நன்றாக பாருங்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் அதிகமாக இருக்க கூடும்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2017

நன்றாக பாருங்கள் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் அதிகமாக இருக்க கூடும்!!

சென்னை உயர்நீதிமன்ற வளாக துப்புரவு பணி விண்ணப்பதினால் நீதிபதிகள் அதிர்ச்சி!!!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு,
பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பித்த 3,000 பேரில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,500 பேரில் பெரும்பாலானவர்கள், பிஇ, எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.பில் பட்டதாரிகள் என்பது தெரிய வந்துள்ளது.  ஞாயிறன்று நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் இவர்கள் பங்கேற்கின்றனர்.

10 comments:

  1. Don't shock... Feel shame about this condition.....wat a worst condition.. Feel bad about those candidates... May God will help them

    ReplyDelete
  2. பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ள இந்தியாவில் நடுத்தர, சாமானிய, தினக்கூலி மக்களின் உயிரோட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதால் தான் கடையோட பேரே நியாய விலைக்கடை.

    ஆனால் கோடி கோடியாக கொள்ளை அடித்தவனையும் , அடித்துக் கொண்டிருப்பவனையும். ஜாமினில் எளிதாக விட்டு வேடிக்கை பார்க்கும் நீதிமன்றமே , நியாயமில்லையா????????

    மக்களுக்கு அரசுகளின் மீது இருக்கும் நியாயமான எதிர்பார்ப்புகள்
    1. வரி என்பது அனைவருக்கும் சமம் என்றால், அனைவரின் வருமானமும் சமமாக இருக்க வேண்டும் அல்லவா????????

    2. சுதந்திரம் பெற்ற இத்தனை வருடங்களில் முதலில் அடிப்படை உரிமையான சுத்தமான உணவு, பாதுகாப்பான வீடு , சுகாதாரமான மருத்துவம் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றையாவது அனைவருக்கும் சமமான தரத்தில் கொண்டு சேர்க்கும் உருப்படியான ஏதாவது ஒரு திட்டமாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா???????

    3. கடைசியில் நம்பிக்கைத் தரும் நீதிமன்றமே, தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளைத் தந்து, நம்பிக்கைத் தந்து ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்ற பின் கூரிய ஒரு நல்ல நலத்திட்டத்தையும் கூட அனைவருக்கும் சமமாக கொண்டு செல்லாமல், நம்பிக்கைத் துரோகம் செய்யும் அரசியல்வாதிகளை நீங்களாவது நியாயம் கேட்கக் கூடாதா?????????????

    4. வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு திட்டம் போடச் சொன்னால், ஆட்சியில் உள்ளவர்கள் 1000 ஏக்கர் இருக்கின்ற நிலவளத்தை அழித்து, 100 பேருக்கு வேலை தரக்கூடிய தனியார் நிருவனத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு, மக்கள் வளத்தை அடகு வைத்து தனியார்களின் அடிமைகளாக ஆக்குகின்றனர்?????????

    5. மக்களாட்சி என்றால் மக்களுக்கான திட்டங்கள் ஆன
    தரமான உணவு,
    தரமான வீடு,
    தரமான மருத்தும் போன்றவற்றை செயல்படுத்தக்கூடிய திறம் மிக்க அரசுத்துறை நிருவனங்களை உருவாக்கி வேலையற்றவர்களுக்கு வேலையை உருவாக்குவதற்கு என்ன செய்வது என்று சிந்திப்பது எப்போது??????????????

    ReplyDelete
  3. Teacher padithu velai illai kali paniedam iruthum exam ellai oru thokutheil m.l.a . Erathu vitdal 6 mathathil kali paniedam nirapa satdam erugu kolai atiga

    ReplyDelete
  4. Sema...bala sir...absolutely correct...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. nan kooda than m.sc m.phil b.ed...
    tet pass 99-2013, 85-2017...
    but gr4 pass.nala Jr asset.ah irukan..
    keta appointment is govt policy.nu solvanunga..

    ReplyDelete
    Replies
    1. True nan tet paper 1 pass 84-2013,85-2017 pass agi no use bro

      Delete
    2. True nan tet paper 1 pass 84-2013,85-2017 pass agi no use bro

      Delete
  7. Nankuda m.sc bed .tet 2013 93ana lab asst pass pannathala lab assistant ta irullen .ellam vithi

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி