | மத்திய அரசே,
    இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்டது. அந்த, அந்த மாநிலத்திற்கு என்று சிறப்பானதாய் தாய் மொழி உண்டு .
    அந்த அந்த மாநிலத்தின் கல்விக் கொள்கையின்படி அவர்களின் வரலாறு படித்தப் பின் ,அவர்கள் பொது வழியில் வந்த பின்,
    மற்ற இந்தியா முழுமைக்கான வரலாறு தெரிந்து கொள்ளலாம்.
    ஏனெனில் தற்பொழுது அப்படி தான் தெரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆங்கிலேயர் கடைசியில் எடுத்த ஆயுதம் மத ரீதியான பிளவுபடுத்துதல்.

    ஆனால் அதற்கு முன் பாகயிருந்த இந்தியாவில் சாதியி ய பிரிவினை, பெண் கல்வியின் மை போன்றவற்றால் நம் இந்தியா மூடத்தில் ஊறிய நிலையில்,
    நம் நாட்டு தேசிய , மாநில தலைவர்களின் போராட்டத்திற்கு பின் ஒரளவிற்கு உரிமைகள் தரப்பட்டன.

    ஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை.

    முதலில் அனைத்து மாநிலத்திலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமை இலவசமாக கிடைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசிற்கு, மக்களிடம் பெற்ற வரியிலிருந்து உதவ வேண்டும்.
    சுதந்திர இந்தியா என்பது கூட்டமைப்பைக் கொண்டது, ஒற்றைத் தலைமையின் கீழ் ஒரு நாடு கிடையாது.

    ReplyDelete
  4. மத்திய அரசே | மத்திய அரசே,

  5. Somebody told no chance for second selection

    ReplyDelete
    Replies
    1. Yellorum guessing la than solluvaanga bro. No one don't no about that.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி