அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2017

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக பாடத்திட்டம் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு சென்னிமலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தொழிற்கல்வியுடன் பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

2 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. athuku tet-2017 weight age murriyya pinpatranum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி