டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - பொது சுகாதாரத்துறை செயலாளர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2017

டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - பொது சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அபராதம்.

டெங்கு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததற்கு அபராதம்.

டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதாரத்துறை செயலாளர் திரு குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சாலைகளில் மற்றும் ஊர்களில் உள்ள குப்பை எடுக்காத அரசுக்கு என்ன நடவடிக்கை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி