தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம்அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2017

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம்அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

8 comments:

  1. it's always welcome, but they should not ignore tamil

    ReplyDelete
  2. Yes, They never ignor tamil. But they create a situation Like that we valently ignor tamil.
    for (e.g)
    They never ever ignor governmt sectors. But they Set our thoughts that private sectors are better, good quality, easy access than the govenment.
    Like this slow privatation, finally we have to fight against all the private conserns. Same process in Indipendence days.

    ReplyDelete
  3. Modalla irukara subject ku teachers podatum

    ReplyDelete
  4. They dont know the importance of the cs...

    ReplyDelete
    Replies
    1. Now a days everything Digital mode. How it is possible without computer science

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. மாநில அரசு மத்திய அரசின் கைப்பிள்ள என்பதற்கு இதுவே உதாரணம்.
    உதய் திட்டம் (in alive JJ) எதிர்ப்பு பின் ஏற்பு,
    G STவரி (in alive JJ)எதிப்பு பின் ஏற்பு,
    மீத்தேன் , கெய்ல், etc.... (in alive JJ) எதிர்ப்பு பின் ஏற்பு,
    நீட் தேர்வு (in alive JJ) எதிர்ப்பு பின் ஏற்பு,
    சசிக்கலா சின்னம்மா ஏற்பு (in alive JJ) பின் எதிர்ப்பு ..........
    இது எதைக் காட்டுகின்றது என்றால் இரட்டை யிலையில் தாமரை பூக்க முயற்சிக்கின்றது என்பதையே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி