நவோதயா பள்ளிகள் அரசின் நிலை?: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

நவோதயா பள்ளிகள் அரசின் நிலை?: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்குவது குறித்து, முதல்வரிடம் பேசி, அமைச்சரவை கூடி கொள்கை ரீதியாக முடிவு செய்யும் என பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. விளையாட்டு மைதானம் சீரமைக்கப் போகிறோம்,
    நூலகம் வைக்கப் போய்கிறோம்,
    ஆய்வகம் அமைக்கப் போய்கிறோம் என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது
    " காதில் தேன் வந்து பாய்வது "போல இருக்கிறது.
    ஆனால்,
    மத்திய அரசின் நவோதயா பள்ளிக்கு இடம் கொடுப்பதற்கு அனுமதிக்க யோசிக்கின்றோன்.
    என்று கூறும் போது,
    " காதில் தேள் கொட்டப் போவது " போன்ற வலி ஏற்படுகிறது.
    உடனே,
    ஏன் இலவசமான , அனைவருக்கும் சமமான கல்வியை புறக்கணிக்கின்றீர்கள்????என்ற கேள்வி எழுப்பப்படும்.

    இலவசமான , சமமான கல்விக் கொள்கை கண்டிப்பாக யாரும் எதிர்க்கவில்லை.
    அது மாநிலக் கல்வி கொள்கையாகயிருந்தால் மட்டுமே,
    நமது சுயத்தை மேம்படுத்துவதாக இருக்கும்.

    மாநிலத்தின் கையில் யிருப்பது அப்பா, அம்மா கையில் இருப்பது போன்றது,
    மத்திய அரசின் கையில் இருப்பது என்பது
    பெரியப்பா, பெரியம்மா கையில் யிருப்பது போன்றது.

    அவர்கள் உண்மையாகவும், நேர்மையாகயிருந்தால் தான் நமக்கு நன்மையும், பயனும் கிடைக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி