ஒரு கணினியின் கண்ணீர்...(தீக்கதிர்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2017

ஒரு கணினியின் கண்ணீர்...(தீக்கதிர்)

4 comments:

  1. பாவம் சார், பாவம்
    ஒருத்தருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஒரு கல்வியை (கணினி) மறுப்பதும், நிராகரிப்பதும் உரிமையை நிராகரிப்பதற்குச் சமம் .
    எவ்வளவு காலம் நீங்கள் நிராகரித்தாலும், காலமும், சூழ்நிலையும் உங்களை கட்டாயப்படுத்தும்.
    "காலம் பாடம் சொல்லித் தரும் "

    ReplyDelete
  2. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். கரூர் புகழேந்தி

    ReplyDelete
  3. Digital India னு மத்திய அரசு
    வார்த்தையலவில் இந்தியாவை Digtal மயமாக ஆக்கி விட்டு, இன்னும் கிராம புறத்தில் சாதாரண அடிப்படைத் தேவையான மின்சாரமும், சுத்தமானகுடிநீரும், சுகாதர மான மருத்துவம் கிடைக்க என்ன முயற்சியோ, செயல் திட்டமோ செய்கிறார்கள் என்பது அவர்கள் கும்பிடும் ராமனுக்குத் தான் தெரியும் கடவுளே'
    அடுத்து நம்ம கும்பிடு குருசாமிகளான மாநில அரசு 10 வருசமான ஆட்சி செய்யும்போது வராது பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என்ற அறிவு இப்பவாவது வந்துச்சேன்னு சந்தோஷப்பட்டா, அதிலேயும் எப்படி கமிஷம் அடிக்கலாம் , எப்படி வாயிலேயே வடை சுடலாம்ன்னு உக்காந்து உக்காந்து யோசிச்சு, தனியா கொண்டு வர வேண்டிய கணினி பாடப் பிரிவை கூட்டத்தோட கோவிந்தாப் போட வைக்க முயற்சி செய்கிறார்கள். இருவரும் இஷ்டத்திற்கு செய்யட்டும்" காலமும் , தேர்தலும் இவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் "இது உறுதி.

    ReplyDelete
  4. மற்றொரு முக்கியமான ஒன்று
    " மாநில அரசின் நீட்டிலிருந்து விலக்கு பெற்று விடுவோம்" எனக் கூறி
    பிரதமரை முதலமைச்சரிலிருந்து துணை முதலமைச்சர் வரை அடிக்கடி சந்தித்து, கை குலுக்கி வழியுறுத்திக் கூறியதன் விளைவு நீட் க்கு 412 என்ன மோ பயிற்சி நிலையங்கள் தொடக்கம். நீங்கள் சொன்தைச் செய்கிறீர்களோ இல்லையோ , சொல்லாததை "ரொம்ப அழகாச் செய்தீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி