TN 7th PAY - How to Do Pay Fixation - Full Details - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2017

TN 7th PAY - How to Do Pay Fixation - Full Details

The Tamilnadu Revised Pay Rules - 2017 ல்ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர் தனி ஊதியத்தையும் சேர்த்து 2.57 ஆல் பெருக்கக் கூடாது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

2 comments:

  1. தனி ஊதியத்தினால் பெற்றுவந்த குறைந்த அளவிலான பயன்களையும் பெற இயலாதநிலை இந்த ஊதிய குழுவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது இ.நி.ஆசிரியர்களுக்கான பாதிப்பாகும்.



    மேற்காணும் கருத்து தவறு. 2000PP PAY FIXING ல் கணக்கிடப்படவில்லை எனில் நன்மையே. Increment calக்கு 2000PP கணக்கிடப்படவில்லை எனினும் குறைவு படாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி