பணி நிரந்தரம் செய்யவும் - மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள்கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2017

பணி நிரந்தரம் செய்யவும் - மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களுக்கு பகுதிநேர ஆசிரியர்கள்கோரிக்கை

31 comments:

  1. இது உங்களின் தவறு ஆசிரியர்களே, 6 வருடங்களாக 6௦௦௦ ரூபாய்க்கு வேலை செய்தது மற்றும் அரசு உங்களை நிரந்தர பணிக்கு மாற்றும் என்று பகல் கனவு காண்பதும். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (National Council for Teacher Education (NCTE) பரிந்துரையின்படி அசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கபடுவர்.

    ReplyDelete
    Replies
    1. Hello,
      இது அரசோட தவறு புரிந்து கொள்ளுங்கள்.
      முதலில் இதற்கு பதில் கூறவும்.
      ஏன் TET எழுத வேண்டும்?????? like NEET
      தகுதி தேர்வு என்று ஒன்று தனியாக வைப்பது என்றால்
      12th, Degree முடித்தவுடன் நேரடியாக நுழைவுத் தேர்வை வைத்து ஆசிரியர் தேர்வு செய்து கொள்ள வேண்டியது தானே??????
      பாடம் சொல்லித் தருவதற்குத் தேவையான தகுதி படிப்புதான் என்று கூறி அரசால் அங்கிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட பட்டங்கள் D.Ted, B.Ed/M.Ed ,etc.,?????????????
      நீங்கள் எப்படி நம் மாநில மாணவர்களை வடிகட்டுவதற்கு மன்னிக்கவும் வரவிடாமல் செய்வதற்கு NEET ஐ கொண்டு வந்திர்களோ அதே போலத்தான் TET ....
      சட்டம் என்பது மக்களின் குரலாக இருக்க வேண்டுமே தவிர ஆளும் வர்க்கத்தின் குரலாக இருக்கக் கூடாது.

      Delete
  2. M.Ed vacancy 10 only sheet vivakandha college only Monday(30.10.2017) last date, fees SC ST free, BC MBC 37500.
    Contect number 9942799662

    ReplyDelete
  3. Aied school join PG and TET job vacancies available join call me 9941799662

    ReplyDelete
    Replies
    1. Sir ... dindigul district school vacancy irukka?

      Delete
    2. Sir ... dindigul district school vacancy irukka?

      Delete
    3. Sir ... dindigul district school vacancy irukka?

      Delete
  4. B.Ed avacancy 10 only sheetonly Monday(30.10.2017) last date, fees SC ST free, BC MBC 48000
    Contect number 9942799662

    ReplyDelete
  5. B.Ed avacancy 10 only sheetonly Monday(30.10.2017) last date, fees SC ST free, BC MBC 48000
    Contect number 9942799662

    ReplyDelete
  6. M.Ed vacancy 10 only sheet vivakandha college only Monday(30.10.2017) last date, fees SC ST free, BC MBC 37500.
    Contect number 9942799662

    ReplyDelete
  7. Yaar sonnathu ungalukku ncte vithiyai Patti thavaraaga pathivida vendaam murayaana payirchi peraatha maanilathirku mattum thaan thaguthi thervu ingu thaan naatileye murayaana payirchi Petravargal ullanar enave Ingu intha thaguthi. Therve thevayillai. Intha oozhal athigamulla Intha arasaal. Avargal intha thaguthi thervin moolam panam sambathikka kondu vanthathu miga periya thavaru enave ellaam. Therintha egambaram pol thavaraaga pathivida vendaam

    ReplyDelete
    Replies
    1. ayya b.ed regular la padichingala??? athula potruppanga parunga. anaivarukkum kalvi thittathula teachers recruit panna TET pass pannanum, summa b.ed padicha ellarukum velai kudukka mudiyathu, avangaloda thaguthiya mothalla nirubikkanum

      Delete
    2. http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/RTE_TET.pdf check this

      Delete
    3. https://en.wikipedia.org/wiki/Teacher_Eligibility_Test#cite_note-1

      Delete
    4. Hello,
      இது அரசோட தவறு புரிந்து கொள்ளுங்கள்.
      முதலில் இதற்கு பதில் கூறவும்.
      ஏன் TET எழுத வேண்டும்?????? like NEET
      தகுதி தேர்வு என்று ஒன்று தனியாக வைப்பது என்றால்
      12th, Degree முடித்தவுடன் நேரடியாக நுழைவுத் தேர்வை வைத்து ஆசிரியர் தேர்வு செய்து கொள்ள வேண்டியது தானே??????
      பாடம் சொல்லித் தருவதற்குத் தேவையான தகுதி படிப்புதான் என்று கூறி அரசால் அங்கிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட பட்டங்கள் D.Ted, B.Ed/M.Ed ,etc.,?????????????
      நீங்கள் எப்படி நம் மாநில மாணவர்களை வடிகட்டுவதற்கு மன்னிக்கவும் வரவிடாமல் செய்வதற்கு NEET ஐ கொண்டு வந்திர்களோ அதே போலத்தான் TET ....
      சட்டம் என்பது மக்களின் குரலாக இருக்க வேண்டுமே தவிர ஆளும் வர்க்கத்தின் குரலாக இருக்கக் கூடாது.

      Delete
    5. அப்போ டிகிரி படிச்ச எல்லாரையும் மாவட்ட ஆட்சியர் ஆக்கிவிட முடியுமா ?? ஒரு தொழிலுக்கோ அல்லது படிப்பிற்கோ போட்டி அதிகமாக இருக்கும் பொழுது தகுதி தேர்வு நடத்த தான் வேண்டும். நமது மாநிலத்திலும் மருத்துவ மற்றும் தொழில் நுட்ப படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இருந்தது, தங்களுக்கு தெரியுமா? சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அது நீக்கப்பட்டு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டும் தகுதியாக அமைக்கப்பட்டது, ஆனால் மற்ற மாநிலங்களில் இன்றளவும் அந்த தேர்வுகள் இருக்கின்றன, அந்த மாநில மாணவர்கள் யாரும் தற்பொழுது neet தேர்வால் சோர்ந்து போகவில்லை, கடந்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே neet கட்டாயம் என்று அறிவிப்பு வந்தது, அதனை கண்டுகொள்ளாமல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்காமல் இருந்தது நமது மாநில அரசு மற்றும் ஆசிரியர்களின் தவறு, நமது பள்ளி கல்வி முறையில் மேல்நிலை வகுப்புகள் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று, வெறும் மனப்பாட முறை எப்படி சிறந்த மாணவர்களை உண்டாக்கும்,

      Delete
    6. ******பாடம் சொல்லித் தருவதற்குத் தேவையான தகுதி படிப்புதான் என்று கூறி அரசால் அங்கிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட பட்டங்கள் D.Ted, B.Ed/M.Ed ,etc.,?????????????********

      எத்தனை பேர் ஒழுக்கமாக ஆசரியர் படிப்பு படிக்கின்றனர் என்பது தான் ncte அமைப்பின் கேள்வி, வெறுமனே ஒரு வசதியும் இல்லாத ஒரு கல்லூரிக்கான தகுதியே இல்லாத இடத்தில் பட்டத்தை காசு கொடுத்து வாங்குவது தன தரமான கல்வியா ? தமிழ்நாட்டில் எத்தனை பேர் நியாயமாக b.ed/m,ed/d.ted படிக்கிறார்கள், ஏன் அரசு கல்வியியல் கல்லுரிகளில் கூட மிக தரமான சர்வதேச அளவிலான ஆசிரியர் பயிற்சி கிடைக்காது, எனது அனுபவத்தில் கூறுகிறேன்,

      அதற்காக தான் தகுதி தேர்வுகள்,

      Delete
    7. நீங்கள் கூறியது போல அனைவரையும் யாரும் கலெக்ட்ராக ஆக்கத் தேவையில்லை.
      அனைவருக்கும் சுய பயிற்சி, முயற்சியும் இருக்கின்றது. அனைவருக்கும் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வேண்டும் என்றால் போட்டி உலகத்தில் போராடினால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற அறிவு இருக்கிறது.
      ஆனால்
      இங்கு போட்டி என்பது யாருக்குச் சாதகமாக நடத்தப்படுகின்றது என்பது தான் கேள்வி?????????
      NEET என்பது பொதுத் தேர்வு எனில் பாடத்திட்டம் சமச்சீர் மற்றும் மெட்ரிக்கில் படித்த மாணவர்களுக்கு CBSC முறையில் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?????????????
      பழைய முறைப்படியே
      மாநிலக் கல்விக் கொள்கையின்படி போட்டித் தேர்வு வைத்து,எம் மாநில மாணவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு உதவினால் யாரும் யாரையும் குறை கூறத் தேவையில்லை.
      எம்மாநில மாணவர்கள் எதற்கும் சோர்வாகியது கிடையாது. எதைப் பார்த்தும் பயம் இல்லை.
      வாய்ப்புகளை போட்டியிட்டு பெருவதற்கு என்றும் தயா ராக இருக்கின்றார்கள்.
      ஆனால்
      இங்கு வாய்ப்புகள் யாருக்குத் தரப்படுகின்றது என்பது தான் கேள்வி????????????

      Delete
    8. சொல்லிக் கொடுக்கின்ற முறையை மாற்றவேண்டியது மாநில அரசே தவிர மாணவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?????

      இதே மனப்பாட முறையில் படித்த மாணவர்கள் தான் இன்று பல நாடு, மாநிலங்களில் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
      மருத்துவத் தொழில் செய்வதற்கு தேவையான அடிப்படைத் தகுதி சேவை மனப்பான்மை அது கஷ்டப்பட்டு வறுமையில் வாடி, முன்னேறும் மாணவர்களின் உள்ளத்தில் தான் தோன்றும்.
      மருத்துவம் சேவை
      வியாபாரம் அல்ல.

      Delete
    9. சரியான பதிவு

      Delete
    10. சரியான பதிவு

      Delete
    11. மனப்பாட முறை வந்து எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் ?? கடந்த 10 வருடங்களாக மட்டுமே அந்த முறை இருக்கின்றது, CBSE அளவில் கேள்வி கேட்பது தவறான முறை என்பதை ஏற்றுகொள்ளலாம் ஆனால் NEET வேண்டாம் என்பது சரியான அணுகுமுறை அல்ல, படங்களை பத்தி பத்தியாக மட்டுமே படித்து ஒரு அடிப்படை அறிவும் இல்லாமல் எத்தனை பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருகின்றனர்,

      Delete
    12. ஐயா,
      தரமாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் செயல்படவில்லையென்றால் நீங்கள் சரிசெய்ய வேண்டியது அதன் தரத்தை தானே???????
      ஆசிரியர்களை அல்ல
      கல்விஐ ஏன் தனியார்மயமாக ஆகி வியாபாரம் ஆக்கினீர்கள்???????????
      தரமற்ற தனியார் பள்ளிகள்,
      தரமற்ற ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்,
      தரமற்ற மருத்துக் கல்லூரிகள் ,
      தரமற்ற பொறியியல் கல்லூரிகள், தரமற்ற நர்சிக் பள்ளிகள் என அனைத்தையும்
      செயல்பட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது யார்?????????????
      அப்படி தர மற்ற கல்வித் தரப்படுகின்றது என்றால் ஏன்
      அவற்றைச் செயல்பட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது அரசு.
      இங்கு குற்றவாளி யார்???????? அரசா?????????. பாவம் பயிற்சி பெற்று வேலையில்லாமல் கூலித் தொழிலிக்கு கூட ரெடியாக உள்ள மாணவர்களா????ர்

      Delete
    13. ***சொல்லிக் கொடுக்கின்ற முறையை மாற்றவேண்டியது மாநில அரசே தவிர மாணவர்கள் பாவம் என்ன செய்வார்கள்?????****

      நான் ஒரு பள்ளியில் PGT Physics ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றினேன், அந்த அனுபவத்தில் கூறுகிறேன், மாணவர்கள் அனைவரும் நம்மை விட தகவல் தொழில் நுட்பத்தில் கை தேர்ந்து இருக்கின்றனர், இவ்வளவு படித்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்றும் தைரியமாக கூறுகின்றனர், அனைத்து பாடங்களையும் (physics, chemistry and biology) படிக்காமல் மருத்துவம் படிக்க துடிப்பது எவ்விதத்தில் நியாயம், அவர்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது, புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை படித்தால் போதும் , கடந்த வருட கேள்வித்தாளை ஆராய்ந்தால் போதும் என்கிற மனநிலையை மாற்ற வேண்டும்,

      Delete
    14. இங்கு குற்றவாளி யார்???????? அரசா?????????/////

      இங்கு குற்றவாளி மக்கள் தான், சரியான தலைமையை தேர்ந்தெடுக்காதது மக்களின் பிழை,

      Delete
    15. அப்பொழுது மாநில அரசு மாற்ற செய்ய வேண்டியது சொல்லித் தருகின்ற முறையே தவிர வேற ஒன்றும் தேவையில்லை.

      மாநில நுழைவுத் தேர்வே போதும் போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற
      NEET நுழைவுத் தேர்வு அல்ல

      Delete
    16. ஆம், இப்பொழுது கூட நீட் தேர்வில் நமது மாநிலத்தில் நமது மாணவர்களை தான் சேர்கின்றனர், ஆனால் மத்திய ஒதுக்கிடு உள்ளது, அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், 100% நமது தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்,

      Delete
    17. மீண்டும் தவறான புரிதல்
      குற்றவாளி மக்கள் கிடையாது.
      தேர்தல் ஆணையம் .
      ஒரு கட்சி குற்றவாளிகள் / கொலைக் குற்றம் புரிந்த தண்டனையிலிருந்து தப்பியவர்கள் / கொள்ளைக் குற்றத்திலிருந்து தப்பியவர்கள் என்று தெரிந்து வேட்பாளராக நிருத்தினால், தேர்தல் ஆணையின் அவர்களுக்குத் தடை போட வேண்டும்.

      நிற்பவர்களில் அவர்களை விட இவர்கள்தேர்ந்தெடுத்தல் பராவாயில்லை, இந்த முறையாவது திருந்து வந்து இருப்பார்கள் என்று நம்பி ஏமாறுவது மக்களே!

      Delete
    18. நீங்கள் கூறியது போல அனைவரையும் யாரும் கலெக்ட்ராக ஆக்கத் தேவையில்லை.
      அனைவருக்கும் சுய பயிற்சி, முயற்சியும் இருக்கின்றது. அனைவருக்கும் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வேண்டும் என்றால் போட்டி உலகத்தில் போராடினால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற அறிவு இருக்கிறது.
      ஆனால்
      இங்கு போட்டி என்பது யாருக்குச் சாதகமாக நடத்தப்படுகின்றது என்பது தான் கேள்வி?????????
      NEET என்பது பொதுத் தேர்வு எனில் பாடத்திட்டம் சமச்சீர் மற்றும் மெட்ரிக்கில் படித்த மாணவர்களுக்கு CBSC முறையில் கேட்பது எந்த விதத்தில் நியாயம்?????????????
      பழைய முறைப்படியே
      மாநிலக் கல்விக் கொள்கையின்படி போட்டித் தேர்வு வைத்து,எம் மாநில மாணவர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு உதவினால் யாரும் யாரையும் குறை கூறத் தேவையில்லை.
      எம்மாநில மாணவர்கள் எதற்கும் சோர்வாகியது கிடையாது. எதைப் பார்த்தும் பயம் இல்லை.
      வாய்ப்புகளை போட்டியிட்டு பெருவதற்கு என்றும் தயா ராக இருக்கின்றார்கள்.
      ஆனால்
      இங்கு வாய்ப்புகள் யாருக்குத் தரப்படுகின்றது என்பது தான் கேள்வி????????????

      Delete
  8. Yaar sonnathu ungalukku ncte vithiyai Patti thavaraaga pathivida vendaam murayaana payirchi peraatha maanilathirku mattum thaan thaguthi thervu ingu thaan naatileye murayaana payirchi Petravargal ullanar enave Ingu intha thaguthi. Therve thevayillai. Intha oozhal athigamulla Intha arasaal. Avargal intha thaguthi thervin moolam panam sambathikka kondu vanthathu miga periya thavaru enave ellaam. Therintha egambaram pol thavaraaga pathivida vendaam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி