பள்ளி ஆசிரியர்களை போல கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா? - ஸ்லெட், நெட் தேர்வுகளில் வென்ற முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2017

பள்ளி ஆசிரியர்களை போல கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்களா? - ஸ்லெட், நெட் தேர்வுகளில் வென்ற முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்ப்பு.

அரசு பள்ளி ஆசிரியர்களைப் போன்று அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பில் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள் உள்ளனர்.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்என அனைத்து வகை ஆசிரியர்களும் வேலைவாய்ப்புஅலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டனர். 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கொண்டுவரப்பட்டது. அதன்படி, அவர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு) ஆகியவற்றின் மூலம் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக பணியமர்த்தப்படுகிறார்கள். தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் நியமனத்துக்கும் போட்டித்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆகியோரும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வுசெய்யப்பட்டுவருகிறார்கள்.

இந்நிலையில் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் மட்டும் போட்டித்தேர்வு இல்லாமல் உயர்கல்வித் தகுதி, சிறப்பு தகுதிகள், பணிஅனுபவம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவது முரண்பாடாக உள்ளது என்கிறார்கள் ‘ஸ்லெட்’, ‘நெட்’ தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள்.தற்போதைய நடைமுறையின்படி, அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண் பிஎச்டி தகுதிக்கு 9 மதிப்பெண், எம்பில் படிப்புடன்ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், எம்பில் இல்லாமல் ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்றிருப்பின் 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண் என ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிநியமனம் நடைபெறுகிறது. 2001-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமாகவே தேர்வுசெய்யப்பட்டனர்.பணிஅனுபவம், நேர்முகத்தேர்வு என்று வரும்போது அதில் தவறு நடப்பதற்கான அபாயம் இருப்பதால், முன்பு இருந்ததுபோல போட்டித்தேர்வு மூலம் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது முதுகலை பட்டதாரிகளின் வேண்டுகோளாக உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, 1,883 அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர்களை இந்த ஆண்டு தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

இதற்கானஅறிவிப்பு ஜூலை இறுதியில் வெளியிடப்பட்டு தேர்வு செய்வதற்கான பணிகள் செப்டம்பர் முதல் வாரம் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், இன்னும் இதற்கான அறிவிப்பு வரவில்லை.அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இப்புதிய நியமனம் போட்டித்தேர்வு மூலமாக மேற்கொள்ளப்படுமா? என்று ஸ்லெட், நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகள், பிஎச்டி முடித்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

84 comments:

  1. What is the need of conducting exam again ? We have already written exam and qualified. Exam should be conducted for PhD holders

    ReplyDelete
  2. It is possible written mode in present notification?

    ReplyDelete
    Replies
    1. 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
      நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றினால் உங்கள் பணிவாய்ப்பு கேள்விகுறியாகும் என கருதுபவர்களே!
      அரசாணை 71 வெயிட்டேஜ் முறை தொடரவேண்டும் என விரும்புகிறீர்களா?
      உடனே அழையுங்கள்.
      Cell No : 8012776142
      9500959482
      99426 61187
      90472 94417

      Delete
  3. Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  4. போட்டித் தேர்வே சரி.

    ReplyDelete
  5. Other all post selected based on degree level only so conducted written exam must. but assist.prof post selected on degree and qualify test so interview method is correct

    ReplyDelete
  6. Other all post selected based on degree level only so conducted written exam must. but assist.prof post selected on degree and qualify test so interview method is correct

    ReplyDelete
  7. govt kolkai mudivu ennovo athan..yarum ena soli ena aagapokuthu..

    ReplyDelete
  8. govt kolkai mudivu ennovo athan..yarum ena soli ena aagapokuthu..

    ReplyDelete
  9. எல்லா பணியிடங்களும் பட்டப்படிப்பு மூலம் மட்டுமே தேர்வாகிறார்கள் ஆனால் உதவி பேராசிரியர் பணி பட்டப்படிப்பு மற்றும் தகுதி தேர்வு இரண்டும் முடித்துள்ளதால் அவர்களுக்கு அடுத்தது நேர்முகத்தேர்வு என்ற முடிவு என்பது சரியானது உதாரணமாக T E Tமுடித்தவர்களுக்கு தனி போட்டி தேர்வுகள் வைத்தால் ஒத்துக்கொள்வார்களா

    ReplyDelete
    Replies
    1. PhD யம் ஒரு டிகிரி தானே , எனவே போட்டி தேர்வு கண்டிப்பாக வேண்டும், அப்பொழுதுதான் தகுதியான பேராசிரியர்கள் கிடைப்பார்கள்

      Delete
    2. போட்டித் தேர்வே சரி.

      Delete
    3. Weightage will give opportunity to few but Exam will give opportunity to all.

      Delete
  10. எல்லா பணியிடங்களும் பட்டப்படிப்பு மூலம் மட்டுமே தேர்வாகிறார்கள் ஆனால் உதவி பேராசிரியர் பணி பட்டப்படிப்பு மற்றும் தகுதி தேர்வு இரண்டும் முடித்துள்ளதால் அவர்களுக்கு அடுத்தது நேர்முகத்தேர்வு என்ற முடிவு என்பது சரியானது உதாரணமாக T E Tமுடித்தவர்களுக்கு தனி போட்டி தேர்வுகள் வைத்தால் ஒத்துக்கொள்வார்களா

    ReplyDelete
  11. PhD is not a qualifications for college professor according to ugc, those who are qualified set net may they won't writte exam but phd candidate should write written exam

    ReplyDelete
  12. ACCORDING TO UGC NORMS PHD/ NET OR SLET ENOUGH SO NO EXAM. PLEASE VISIT UGC WEBSITE FOR MINIMUM QUESTIONS FOR ASSISTANT PROFESSOR. PHD 2009 REGULATION EXCEMPTED FROM SLET OR NET . IT IS THERE IN INDIA GAZETTE.PL VISIT UGC WEBSITE AND INDIA GAZETTE

    ReplyDelete
  13. new a SET or phd mudithavargal yen exam a ethirpaakurarkal entral unmaiyil avarkaluku interview based method il posting kandipa kidaikathu..reason is that avarkaluku college teaching experience ila athan..

    ReplyDelete
    Replies
    1. கல்லூரி experience உள்ளவர்கள் ஒரு சில பேர் என் போட்டி தேர்வு வேண்டாம் என்கிறார்கள் என்றால் அவர்களால் தேர்வை எதிர்கொண்டு தெரிஷி பெற முடியாது என்பதலால்

      Delete
    2. apdilam sathiyama kidayathu..ethanayo semesters students ku paadanadathi paper valution ena athanaium seincha top seniors phd top csir exam aye jrf pla pass panunavangaluku colege trb exam lam oru verum sujupi mr s.p.raj exam la engamathri pass pantrathu matum kidayathu ungala mathri aalukalukum trb syllabus avachu nadathi pass m panavaikum asathiyamana skill m iruku..enga urumaiya vitukudukamudiyathu..athan exam venamnu solrangalea thavira exam a face panamudiyathunu ila..naanga nadathina syllabus than college trb syllabus laium irukum..apdi iruka exam la epdi pass panamal irukamudium mr raj..mathavanga thirama theriyama peasathinga..

      Delete
    3. apdilam sathiyama kidayathu..ethanayo semesters students ku paadanadathi paper valution ena athanaium seincha top seniors phd top csir exam aye jrf pla pass panunavangaluku colege trb exam lam oru verum sujupi mr s.p.raj exam la engamathri pass pantrathu matum kidayathu ungala mathri aalukalukum trb syllabus avachu nadathi pass m panavaikum asathiyamana skill m iruku..enga urumaiya vitukudukamudiyathu..athan exam venamnu solrangalea thavira exam a face panamudiyathunu ila..naanga nadathina syllabus than college trb syllabus laium irukum..apdi iruka exam la epdi pass panamal irukamudium mr raj..mathavanga thirama theriyama peasathinga..

      Delete
  14. new a SET or phd mudithavargal yen exam a ethirpaakurarkal entral unmaiyil avarkaluku interview based method il posting kandipa kidaikathu..reason is that avarkaluku college teaching experience ila athan..

    ReplyDelete
  15. But interview based method il sariseya padavendiyathu..

    1. arts and science college experience matumthan 15 marks il consider pana vendum..engineering college ena matra college experience a consider pana kudathu.. engineering college ku engineering college experience than edukuranga arts clg experience edupathilai..2.ucg rule padi eligibility net/set/slet or phd than apdi iruka net/slet mudikatha verum exemted phd ku yen athikamaga 9 marks kodukavendum..so net slet mudikatha phd ku minmum 5 marks than kudukavendum..3.collge experience sambathapata subject il than irukavendum..for eg for zoology subject posting zoology experience is ok but biotech experience not ok..coming notification il ithu ilavital kandipaga paathikapadupavarkal court ku povarkal..

    ReplyDelete
  16. But interview based method il sariseya padavendiyathu..

    1. arts and science college experience matumthan 15 marks il consider pana vendum..engineering college ena matra college experience a consider pana kudathu.. engineering college ku engineering college experience than edukuranga arts clg experience edupathilai..2.ucg rule padi eligibility net/set/slet or phd than apdi iruka net/slet mudikatha verum exemted phd ku yen athikamaga 9 marks kodukavendum..so net slet mudikatha phd ku minmum 5 marks than kudukavendum..3.collge experience sambathapata subject il than irukavendum..for eg for zoology subject posting zoology experience is ok but biotech experience not ok..coming notification il ithu ilavital kandipaga paathikapadupavarkal court ku povarkal..

    ReplyDelete
  17. ================
    KINDLY NOTE ALL!!
    ================

    Assistant Professors:

    Candidates must have dynamic academic records at Master Degree level with minimum of fifty five (55%) percentage marks from Indian authorized University OR licensed foreign University.
    &

    Candidates should have valid testimony of qualified in NET (National Eligibility Test) OR SET OR SLET organized by University Grant Commission, CSIR OR similar Authority.
    &

    Candidates have Ph.D Degree with minimum procedure & standards mentioned as UGC regulation, 2009 are exempted from qualify in NET, SET OR SLET.
    Associate Professors:

    Candidates having interest to apply for Associate Professors should have Ph.D Degree in relevant/ allied stream from recognized University OR Institutions.
    &

    Candidates have Master Degree with minimum of fifty five (55%) percentage marks.
    &

    Candidates must have at least eight (08) years practical experience on the service of Teacher, Research OR Research in academic in College, University, Industry and Research Institutions.
    &

    Candidates should draft the new courses, curricula OR technology to give contribution in innovating Education.
    &

    Candidates must obtain minimum score in API based on PBAS of University Grant Commission Regulation 2010 rules.

    ReplyDelete
  18. Phd,Slet,Net these are eligible to write the TRB conducting exam.But selection based on through TRB only without oral interview like Engineering
    Trb

    ReplyDelete
  19. Phd,Slet,Net these are eligible to write the TRB conducting exam.But selection based on through TRB only without oral interview like Engineering
    Trb

    ReplyDelete
  20. Engineering is major part and humanities is a part of service and engineering prof..only selected based on ME qualify they are dont write any eligibility exam if we can join with them then we must follow their rules

    ReplyDelete
  21. Engineering is major part and humanities is a part of service and engineering prof..only selected based on ME qualify they are dont write any eligibility exam if we can join with them then we must follow their rules

    ReplyDelete
  22. Even PhD candidates write entrance.... In reputed universities...phd is not given just like that... Even MA candidates get passed in Slet or net immediately after getting pg degree... In that case let all PhD... Net.. Slet candidates write exam..

    ReplyDelete
  23. TRB CONDUCT EXAM..........
    RIGHT METHOD...

    ReplyDelete
  24. TRB CONDUCT EXAM..........
    RIGHT METHOD...

    ReplyDelete
  25. Kerala Karnataka conduct competitive exam to recruit qualified and talented asst professors in arts and science college. It s a fair method

    ReplyDelete
    Replies
    1. Competitive exam provides justice for equal opportunity. With out Phd or long year of experience even if you have cleared NET/SET, its waste applying if it is no exam! So only exam will give fair chance to all. Lets wait for G.O. because our Late CM announced that there will be competitive exam for Asst Professor. Hope the present government also do the same.

      Delete
    2. Former CM announced Neradi niyamanam. No potti theervu.

      Delete
  26. TRB YET EXAM MATHIRI UGC NET SELECTION EXAMTHON ETHUGU MELA OURU EXAM DEVAI ELLAI PLS ENIYUM ENGALA JOB PODAMA KASTAPADUTINGA NET EXAM PASSED PANNAVONGALUGU UDANEY JOB PODUNGA NIMMATHIYA SAPIDUVOM

    ReplyDelete
  27. TRB YET EXAM MATHIRI UGC NET SELECTION EXAMTHON ETHUGU MELA OURU EXAM DEVAI ELLAI PLS ENIYUM ENGALA JOB PODAMA KASTAPADUTINGA NET EXAM PASSED PANNAVONGALUGU UDANEY JOB PODUNGA NIMMATHIYA SAPIDUVOM

    ReplyDelete
  28. As iam qualified person for Associate professor i have published 40 ISSN journal and 12 books 60 national seminar, 25 international level Ph.D Zoology and Education what i say give your suggestion


    ReplyDelete
    Replies
    1. my suggestion is that yen inum ungalala csir exam pass panamudiyala..nethu msc mudicha payan csir exam pass panirukan yen ungalala pass panamudiyala..phd kum net/slet thevainu 2016 la subreme court soliruku.atha tn govt intha notification la amal paduthinal neenga ennapanuvinga..unmaya solapona csir pass panunavan phd yavida many times top..apdi iruka phd ku 9 marks kuduthu csir mudichavanuku posting kidaikama pokirathu..ithu epdi sariyakum..so exam vacha phd a vida slet mukiyama csir exam clear panunavanthan athikam pass aavan..ithuku unga pathil..? phd la niraya papers presentation unga research ku athikam use aagum but college syllubus a vachu paadam nadatha use aaguma..?

      Delete
    2. my suggestion is that yen inum ungalala csir exam pass panamudiyala..nethu msc mudicha payan csir exam pass panirukan yen ungalala pass panamudiyala..phd kum net/slet thevainu 2016 la subreme court soliruku.atha tn govt intha notification la amal paduthinal neenga ennapanuvinga..unmaya solapona csir pass panunavan phd yavida many times top..apdi iruka phd ku 9 marks kuduthu csir mudichavanuku posting kidaikama pokirathu..ithu epdi sariyakum..so exam vacha phd a vida slet mukiyama csir exam clear panunavanthan athikam pass aavan..ithuku unga pathil..? phd la niraya papers presentation unga research ku athikam use aagum but college syllubus a vachu paadam nadatha use aaguma..?

      Delete
    3. Please contact me Kodi sir 9841679999.. or give ur number

      Delete
  29. Ph.D., candidate have much more experience in research as well as traching so they are get 9 marks and also they are published many articles in the reputed journals. Ph. D., Candidate is exempted from net/set, kindly read ugc's 4th amendment it will also published in the gazette.

    ReplyDelete
    Replies
    1. Kindly read teaching typing mistake ( traching)

      Delete
    2. Kindly read teaching. Typing mistake (traching).

      Delete
    3. apuram yen even phd comleted,2016 la net/slet must nu supreme court solanum..itha ipa tn govt amalpaduthina net/slet qualify aagatha candidates veetuku pogavendiyathuthan..oru kaalathila mphil kum net/slet need not nu sonanga..apuram mphil irunthalum net/slet venumnu soli still athu iruku..athemathri phd kum konduvantha phd candidate nilama ayo paritham..so exempted phd candidate ku max marks next notification la kodukakudathunu trichy case la court judgement iruku athu ungaluku theriyatha..so net/slet mudikatha phd ku kandipa intha nodification la 9 marks varathu eluthi vachukonga..

      Delete
    4. apuram yen even phd comleted,2016 la net/slet must nu supreme court solanum..itha ipa tn govt amalpaduthina net/slet qualify aagatha candidates veetuku pogavendiyathuthan..oru kaalathila mphil kum net/slet need not nu sonanga..apuram mphil irunthalum net/slet venumnu soli still athu iruku..athemathri phd kum konduvantha phd candidate nilama ayo paritham..so exempted phd candidate ku max marks next notification la kodukakudathunu trichy case la court judgement iruku athu ungaluku theriyatha..so net/slet mudikatha phd ku kandipa intha nodification la 9 marks varathu eluthi vachukonga..

      Delete
    5. yen mphil msc with csir/Set mudichavangathan long years experience vachurukanga..phd candidate net/slet mudichiruntha 9 marks kudukalam..verum exempted phd ku yen 9 marks kudukanunu trichy case la court future la exempted phd ku 9 marks kudukakudathunu judgement valangi iruku..itha coming notification la paapinga..apdi varalaina judgement case potavanga court la ramain pani 9 marks kudukavitamatanga..college trb la 80% posting exempted phd kuthan poguthuku..just 20% posting than ucg stable eligibility yana net/slet qualified ku poguthu..itha last trb slecion list a paarthal purium..ithu intha time irukakudathunuthan antha trichy lady case judgement..

      Delete
    6. yen mphil msc with csir/Set mudichavangathan long years experience vachurukanga..phd candidate net/slet mudichiruntha 9 marks kudukalam..verum exempted phd ku yen 9 marks kudukanunu trichy case la court future la exempted phd ku 9 marks kudukakudathunu judgement valangi iruku..itha coming notification la paapinga..apdi varalaina judgement case potavanga court la ramain pani 9 marks kudukavitamatanga..college trb la 80% posting exempted phd kuthan poguthuku..just 20% posting than ucg stable eligibility yana net/slet qualified ku poguthu..itha last trb slecion list a paarthal purium..ithu intha time irukakudathunuthan antha trichy lady case judgement..

      Delete
  30. Ph.D is a research based degree so research is essential need economical development of country so you to give weitage for ph.D scholar

    ReplyDelete
    Replies
    1. oh what a comedy..😀😃😁apa matra degree mudichavanga society development ku uthavalaya ila uthavamatangala ila uthavamudiyatha..?mhil m research based degree than..athuku yen 6 marks..helo entha degree irunthalum college la students ku paadam syllabus vachu nadathirathila entha alavuku use aaguthu athathan paakanum..so phd resarch phd degree mudikathan use aagum..collegela paadam nadatha use aagathu..unga phd nama natoda venam nama tn ipa nithi nerukadila thavikuthu..so atha thavirka unga phd entha alavuku apply aguthu..ithuku answer panunga..

      Delete
    2. oh what a comedy..😀😃😁apa matra degree mudichavanga society development ku uthavalaya ila uthavamatangala ila uthavamudiyatha..?mhil m research based degree than..athuku yen 6 marks..helo entha degree irunthalum college la students ku paadam syllabus vachu nadathirathila entha alavuku use aaguthu athathan paakanum..so phd resarch phd degree mudikathan use aagum..collegela paadam nadatha use aagathu..unga phd nama natoda venam nama tn ipa nithi nerukadila thavikuthu..so atha thavirka unga phd entha alavuku apply aguthu..ithuku answer panunga..

      Delete
    3. Kodi sir please call me 9841679999 or give me Ur number

      Delete
  31. TRB should follow UGC regulations 2016, 4th amendment.As per this regulation 50% weightage has go to academic record and research performance,30% for teaching skills and remaining 20% will be interview.

    ReplyDelete
    Replies
    1. sir ipothaiku ucg 2009 regulation a follow panunganu ella university kum circular anupiruku..some aided college recruitment notification la kuda ucg 2009 regulation nu potrukanga..every 10 years ku ucg meeting la ovoru regulation um maathuvanga..ipothaiku 2009 regulation a ucg follow pana soliruku..

      Delete
    2. sir ipothaiku ucg 2009 regulation a follow panunganu ella university kum circular anupiruku..some aided college recruitment notification la kuda ucg 2009 regulation nu potrukanga..every 10 years ku ucg meeting la ovoru regulation um maathuvanga..ipothaiku 2009 regulation a ucg follow pana soliruku..

      Delete
  32. Above said is wrong .There so such notification please refer Karnataka central university notification which came two days before .TRB should follow 4 the amendment in Assistant Professor recruitment.Recruitment body must bound time to time amendments.

    ReplyDelete
    Replies
    1. pls go to higher education dept and see the present ucg regulation whether 2009 or not..then come to discuss..

      Delete
    2. pls go to higher education dept and see the present ucg regulation whether 2009 or not..then come to discuss..

      Delete
    3. https://www.ugc.ac.in/pdfnews/3375714_API-4th-Amentment-Regulations-2016.pdf for your kind reference Mr.Kodi.....

      Delete
    4. helo naan current 50:30:20 based weightage july 11,2009 ku munbu mphil/phd completed or registered candidates ku matumthan athuku pinadi mphil/phd completed or registered panunavangaluku qualify mark thavira matra weightage count aagathunu solavanthen mr.paranee..ugc intha regulation a august 13,2016 la konduvanthuchu correct a..so naan ucg selection precess a marukala..antha selelection process la yaruku weihtage kidaikum yaruku weightage kidaikathu ngratha sonen..ithula intha weightage varathu ngravangathan inaiku written exam vaikanumnu solitu irukanga..

      Delete
    5. helo naan current 50:30:20 based weightage july 11,2009 ku munbu mphil/phd completed or registered candidates ku matumthan athuku pinadi mphil/phd completed or registered panunavangaluku qualify mark thavira matra weightage count aagathunu solavanthen mr.paranee..ugc intha regulation a august 13,2016 la konduvanthuchu correct a..so naan ucg selection precess a marukala..antha selelection process la yaruku weihtage kidaikum yaruku weightage kidaikathu ngratha sonen..ithula intha weightage varathu ngravangathan inaiku written exam vaikanumnu solitu irukanga..

      Delete
  33. UGC regulations 2010, 4 the amendment published in UGC website on July 2016.TRB strictly adhere this rules while recruiting Assistant Professor.

    ReplyDelete
  34. கல்லூரி experience உள்ளவர்கள் ஒரு சில பேர் என் போட்டி தேர்வு வேண்டாம் என்கிறார்கள் என்றால் அவர்களால் தேர்வை எதிர்கொண்டு தெரிஷி பெற முடியாது என்பதலால்

    ReplyDelete
    Replies
    1. college experience irukiravanga trb exam a face panamudiyathuna avunga naala epdi csir exam athuum jrf la pass panirukamudium mr..therinchu peasunga..unga statement la oru silar ngra tha adinga..experience ula ellarumea exam venamnuthan sonanaga solitu irukanga solvanga mr raj..

      Delete
    2. college experience irukiravanga trb exam a face panamudiyathuna avunga naala epdi csir exam athuum jrf la pass panirukamudium mr..therinchu peasunga..unga statement la oru silar ngra tha adinga..experience ula ellarumea exam venamnuthan sonanaga solitu irukanga solvanga mr raj..

      Delete
  35. PhD is essential for research but in government college they focus only teaching for students to complete degree with knowledge so that job is done by only those who are qualified set net

    ReplyDelete
  36. But you have done well in research lot of paper publication, in india there are lot of research institute , and government will give loy of research amount, and lot university doing that, but you cannot go there because best research institute also asking net qualified and knowledge candidates so you cannot do that

    ReplyDelete
  37. Selection criteria for assistant professor is clearly mentioned in UGC regulations 2016,4th amendment,since this time TN govt could not follow last recruitment procedure blindly .As per this amendment TRB should follow 50:30:20 ratio for Academic &research performance,Teaching skills including post doctoral experience and interview performance.TRB is just recruitment body they don't have rights to bend UGG regulations.

    ReplyDelete
  38. https://www.ugc.ac.in/pdfnews/3375714_API-4th-Amentment-Regulations-2016.pdf

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. Hello i have competed CSIR Zoology and SLET Educational than Ph.D Edn iam not any worry about government policy ok....

    ReplyDelete
    Replies
    1. Iam as a policy maker not a job searcher

      Delete
    2. Hello kodi sir Iam asking only Associate Professor not Assistant professor

      Delete
    3. Hello kadi you pass the msg in respected way ok

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி