காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2017

காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை தெரிவித்துள்ளதாவது:

 பல்கலையின் அனைத்து இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,க்கான தேர்வுகள் டிச.,20, அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ்,
டிப்ளமோ, பி.ஜி., டிப்ளமோ படிப்புகளுக்கு டிச.,27, எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்பிற்கு ஜன.,3 முதல் தேர்வுகள் துவங்குகின்றன.இத்தேர்வுகளுக்கு அக்.,20க்குள் அபராதமின்றியும், அக்.,27க்குள் ரூ.100 அபராதத்துடனும்,நவ.,6க்குள் ரூ.300 அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு கட்டணம் எஸ்.பி.ஐ., வங்கி ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். கட்டண ரசீதை விண்ணப்பத்துடன்இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி