Flash News : JACTTO - GEO அமைப்பினருடன் முதல்வர் தற்போது சந்திப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2017

Flash News : JACTTO - GEO அமைப்பினருடன் முதல்வர் தற்போது சந்திப்பு.


சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மற்றும் தலைமை செயலக சங்க ஊழியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் படி இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 
7வது ஊதியக்குழு அறிக்கை சமர்பிக்கபட்ட நிலையில் இடைக்கால நிவாரணம் வழக்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு.

11 comments:

  1. AFTER 2009 SEG GR TEACHER SALARY CONTRADICTION PATRI PESA SOLLUNKA SIR PLS

    ReplyDelete
  2. WE ARE AFFECTED TOO MUCH....JACTO GEO THALAIVAAS,,,, PLS SOLVE OUR PROBLEMS

    ReplyDelete
  3. 20 percent Edaikkala nivaranam calculation poduvathu eppadi. Terinthavarkal kooravum

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  4. Winners pg trb coaching centre.computerscience,next class:8.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. When will computer instructor posting notification?

      Delete
  5. *ஜாக்டோ-ஜியோ கிராப்பு பொறுப்பாளர்களுக்கு ஒரு கனிவான வேண்டுக்கொள்:*

    *இடைநிலை ஆசிரியர்களின் GP 4200-ல் Fix செய்து 7வது ஊதியக்குழு அமல்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்..*

    ReplyDelete
  6. இடைநிலை ஆசிரியர்களை

    1.1.2006 ,முதல் 9300+4200 கருத்தியலாகவாவது

    அரசு கருதி 1.1.2016ல் பெறும் ஊதியத்தை

    வைத்து ஏழாவது ஊதியக்குழு 4200 ,matrix ல்

    நிர்ணயம் செய்யவேண்டும் என்பதே அனைவரின்

    விருப்பம் ..

    சங்கங்களே இதனை தொடர்ந்து வலியுறுத்தி

    அரசை கோருங்கள் ..

    ReplyDelete
  7. அரியலூர் மாவட்டம் அரசு உயர் நிலை பள்ளி பரணம் யோகா மாணவர்கள் இடையே ஊக்கிவிப்பு செய்யப்பட்டது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி