தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2017

தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.

முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் தலைமையில் தொடங்கிய அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.

கூட்டத்தில்...,

* ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

* டெங்கு மற்றும் வாக்கி டாக்கி விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

விரிவான தகவல் விரைவில்...

13 comments:

  1. TET பற்றி எதுவும் பேசினார்களா நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. மயிர பேசுவானுங்க அவனுங்க சம்பளத்தை கூட்ட எந்த கேள்வி இல்லை ஆனால் ஆசிரியர்களுக்கு மட்டும் ஆயிரத்து எட்டு மீட்டிங்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ANY VACANCIES FROM GOVT AIDED SCHOOLS

    ReplyDelete
  4. Any news about pg second list for remaining c.v completed candidates

    ReplyDelete
  5. Yentha naillathu nammaku nadakathey poilirukeyyyy......Tet

    ReplyDelete
  6. Adai ....... neengalam nalla irukkavemattingada naasama poyiruvinfa

    ReplyDelete
  7. 17PT கேள்வித்தாளில் part-A 100 கேள்வி கள்(100 mark) part-B 40 கேள்விகள்(80 mark) part-C 10 கேள்விகள்(10 mark) என்று மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட 150 கேள்விகளில் எந்த 100 கேள்விகளுக்கு 1 மதிப்பெண் (அதாவது part-A) என்றோ எந்த 40 கேள்விகள் 2 மதிப்பெண்கள் (அதாவது part-B) என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஒரே முதன்மை பாடத்தில் இருந்து கேட்கப்படும் கொள்குறிவகை கேள்விகளில் எவை 1மதிப்பெண் எவை 2மதிப்பெண் என்று பிரித்து பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது 2மதிப்பெண் கேள்விகளுக்கு எப்படி அதிக கவனம் செலுத்த முடியும். SET , CBSC-NET , CSIR-NET ,12PT இது போன்ற தேர்வுகளில் part-A , part-B போன்ற தலைப்புகளும் அதற்கான மதிப்பெண்களும் சரியான முறையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு இந்த கேள்வித்தாளில் இல்லை, தேர்வெழுதும் போது எவை 2மதிப்பெண் கேள்விகளாக இருக்கும் அவற்றிற்கு அதிக கவனம் செலுத்தலாம் என்று தேடியதால் மனஉளச்சல் ஏற்பட்டதுடன் அதிக நேரமும் வீணானது. இதனால் மற்ற கேள்விகளை படித்து விடையளிக்க நேரம் போதுமானதாக இல்லை. இவ்வாறு கேட்கப்பட்ட இந்த கேள்வித்தாள் முறை சரியா?????????

    ReplyDelete
  8. Sri Lalithambigai Coaching class for Computer Science
    (CBSE-NET/SET/PGTRB), Madurai
    (For Women candidates only)
    Contact:lalithambigasri@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி