Kalviseithi Official Android Mobile App - Download Now - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2018

Kalviseithi Official Android Mobile App - Download Now

கல்விச்செய்தி வாசக நண்பர்களுக்கு வணக்கம்,

கல்விச்செய்தியின் பிரத்யேக Mobile App  வெளியிடப்பட்டுள்ளது.

கீழ் வரும் Link ஐ Click செய்து Play Store-ல் Update செய்து கொள்ளவும்.

பயனுள்ளதாக இருந்தால் மற்ற ஆசிரியர்கள் , மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயார் செய்வோர் மற்றும் வேலைவாய்ப்பை எதிர் நோக்கி காத்திருப்போர் அனைவருக்கும் பகிரவும்.

கல்விச்செய்தி App-ல் உள்ளே உள்ள தகவல்கள் தினந்தோறும் புதிதாக மாற்றி அமைத்து வருகிறோம்.எனவே தொடர்ந்து நமது App- ஐ பயன்படுத்தவும் - பயன்பெறவும்.

நன்றி,
அன்புடன்
 கல்விச்செய்தி குழு

48 comments:

  1. மிகவும் அருமையாக உள்ளது.. கல்விச்செய்தி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு பிளாக் பன்னுர ராஜலிங்கம்

      Delete
    2. Pg trb 2016-2017 Chemistry news if any

      Delete
    3. Pg trb chemistry 16-17 ல் நீதிமன்றம் மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த மதிப்பெண் அனைத்து தேர்வாளர்களுக்கும் வழங்கி இரண்டாவது தேர்வுப்பட்டியல் வெளியிட வேண்டும் ஆனால் டி. ஆர். பி. என்ன செய்யும். விழிப்புடன் இருங்கள்..... . தொடர்பு கொள்ளுங்கள் TRB

      Delete
  2. எங்களது SALEM COACHING CENTRE ல் பதிவிடப்படும் CURRENT AFFAIRS ஐ பெற எங்கள் FACEBOOK PAGE ஐ LIKE செய்யவும்....

    https://www.facebook.com/Salemcoachingcentre/

    ReplyDelete
  3. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST &10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST & 5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில் இருக்கும்....

    பிறமாவட்டங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH QUESTIONS POSTAL மூலம் அனுப்பப்படும்....

    SALEM COACHING CENTRE​
    VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  4. Pg trb exam varuma please reply

    ReplyDelete
  5. Group 2a cut off evlo nu theriuma

    ReplyDelete
  6. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST &10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST &5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

    பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

    *SALEM COACHING CENTRE* VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  7. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் உங

    ReplyDelete
  8. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்கள் உங்க வழக்கறிஞரிடம் வழக்கை வழிநடத்திச் சென்ற ஒருங்கிணைப்பாளர்களை உடனே தொடர்பு கொள்ளவும்..

    இப்படிக்கு ,

    ரா.சக்தி .

    ஊத்தங்கரை .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கைப்பேசி எண் கொடுங்கள் நண்பா

      Delete
    2. Can anybody help me to get job in Govt.aided school in Tamilnadu at Vellore, tiruvallur, KANCHIPURAM, chennai Please contact me 8667024131

      Delete
  9. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நான் 2013 tet mark 89 வெயிட்டேஜ் 59.28 BCMT வாய்ப்பு இருக்காது?

      Delete
  10. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. Sir
      உங்க Contact number குடுங்க சார்..

      Delete
  11. அன்பார்ந்த 2013 Tet தேர்வர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
    நமது tet தேர்ச்சி சான்றிதழ் 2019 ல் காலாவதியகப்போவதால் நாம் அனைவரும் இந்த கல்வி ஆண்டிலேயே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபெறவேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.நம்மில் 85% த்தினர் 35 வயது முதல் 54 வயதாகியும் இன்னும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி பெறாமல் உள்ளனர்.கால்காசு என்றாலும் அது அரசு பணியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
    2013 tet தேர்வர்களே இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் உடனடியாக சிந்தித்து செயலபடுங்கள் என்னுயிர் தோழர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. சார்
      உங்க கான்டாக்ட் நம்பர் குடுங்க சார்..

      Delete
    2. சார்
      உங்க கான்டாக்ட் நம்பர் குடுங்க சார்..

      Delete
  12. ஆசிரியர் இட மாறுதல் கவுன்சில்லிங் எப்போது விபரம் தெரிவிக்கவும்

    ReplyDelete
  13. Please find when pgwelfare result will be published

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. G4 163 questions BC female chance iruka?

    ReplyDelete
  17. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST & 10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST & 5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

    பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

    *SALEM COACHING CENTRE* VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  18. TET PAPER1 & 2 TEST BATCH TIME TABLE ஐ பெற இந்த WHATSAPP எண்ணை 9488908009 தொடர்பு கொள்ளவும். ...

    *SALEM COACHING CENTRE* VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  19. Mr..Raja Dpi Sir..
    தங்களின் நினைவூட்டலுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி..
    இது தொடர்பாக என்னுடைய கருத்துக்கனைப் பதிவிட விரும்புகிறேன்..
    2013 TET தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது..அந்த அமைப்பு தீவிர வெற்றிப் பயணம் என்னறும் வெற்றிப் பயணம் என்றும் இரண்டு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இருக்கிறது..அதில் என்னையும் உறுப்பினரா இணைத்துக் கொண்டார்கள்..அதன் நோக்கம் 2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை கோரி வேலை பெறுவது என்றார்கள்..
    வெயிட்டேஜ் பற்றிக் கேட்டபோது அதைப் பற்றி யாரு பேசக்கூடாது என்றார்கள்..வேலையில்லாப் பிரச்சினையே வெயிட்டேஜால் தானே வந்தது என்றேன்..எனவே வெயிட்டேஜை எடுத்தால் தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும் இல்லையென்றால் ஒருசிலருக்கு மட்டூமே வேலைகிடைக்கும்..அப்படி அமைந்தால் ஒரு சிலருக்காக மட்டுமே கூட்டமைப்பு செயல்படுவதாக அர்த்தமாகவிடும்.. அத்தோடு வெயிட்டேஜைப் பற்றிப் பேசவேண்டாம் என்றால் அதை மறைமுகக ஆதரிபபதாக அத்தமாகிவிடும்..இந்தக் கருத்தை பதிவு செய்ததால் என்னை குரூப்பிலிருந்து நீக்கிவியார்கள்..இவர்களின் நோக்கம் வெயிட்டேஜை ஆதரிக்கிறார்களா ஊதிர்க்கிறார்களா என்று இன்று வரை யாருக்கும் புரியவில்லை
    இதற்கிடையே மாநில நிர்வாகி என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொடுத்து என்னிடம் பேச வைத்தார்கள்..நன் மேலும் என்ன பேசுகிறேன் என்பதை சோதிப்பதற்காக!" அந்தப் பெண் நீங்கள் வெயிட்டேஜை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீகளா முதலில் சொல்லுங்கள் என்று மிரட்டும் தொனியில் கேட்டார்....இன்னும் சில கேள்விகளை அதே தொனியில் கேட்டார்..நீங்கள் வெயிட்டேஜ் எஎவ்வளவு டிஇடி மார்க் எளவு என்றார். முடிந்த வரை பதில்அளித்தேன்..சற்று நேரத்திகெல்லாம் பின்வருமாறு ஒரு பதிவை வெளியிடுகிறார்கள்--84 மார்க் எடுத்தவர்களுக்கே வேலை ஆசை இருக்கும்போது 97 99 எடுத்த எங்களுக்கு ஆசையிருக்காதா என்ற ரீதியில் பதிவிட்டிருக்கிறார்கள்..இன்னும் வெயிட்டேஜை ஆதரிக்கும் எண்ணத்துடன் ஆதரிக்காதது போலவும் குழப்பியிருக்கிறார்கள்..அ.சிடம் பேசிப் பார்த்தோம்..வெயிட்டேஜை எடுக்க மறுத்துவிட்டது..அதனால்தான் முன்னுரிமை கேட்கிறோம் என்கிறார்கள்....இதன் அயம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை..அமைச்சரே வெயிட்டேஜ் எடுப்பது பற்றிப் பரிசீலிக்கிறோம் என்கிறார்..ஆனால் ஆனால் இந்த நல்ல மனிதர்களோ இதைப் பற்றிப் பேசினாலே குரூப்பிலிருந்து வெளியேற்றுகிறார்கள்...வெயிட்டேஜ் கடைப்பிடிகப்பட்டால் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்..வெயிட்டேஜ் இல்லையென்றால் சிலரோடு சேர்ந்து பலருக்கும் வேலை கிடைக்கும்..இந்த நல்ல எஎண்ணம் இருந்தால்தானே 2013 சாதிக்கும்...யோசிப்பாகளா?

    ReplyDelete
    Replies
    1. அதெப்படிப்பா..without weitage பலருக்கு கிடைக்கும்.கொஞ்சம் விளக்கவும்

      Delete
    2. With weightsge எத்தன பேத்துக்கு கெடச்சுதுப்பா...
      கொஞ்சம் விளவும்......
      சில கமெண்ட்ஸ பாருங்கப்பா பபுரியும்...
      வெயிட்டேஜ் மதி.பெண்கள் 72 74 85 77இப்படி உள்ளவங்களுக்குத்தா போஸ்டிங் அப்படினா எத்தனபேரு இந்த ரேஞ்சுல இருப்பீங்க....ந்த அளவுக்கு வெயிட்டேஜ் மார்க் வரனும்னா +2ல எவ்வளவு மார்க் எடுத்திருக்கனும்...அவ்வளவு மார்க் எடுத்திருந்தா இங்க ஏப்பா வர்ராங்க எங்கயோ போயிருப்பாங்கப்பா...

      Delete
    3. With weightsge எத்தன பேத்துக்கு கெடச்சுதுப்பா...
      கொஞ்சம் விளவும்......
      சில கமெண்ட்ஸ பாருங்கப்பா பபுரியும்...
      வெயிட்டேஜ் மதி.பெண்கள் 72 74 85 77இப்படி உள்ளவங்களுக்குத்தா போஸ்டிங் அப்படினா எத்தனபேரு இந்த ரேஞ்சுல இருப்பீங்க....ந்த அளவுக்கு வெயிட்டேஜ் மார்க் வரனும்னா +2ல எவ்வளவு மார்க் எடுத்திருக்கனும்...அவ்வளவு மார்க் எடுத்திருந்தா இங்க ஏப்பா வர்ராங்க எங்கயோ போயிருப்பாங்கப்பா...

      Delete
    4. With weightageல எத்தன பேரு வேலைக்குப் போனீங்கப்பா?

      Delete
    5. With weightageல எத்தன பேரு வேலைக்குப் போனீங்கப்பா?

      Delete
    6. வெயிட்டேஜ் பற்றி பேசிக்கொண்டிருந்தால் இன்னும் 4 1/2 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டியிக்கும்.அதற்க்குள் 2018.2019.2020.2021.Tet தேர்வர்கள் வரிசைகட்டி 2013க்கு போட்டியாக அதிக மதிப்பெண்ணுடன் போட்டியிடுவர்.நமது ஒரே தீர்வு 2012.2013.2014 என முதலில் தேர்ச்சி பெற்றோர்க்கு முன்னுரிமை தோழரே.

      Delete
  20. 2012, 2013 &2014 Tet தேர்வர்களுக்கு ஓர் நினைவு படுத்தக்௯டிய செய்திகுறிப்பு:
    " தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. இதற்கு கீழ் வேய்டேஜ் உள்ளவா்கள் தோ்வு பட்டியலில் இடம்பெறவில்லை 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது" என்று
    நான் நேற்று வெளியிட்ட செய்தி 100% உண்மை என்று ௯றமுடியாது.
    2017 tet தேர்வர்கள் TRB அலுவலகத்தில் ஓர் கோரிக்கை மனுவை வைத்துள்ளனர் அது என்னவென்றால்,
    2012,2013&2014 tet தேர்வர்கள் பெரும்பான்மையோருக்கு ஏற்கனவே பணி வழங்கிவிட்டதால் தற்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ௯டாது என்ற அழுத்தமான கோரிக்கை 2017 tet தேர்வர்களால் வைக்கப்பட்டுள்ளது.மேலும் 2012,2013&2014 tet தேர்வர்களின் tet சான்றிதழ்கள் விரைவில் காலாவதியகிவிடும் என்பதால் 2012, 2013&2014 tet தேர்வர்களுக்கு 50% பணி வாய்ப்பு வழங்க௯டாது என்ற மிக அழுத்தமான கோரிக்கையும் 2017 tet தேர்வர்கள் வைத்துள்ளனர்.
    நாம் முன்னெடுத்த அனைத்து முயற்ச்சிகைளயும் 2017 tet தேர்வர்கள் தோல்வியுற செய்துவிட்டனர். தற்போது உள்ள நிலவரப்படி 2017 தேர்வர்களுக்கே பணி வாய்ப்பு என்ற நிலைஉருவாகியுள்ளது
    இனியும்காலம்தாழ்த்தவேண்டாம் !!!
    சிந்திப்போம் !!!
    செயல்படுவோம் தோழர்களே!!!.
    சில நண்பர்கள் என்னுடைய செல் number கேட்டுள்ளனர்.
    அவர்களுக்கு தனிபட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    தற்போது உள்ள அசாதரமான நிலையை கருத்தில்கொண்டு என்னுடைய செல் நம்பரை பதிவிடாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் பற்றி பேசிக்கொண்டிருந்தால் இன்னும் 4 1/2 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டியிக்கும்.அதற்க்குள் 2018.2019.2020.2021.Tet தேர்வர்கள் வரிசைகட்டி 2013க்கு போட்டியாக அதிக மதிப்பெண்ணுடன் போட்டியிடுவர்.நமது ஒரே தீர்வு 2012.2013.2014 என முதலில் தேர்ச்சி பெற்றோர்க்கு முன்னுரிமை தோழரே.

      Delete
  21. 2012, 2013 &2014 Tet தேர்வர்களுக்கு ஓர் நினைவு படுத்தக்௯டிய செய்திகுறிப்பு:
    " தற்போது கிடைத்த தகவல் படி தோ்வு பட்டியலில் உள்ளவா்களின் வேய்டேஜ் விவரம் தமிழ் 72. ஆங்கிலம் 76. கணிதம் 75 அறிவியல் 70 சமூகஅறிவியல் 66. இதற்கு கீழ் வேய்டேஜ் உள்ளவா்கள் தோ்வு பட்டியலில் இடம்பெறவில்லை 2012, 2013, 2014 தோ்வா்கள் பட்டியலில் இடம்பெறாதது மிகவும் வேதனைக்கு உாியது" என்று
    நான் நேற்று வெளியிட்ட செய்தி 100% உண்மை என்று ௯றமுடியாது.
    2017 tet தேர்வர்கள் TRB அலுவலகத்தில் ஓர் கோரிக்கை மனுவை வைத்துள்ளனர் அது என்னவென்றால்,
    2012,2013&2014 tet தேர்வர்கள் பெரும்பான்மையோருக்கு ஏற்கனவே பணி வழங்கிவிட்டதால் தற்போது அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ௯டாது என்ற அழுத்தமான கோரிக்கை 2017 tet தேர்வர்களால் வைக்கப்பட்டுள்ளது.மேலும் 2012,2013&2014 tet தேர்வர்களின் tet சான்றிதழ்கள் விரைவில் காலாவதியகிவிடும் என்பதால் 2012, 2013&2014 tet தேர்வர்களுக்கு 50% பணி வாய்ப்பு வழங்க௯டாது என்ற மிக அழுத்தமான கோரிக்கையும் 2017 tet தேர்வர்கள் வைத்துள்ளனர்.
    நாம் முன்னெடுத்த அனைத்து முயற்ச்சிகைளயும் 2017 tet தேர்வர்கள் தோல்வியுற செய்துவிட்டனர். தற்போது உள்ள நிலவரப்படி 2017 தேர்வர்களுக்கே பணி வாய்ப்பு என்ற நிலைஉருவாகியுள்ளது
    இனியும்காலம்தாழ்த்தவேண்டாம் !!!
    சிந்திப்போம் !!!
    செயல்படுவோம் தோழர்களே!!!.
    சில நண்பர்கள் என்னுடைய செல் number கேட்டுள்ளனர்.
    அவர்களுக்கு தனிபட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    தற்போது உள்ள அசாதரமான நிலையை கருத்தில்கொண்டு என்னுடைய செல் நம்பரை பதிவிடாமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  22. Pg welfare list ethirpaarkkira candidate iruntha 9655255806 whats app numberkku message pannunka 26.03.2018 Antru trb office sentru lista vida solluvom

    50 candidatesthaan groupla irukkirom

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.

      1. Ooivu Perum kali Idangalil Ooivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.

      2. Puthiya Asiriyarkalai niyamikkamal Ooivu alikkakoodathu

      3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu

      4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai

      5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya

      6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam Avikondirukiroma

      7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku

      8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom

      9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha

      10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala

      11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal

      Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.

      Delete
  23. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 2012.2013.2014ஆம் ஆண்டுதேர்ச்சிபெற்று 4 1/2 ஆண்டு காத்திருப்போரும் நியமிக்கப்படபோவதும் இல்லை.2017 ல்தேர்ச்சி பெற்று 10 மாதம் காத்திருபோரும் நியமிக்கபடபோவதில்லை.தற்போதய காலிப்பணிடங்களை மனதில் கொண்டு பணிநியமனங்கள் நடந்து விடக்கூடாது என நினைத்து விழுந்து விழுந்து படிக்கும் 2018 2019 தேர்வர்களின் ஆசையும் நிறைவேரப்போவதில்லை.ஆக பட்டதாரிபணியிட நியமனம் ஓர் கன்னித்தீவு மர்மம்.இது இன்னும் எத்தனை சூப்ரீம் கோர்ட் பெஞ்சை சந்திக்க காத்திருக்கிறதோ.......

    ReplyDelete
  24. TET PAPER1 & 2 TEST BATCH : 75 UNIT TEST & 10 FULL TEST

    GROUP 2 TEST BATCH : 50 UNIT TEST & 5 FULL TEST

    தேர்வுகள் தரமாகவும் & TET & TNPSC தரத்தில்இருக்கும்....

    பிறமாவட்ங்களில் உள்ளவர்களுக்கு TEST BATCH தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் ...

    *SALEM COACHING CENTRE* VOC NAGAR, OPP SURAMANGLALM POLICESTATION,SALEM- 636005 PH:9488908009; 8144760402

    SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salem-Coaching-Centre-335070790346948/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    ReplyDelete
  25. April or may or June.... Posting

    ReplyDelete
  26. கொஞ்சம் பொருங்கள் 2018,2019ம் வரட்டும் அப்போது தெரியும் 2017ன் நிலைமையும் வெயிட்டேஜின் மகிமையும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி