பள்ளிக்கல்வித்துறையில் அதிர்ச்சி சம்பவம்: கட்டுக்கட்டாக பணம் கொடுத்தால் வீடு தடி வரும் டிரான்ஸ்பர் ஆர்டர்: அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுப்பாரா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2017

பள்ளிக்கல்வித்துறையில் அதிர்ச்சி சம்பவம்: கட்டுக்கட்டாக பணம் கொடுத்தால் வீடு தடி வரும் டிரான்ஸ்பர் ஆர்டர்: அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுப்பாரா?


7 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. Transfer counseling correct ah nadanthu iruntha avaingka ethukuingka amount koduthu transfer vankuraingka???

    ReplyDelete
  3. அரசு ஊழியர் சங்கங்கள்
    கவனத்திற்கு,
    கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும் யார், யார் லஞ்சம் பெறுகிறார்கள் என்றும் ,லஞ்சம் கொடுத்து நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று
    எனவே
    நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு வழியின் மூலம் இதை தடுக்கலாம்.

    மேலும்
    அரசு ஊழியர்கள் எல்லாம் சுயநலமிக்கவர்கள், தங்களின் சம்பள உயர்வுக்கு மட்டும் போராடுவர்கள் என்ற மக்களின் எண்ணத்தை மாற்றும் வகையிலும்,
    கொஞ்ச நஞ்ச நேர்மையான ஊழியர்களின் பலத்தைக் கூட்டும் வகையில் செயல்பட்டால் நன்றாக இருக்கும்ம்ம்.........

    ReplyDelete
  4. B. ed Computer science mudithavanga valkaienna agapokuthunu thariavellai allorumonraga sarnthu unnavertham erukalam Chennai oknusollunka man ready

    ReplyDelete
    Replies
    1. கண்ணீர் வடித்தது போதும்.
      இனி
      வடிப்பதற்கு ஒன்றும் இல்லை.

      கணினி அறிவியல் பட்டயப் படிப்புச் சான்றிதழ்களை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு,
      நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
      இல்லையெனில்
      இந்த Cs B.Ed Degree is Not valid என ஒரு உத்தரவு தர வேண்டும்.

      ஒவ்வொரு தேர்தலின் போது பொய் வாக்குறிகளைத் தந்து எவ்வாறு மக்களை ஏமாற்றுகின்றார்களோ, அதேபோல தான் எங்களையும் ஏமாற்றி உள்ளது அரசு.

      "ஏமாற்றப்பட்டவர்களின் வலியும், வேதனையும், எரிகின்ற ஏழைகளின் வயிறு போன்றது" நினைவில் வைத்துக் கொள்ளவும் ஏமாற்றியவர்களே !

      Delete
    2. ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர் TET பாஸ் செய்தோர் அனைவரும் சேர்ந்து ஒரு பெரிய அறவழி போராட்டம் செய்ய வேண்டும்.அப்போது தான் அரசுக்கு நாம் கண்ணில் தெரிவோம்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி