Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (01.11.2017) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2017

Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (01.11.2017)

* சென்னை,  திருவள்ளூர்,  காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை.

* கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை - விருத்தாச்சலம், திட்டக்குடி,  வேப்பூர் தவிர்த்து அனைத்து தாலுகா பள்ளிகளுக்கும்  விடுமுறை.

* நாகை மாவட்டம் மழை காரணமாக நாளை பள்ளி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

6 comments:

  1. Hai....I'm a secondary grade panchayat school teacher,working at Madurai city....I need mutual transfer to chennai..pls if any one interested feel free to reply here...my no 8608267890

    ReplyDelete
    Replies
    1. 2013 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களின் கவனத்திற்கு!
      நமது கூட்டமைப்பின் சார்பாக 2013 க்கு முழு முன்னுரிமை கோரி சென்னை மதுரை திருச்சி ஈரோடு என பல கட்ட வெற்றி போராட்டத்தை நடத்திய நம் கூட்டமைப்பு நிறைவாக இம்மாதம் தஞ்சையில் போராட திட்டமிட்டுள்ளோம்.
      ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டு TET சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள்.
      ஒப்புதல் கடிதம் அளிக்க கீழ்கண்ட whats app குழுவில் இணையவும்.
      2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
      மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
      இளங்கோவன் 8779465
      வடிவேல் சுந்தர் 8012776142
      பொருளாளர்
      பிரபாகரன்
      9047294417.


      Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1

      Delete
    2. அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!!
      2012 TET இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. 2013 la full seniority kekuringa kandipa thappu illa

    But weitege. Marks veanumnu solringa

    Neenga one or two kammiya eruntha ungaluku 2013 seniority la job vanthudum

    But ungala nampi vantha aged aki seniority erunthum
    Weitege la pathika pattavanga ethana time tet pass pannalum job ku poga mudiyathea
    Atha neenga kavanichingala

    Athu epadi ungaluku mattum job kedacha pothuma
    Seniority erunthum 2013 and 2017 la
    Pass panni certificate verification mudichu
    Weitege la pathika pattavangaluku job veandama

    Avangaluku family illaya illa varumai illaya

    ReplyDelete
  4. Any one want mutual transfer from madurai to velankanni.. bt english..please contact 7639576890

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி