தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2017

தமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல்

உலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை தேவநேயப்பாவாணர் மைய நூலகத்தில் நேற்று நடந்தது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

3 comments:

  1. திட்டம் .வரவேற்கத்தக்கது.

    புதிய பாடத்திட்டம் CBSC தரத்திற்கு நிகரானது என்பதும் , சர்வதேசதரத்திற்கு நிகரானது என்பதும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது ஒன்று தான்.

    CBSC என்பது கேள்வி கேட்கும் முறையில் தான் நமது பாடத்திட்டத்தில்வேறுபடுகிறது.

    அது ஒன்றும் உயர்ந்தது ஏற்க வே இருந்த நம்முடைய பழைய பாடத்திட்டம் அதற்கு சமமாக இல்லை என்பது ஏற்கதக்கது அல்ல.

    கல்வி என்பது கற்கும் முறையில் வேண்டுமென்றால் மாறுபாடு கொண்டதாக இருக்கலாம்.

    நாம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது கற்பிக்கும் முறையில் சில மாறுதல்கள் அவ்வளவே.

    மீண்டும், மீண்டும் CBSE என்பது உயர்ந்தது என்று கூறி, நீட் போன்ற பொது நுழைவுத் தேர்விற்கு சாதகமான கழ்நிலையைக் கொண்டு வருவதற்கு முயல்வது போன்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    கல்வியின் தரம் என்பது மாணவர்களின் சுற்றுச்சூழலை (கட்டிட வசதி, ஆய்வக வசதி, மைதான வசதி, சுத்தமான கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி )
    அவர்களுக்கு கற்றலை ஆர்வமாக்கும் விதமாக கொண்டு வந்தாலே தானாகவே உள்வாங்கும் திறன் மேம்படும்.

    ReplyDelete
  2. எத்தனை போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தால் என்ன?. எல்லாம் கண்துடைப்பு. எந்தவித போட்டி இல்லாமல்
    பல அரசுதுறை நிறுவனம், உதவிபெறும் பள்ளிகள், உதவிபெறும் கலைக்கல்லூரிகள் மற்றும் பல்வேறு அரசு பல்கலைக்கழகங்கள் இவைகளில் நியமிக்கப்படும் பணியிடங்கள் அனைத்தும் முறைகேடாக பல லட்சம் பணம் பெற்றுக்கொக்கொண்டு பணக்காரர்கள் குறுக்கு வழியில் பணியில் சேர்ந்துள்ளனர். இந்த லட்சனத்துல போட்டி தேர்வு பயிற்சி பயிற்சி மையம் அரசு அமைக்குதாம். ஏன்டா பொறுக்கிகளா பெரும்பாலான 75 % பணியிடங்கள் முறைகேடாக நியமிக்க வழிவகை செய்துவிட்டு வெறும் சொர்ப்பபணியிடங்களுக்கு (25 %) மட்டும் TNPSC போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி மையமாம்.என்ன கொடுமை. ஆந்திராவில் அனைத்து அரசுபணியிடங்களுக்கும் ஒரே தேர்வு முறைதான். எடுத்துக்காட்டாக ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் group 4 தேர்விலிருந்துதான் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்களை (அ.து. பள்ளி,கல்லூரி,வேளாண்மை,நீதிதுறை,பால்வளத்துறை,EB,வருவாய்துறை,பொதுப்பணிதுறை etc )நியமித்துகொள்ளவேண்டும். அந்தந்த துறைகளே தன்னிச்சையாக பணி நியமனம் செய்யகூடாது. இதேபோல் அனைத்து வகை பணியிடங்களும் நிரப்பப்படும்.ஆனால் தமிழகத்தில் ஏமாற்று வேலை நடைபெறுகின்றன.(எ.கா)ஒவ்வொரு துறையும் தாங்களே கையூட்டு பெற்றுக்கொண்டு பணிநியமனம் செய்வது.அதிலும் கொடுமை உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்து அரசு பள்ளிக்கு மாறுவது.வெறும் 3000 ஊழியர்களே இருக்க வேண்டிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக 17000 ஊழியர்களை நியமித்து அவர்களை அரசுதுறை பணியிடங்களுக்கு என்ன கொடுமை. இதனால் புதிய நியமனம் குறைக்கப்பட்டது பல தகுதியானவர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது.இதுபோல் நிறைய முறைகேடுகள் நடைபெறுகின்றன.இதற்க்கெல்லாம் என்ன முடிவு என்ன தீர்வு யோசிக்க......

    ReplyDelete
  3. ஏன் பல்கலைக்கழகமுறைகேட்டை
    கண்டும் அதில் வேலை செய்யும் மற்ற ஊழியர்களும், பேராசிரியர்களும் வேடிக்கை பார்கின்றார்கள்.
    தவறை தவறு என்று சுட்டிக் காட்டுவதன் மூலம் அவர்களுடன் சேர்ந்து இந்த சமூகமும் தவறு இளைத்தவரை இணங் கண்டுகொள்ள உதவும் அல்லவா?????????
    முறையான ஆவணங்களை சேகரித்து, அவர்களுக்குள் (சங்கங்களுக்குள்)பொது விவாதம் நடத்தி, தவறு என்று நினைக்கும் பட்சத்தில் ஆதாரத்துடன் பொது தளத்தில் பதிவிவேண்டியஅவர்களின் கடமையல்லவா???????????????
    சங்கம் என்பது வெறும் டீ, காபி' மற்றும் கடனுக்கு கூட்டம் நடக்காமல் ,தவறுகளை களைவதற்கான களமாக இருக்க வேண்டும்
    இப்படி ஒவ்வொரு தவறையும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வதால் தான், சமூகத்தில் தவறு இளைப்பவர்களின் விகிதத்தை விட நல்லவர்களின் விகிதம் பூஜ்ஜியத்தைத் தாண்டி (-) எதிர்மறை விகிதத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.
    இன்நிலை மாற வேண்டுமெனில் தவறு இளைப்பவர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும், நேர்மையானவர்கள் துணிந்து எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி