சாதி மதம் சொல்லாமல் பள்ளியில் படிப்பு சான்றிதழ்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2017

சாதி மதம் சொல்லாமல் பள்ளியில் படிப்பு சான்றிதழ்!!


என்ன ஜாதி என்ன மதம் என்று செல்லாமல் பள்ளியில் படிப்பு சான்றிதழ்  (டிசி)  பெறலாம்
இந்தியாவுக்கே வழிகாட்டிய சட்டம் தமிழ்நாட்டில் தான் முதலில் நடைமுறைக்கு வந்தது


(GO  No 1. அரசாணை எண் 1210 கல்வி துறை - I973 நாள் 02 - 07-1973
GO No
 2: அரசாணை எண்  205/31.07.2000)

ஆனால்
அரசாணை வெளிவந்து 44 ஆண்டுகள் ஆகியும்  ஆனால் சாதி மதம் கடந்த ஓரே ஒரு டிசியை கூட பார்க்க கூடிய   அதிர்ஷ்டம்   யாருக்கும் கிடைக்க வில்லை

யாரிடமாவது அப்படி ஒரு அதிசய சான்றிதழ் இருந்தால் பதிவிடுங்கள்


1 comment:

  1. எல்லாம் சரி, சலுகை இல்லாமல் அரசு வேலை பார்ப்பவர்களின் பிள்ளைகள் படிப்ப்பார்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி