TET - அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும்: தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2017

TET - அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும்: தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தனி்யார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. துணிந்தவர்களுக்கு அனைத்தும்
    எளிதாகவே தோன்றும்.
    மகிழ்வான வணக்கங்கள் தோழமைகளே..!

    ReplyDelete
  2. pg commerce group eligible mark edudha join pannalama engaluku tet illala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி