Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

PART TIME TEACHERS DEMANDS

பத்திரிக்கை செய்தி

ஏழாவது ஊதியக் கமிஷன்படிதமிழக அரசு வெளியிட்டுள்ளஅரசாணையின்படி 30% ஊதியஉயர்வு தொகுப்பூதியத்தில்பணிபுரிந்துவரும் பகுதிநேரஆசிரியர்களுக்குவழங்கப்பட்டுள்ளதற்கு தமிழகமுதல்வருக்கு நன்றிதெரிவித்தும்பணிநிரந்தரம்செய்யும்வரையில்குறைந்தபட்சமாக ரூ.18000 மாதசம்பளம் நிர்ணயம் செய்து,
அனைத்து வேலைநாட்களிலும்பணிவழங்கி, சிறப்புகாலமுறைஊதியத்தில் பணியமர்த்தவேண்டியும், தமிழ்நாடுஅனைத்து பகுதிநேர ஆசிரியர்கூட்டமைப்பு சார்பில் கடலூரில்மாநில செயற்குழு கூட்டம்நடத்தியது

இக்கூட்டத்தில்அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை தலைவர்திரு.பா.ஆரோக்கியதாஸ்தலைமையேற்று சிறப்புரைஆற்றி பகுதிநேரஆசிரியர்களின்கோரிக்கைகளை தமிழகஅரசின் கவனத்திற்கு கொண்டுசென்றுபகுதிநேரஆசிரியர்களைசிறப்புகாலமுறை ஊதியத்தில்பணியமர்த்துவதற்கு வரும்நவம்பர் 3வது வாரத்தில்அனைத்து ஆசிரியர்முன்னேற்ற பேரவை சார்பில்தமிழக முதல்வர்துணைமுதல்வர்பள்ளிக்கல்விஅமைச்சர்களை அழைத்துசென்னையில் மாநாடுநடத்தப்படும் என்றார்கடலூர்மாவட்ட நிர்வாகிகள் பாக்யராஜ்,சத்யராஜ்பெருமாள்பாஸ்கர்,ரேவதிபுவனேஸ்வரிகீதா,இளவரசன்சக்திவேல்,முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரைஆற்றினர்புதுக்கோட்டைமாவட்ட பழனவேல்தர்மராஜ்,அருளப்பன்,திருவண்ணாமலை மாவட்டலோகநாதன்பெரம்பலூர்மாவட்ட சிவமுருகன்,சுரேஷ்குமார்விழுப்புரம்மாவட்ட அன்பரசன்லெனின்,ராமதாஸ்ஆனந்தன் நன்றிஅறிவிப்பு மாநாடு குறித்துஅறிவுரை கூறினார்கள்கடலூர்மாரிமுத்து இறுதியில்நன்றியுரை வழங்கினார்.இக்கூட்டத்தை பகுதிநேரஆசிரியர் கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர்திரு.செந்தில்குமார் வரவேற்றுவிளக்கவுரை ஆற்றினார்.இக்கூட்ட முடிவு குறித்துபகுதிநேர ஆசிரியர்கூட்டமைப்பு மாநிலஒருங்கிணைப்பாளர்திரு.செந்தில்குமார்கூறியதாவது 

அனைவருக்கும்கல்வி இயக்கம் மூலம் அமரர்முன்னால் முதல்வர்ஜெயலலிதா அவர்களால்2012ல் தொகுப்பூதியஅடிப்படையில் பகுதிநேரமாகபணியமர்த்தப்பட்டோம்.ஆரம்பத்தில் பகுதிநேரஆசிரியர்களுக்கு ரூ.5000தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.இரண்டு ஆண்டுகள் சென்றநிலையில் முதல் முறையாகபகுதிநேர ஆசிரியர்களுக்கு2014ல் ரூ.2000 ஊதியம்உயர்த்தி முன்தேதியிட்டுநிலுவைத் தொகையுடன்வழங்க அமரர் முன்னால்முதல்வர் ஜெயலலிதா அவர்கள்உத்தரவிட்டார்பகுதிநேரஆசிரியர்களுக்கு இரண்டாவதுஊதிய உயர்வானது, தற்போதுஐந்து ஆண்டுகள் முடிந்தநிலையில், கடந்த செப்டம்பர்மாதத்தில் ரூ.700 ஊதியம்உயர்த்தி தற்போதைய முதல்வர்பழனிச்சாமி அவர்களால்வழங்கப்பட்டுள்ளதுஇதன்மூலம் பகுதிநேரஆசிரியர்களின் தொகுப்பூதியம்ரூ.7700ஆக தற்போதுஉயர்ந்துள்ளது

இந்தநிலையில் ஏழவாதுஊதியக்குழு பரிந்துரையைஏற்று தமிழக அரசு வெளியிட்டஅரசாணை 303ன்படி பகுதிநேரதொகுப்பூதிய திட்ட வேலையில்உள்ளவர்களுக்கு 30% ஊதியஉயர்வானதுவழங்கப்பட்டுள்ளதில்அனைவருக்கும் கல்விஇயக்கத்தில் பகுதிநேரமாகதொகுப்பூதியத்தில்பணிபுரிந்துவரும் 15000க்கும்மேலான பகுதிநேரஆசிரியர்களுக்கும் சுமாராகரூ.3000 உயர்த்தி மொத்தமாகரூ.10000வரை இனி மாததொகுப்பூதியமாக கிடைக்கும்என மூன்றாவது முறையாகஊதிய உயர்வை பெறஇருக்கும் பகுதிநேரஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன்அரசின் இந்த முடிவைவரவேற்கின்றனர்

மேலும் ஆறுஆண்டுகளாக பகுதிநேரமாகதொகுப்பூதியத்தில்பணிபுரிந்துவரும் பகுதிநேரஆசிரியர்களை விரைவில்தமிழக அரசு அரசுப் பணிக்குமாற்றிட, முதல்கட்டமாகசிறப்புகாலமுறை ஊதியத்தில்பணியமர்த்திட இக்கூட்டத்தின்வாயிலாக அரசைகேட்டுக்கொள்கிறோம் என்றார்அவர்ஒன்றியத்திற்குள்அனைவருக்கும் பணிமாறுதல்,பெண் பகுதிநேரஆசிரியர்களுக்குஊதியத்துடன் கூடிய மகப்பேறுகாலவிடுப்பு,இறந்துபோனவர்களுக்குஇழப்பீடு போன்ற நீண்டகாலகோரிக்கைகளை அரசுஉடனடியாக அறிவிப்புகளைவெளியிட அரசைகேட்டுக்கொள்வதாகவும்தெரிவித்தார்மேலும் அமரர்முன்னால் முதல்வர்ஜெயலலிதா அவர்களால்26.08.2011ல் தமிழ்நாடுசட்டமன்றத்தில் தமிழ்நாடுசட்டமன்றப் பேரவை விதி எண்110ன்கீழ் 16549 பகுதிநேரஆசிரியர்களுக்கு ஆண்டுஒன்றுக்கு 99 கோடியே 29இலட்சம் ரூபாய் செலவுஏற்படும் அறிக்கைவெளியிடப்பட்டுள்ளபடிஅனைத்து மாதங்களுக்கும்தொகுப்பூதியம் வழங்காமல் மேமாதம் ஊதியம் மறுத்துவருவதால் மேமாதங்களுக்கும்ஒவ்வொருவரும் ரூ.38000இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனால் இழந்துவரும் மே மாதஊதியத்தை வழங்கவேண்டும்என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives