ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2017

ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

6 comments:

  1. yeppaa.... yen pasangala kekaporom?
    enjoy students ..
    result pichukum....

    ReplyDelete
  2. இதே மாதிரி சொல்லி சொல்லி எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மாணவர்களை பாழடித்து அதனால் அரசு
    பள்ளிகளை பாழாகி தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் நாச வேலைகளைச் அரசாங்கம் செய்கிறது. இவ்வாறு செய்தால் கல்வி நிறுவனங்கள் நடத்தும் தனியார் பணமுதலைகளுக்கும்,ஊழல் அரசியல் வாதிகள்,ஊழல் அதிகாரிகளுக்கு லாபம்.

    ReplyDelete
  3. மறைக்கப்பட்ட உண்மைகள். பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் அவர்களில் சிலர் (சுமார் 2000 பேர்)மட்டுமே MBBS சேர்க்கை கிடைக்கிறது இதுதான் விளம்பரபடுத்தபடுகிறது.ஆனால் மற்றவர்கள் என்ன ஆனார்கள் எனபது யாரும் காட்டிக்கொள்வதில்லை.MBBS நீங்களாக மற்ற அரசு பணிநியமன போட்டி தேர்வான TRB மற்றும் TNPSC தேர்வில் 80% விழுக்காடு பேர் அரசு பள்ளிகளில் படித்தவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள்.இந்த உண்மை மறைக்கப்படுகிறது தனியார் பள்ளிகளுக்காக.

    ReplyDelete
  4. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 எழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளவும் 9715611157

    ReplyDelete
  5. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 எழுதி தேர்ச்சி பெற்று பணிவாய்ப்பு பெறாத மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளவும் 9715611157

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி