ஒற்றை வரி பதிலால் கணினி ஆசிரியர்கள் கண்ணீர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2017

ஒற்றை வரி பதிலால் கணினி ஆசிரியர்கள் கண்ணீர்.


7 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
    Replies
    1. Hellow friend callfar varumma ?

      Delete
    2. Exam call per pannallla but coaching centre ku nalla kasu b.ed computer science government @coaching centre nalla mootall akkukka ok va

      Delete
  2. கண்ணீர் வடித்தது போதும்.
    இனி
    வடிப்பதற்கு ஒன்றும் இல்லை.

    கணினி அறிவியல் பட்டயப் படிப்புச் சான்றிதழ்களை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு,
    நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
    இல்லையெனில்
    இந்த Cs B.Ed Degree is Not valid என ஒரு உத்தரவு தர வேண்டும்.

    ஒவ்வொரு தேர்தலின் போது பொய் வாக்குறிகளைத் தந்து எவ்வாறு மக்களை ஏமாற்றுகின்றார்களோ, அதேபோல தான் எங்களையும் ஏமாற்றி உள்ளது அரசு.

    "ஏமாற்றப்பட்டவர்களின் வலியும், வேதனையும், எரிகின்ற ஏழைகளின் வயிறு போன்றது" நினைவில் வைத்துக் கொள்ளவும் ஏமாற்றியவர்களே !

    ReplyDelete
  3. Certificate hai thirumbi thandu vidalam athu veast'ha thaan iruku Namaku engalaku valvatharam kodukatha arase ingal kolkaiyai kuppaiyil podungal

    ReplyDelete
  4. ஆசைப்பட்டு படித்த படிப்பு, இன்று எதற்கு இந்த படிப்பை படித்தோம் என்று வேதனை தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  5. இந்த Cs B.Ed Degree is Not valid (or) Valid?????? என ஒரு உத்தரவு தர வேண்டும்.

    If Valid,
    எவ்வாறு அனைத்துப் பிரிவு ஆசிரியர்களும் ( தமிழ் ,English, etc.,)அனைத்து விதமான பள்ளிகளில் (அரசு / தனியார் பள்ளிகள்) பணிபுரிந்து கொண்டிருப்பது போல,
    CS B.Ed க்கு சமமான வாய்ப்புகள் உள்ளது,
    என்று ஒரு அரசு அறிவிப்பு தர வேண்டும்.

    அப்படி
    "அரசின் கொள்கை" முடிவின்படி
    Cs B.ed Valid இல்லையென்றால்,

    CS என்ற பாட பிரிவை B.Edவிருந்து நீங்கினீர்கள் என்றால் ,
    எங்களுக்கு பின்னால் வரும் சந்ததிகள் ஆவது ,
    தெளிவாக Cs B.Ed பிரிவை படிக்காமல் வேறு ஏதாவது பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பார்கள் அல்லவா??????? .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி