கல்விக்கு உரிய மரியாதை வழங்கும் கேரளம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2017

கல்விக்கு உரிய மரியாதை வழங்கும் கேரளம்!!

கேரளாவில்.....
அரசு பேருந்தாக இருந்தாலும் சரி, அது தனியார் பேருந்தாக இருந்தாலும் சரி...!

ஸ்கூல் யூனிபார்முடன் ஒரு பள்ளி மாணவன் வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டால் போதும்..!
அவன் எங்கே செல்கிறான்..? எத்தனைதூரம் செல்கிறான் என்ற கேள்வியெல்லாம் கேட்க கூடாது..!
அவன் ஒரு ரூபாயை எடுத்து கண்டக்டரிடம் தருவான்..!
கண்டக்டர் அவனுக்கு 1ரூபாய்க்கு டிக்கட் கொடுக்க வேண்டும்..! இதற்கு சம்மதிக்க மறுத்தால்... அந்த பேருந்தின் உரிமம் ரத்துச் செய்யப்படும்..!
இதுதான் கேரளத்தின் மோட்டார் வாகன விதி சட்டம்..!!

5 comments:

  1. இதுதான் மக்களுக்கான திட்டம்'
    நாடு முன்னேறுவதற்கான வழி.
    நாடு வல்லரசோ, நல்லரசோ எதுவாக வேண்டும் என்று விரும்பிகிறதோ அந்த நிலையை அடைவதற்கு, அனைத்து தர மக்களின் முன்னேற்றத்தின் மூலம் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete
  2. தமிழகத்திலும் இந்த நடைமுறை வந்தால் வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
  3. Politicians ku labam irukamari thittam than tamilnadu ku varum

    ReplyDelete
  4. ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா
    கடைசியில் மொத்த மா ஆப்பு வைப்பான்.
    நல்லவங்கள சோதிப்பான் ஆனா
    கடைசியில் காப்பாத்து வான்னு நம்புவோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி