TNTET வெயிட்டேஜ் முறை 15 நாட்களுக்குள் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் ( Video) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2017

TNTET வெயிட்டேஜ் முறை 15 நாட்களுக்குள் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் ( Video)

49 comments:

  1. SIR edha senjaalum seekaruma seiunga.plz

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Enter your comment...விரைந்து முடியுங்கள் நன்றி

    ReplyDelete
  4. Ethava irunthalum konjam sekar am solunga

    ReplyDelete
  5. B.ed ta 2 years sa padichavangaluku athum Tet xm la pass aanavangaluku posting podunga sir

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா....🤔🤔🤔😂😂😂😂😂😂😂😂

      Delete
    2. ஆமா இவங்களுக்கு போடுங்க வேலைய... 15 வருடம் படிச்சி டெட்ல தேர்ச்சி பெற்று கல்வி கடனுக்காக நீதீமன்றம் வரை போய் அசிங்கபட்ட எங்களுக்கு இன்னும் 10வருடம் கழித்து போட்டா போதும்......😣😣😣😣😣

      Delete
    3. ஆமா இவங்களுக்கு போடுங்க வேலைய... 15 வருடம் படிச்சி டெட்ல தேர்ச்சி பெற்று கல்வி கடனுக்காக நீதீமன்றம் வரை போய் அசிங்கபட்ட எங்களுக்கு இன்னும் 10வருடம் கழித்து போட்டா போதும்......😣😣😣😣😣

      Delete
    4. ஹாஹாஹா....🤔🤔🤔😂😂😂😂😂😂😂😂

      Delete
  6. 15 நாட்களில் தெரிய போகுது... பல பிரச்சனைகளின் ஆரம்பமா இல்ல முடிவா.!!!!!????? 🤔🤔🤔🤔🤔🤔🤔

    ReplyDelete
  7. மிகவும் நன்றி

    ReplyDelete
  8. Ayyyyyyyooooooooo fruit palukkuma palukkatha.......

    ReplyDelete
  9. 15 நாட்களில் தெரிய போகுது... பல பிரச்சனைகளின் ஆரம்பமா இல்ல முடிவா.!!!!!????? 🤔🤔🤔🤔🤔🤔🤔

    ReplyDelete
  10. Kathi meethu nadapathu pole irukirathu...ellorukum nallathe nadakum.

    ReplyDelete
  11. 15 நாட்கள் என்பது இந்த ஆட்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு சமம் என்பதை மறந்துவிடாதீர்கள்

    ReplyDelete
  12. 15 நாட்கள் என்பது இந்த ஆட்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு சமம் என்பதை மறந்துவிடாதீர்கள்

    ReplyDelete
  13. Before march 2018 tet exam connected...so tet solutions very soon .. Confirm.one think job no confirm

    ReplyDelete
  14. அரசுக்கல்லூரிகளில் கலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் இனி பல ஆண்டுகள் TRB மூலம் நியமிக்கமாட்டார்கள்.அந்த பணியிடங்கள் இனிமேல் முறைகேடாக சுயநிதி பிரிவில் நியமிக்கப் பட்ட அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்டு நியமிக்கப் படுவார்கள்.அண்ணாமலை ஊழியர்களை நியமிப்பதால் தற்போது கல்லூரி இயக்குனர் (DC)அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் எம்ல்ஏ க்கள் கோடி கணக்கில் பணம் பார்க்கும் முடிகிறதாம்.எப்படி எனில் 2003 க்கும் பிறகு எந்தவித விளம்பரமும் இல்லாமல் மற்றும் இட ஒதுக்கீடு முறையையும் பின்பற்றாமல் முறைகேடாக பல்லாயிரம் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.பணிநியமன ஆணைகள் பெட்டிக்கடையில் கூடம் விற்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் சுமார் 1000 பேர் கணவனும் மனைவியும் மாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்களுக்கு மாற்று பணியில் பல்வேறு அரசுக்கல்லூரி களில் பணி வழங்கப்பட்டது.இவர்கள் பல லட்சங்கள் இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து சிதம்பரம் அரசுக்கல்லூரிக்கு பணிமாறுதல் பெற்றுகின்றனர்.மேலும் இவர்களுக்காகவே சிதம்பரம் அருகாமையிலே இரண்டு கலைக்கல்லூரிகள் துவங்கப்பட்டது. எப்படி பணம் பாதாளத்தில் வரை பாய்கிறதல்லவா? இப்படி அண்ணாமலை ஊழியர்களை வைத்து உயர்கல்வித்துறையில் பல வகையிலும் பணம் கையூட்டு பெறுகிறார்கள். எது எப்படியோ பின்தங்கிய மாவட்டமான கடலூரில் உள்ள சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட அரசுக்கல்லூரிகளில் பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய கொளரவவிரிவுரையாளர்களின் பணி பறிக்கப்பட்டது.எனவே அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை வேறு பல்கலைகழகங்களில் தான் மாற்று பணியில் நியமிக்கவேண்டும். அரசுக்கல்லூரிக்கோ அரசுஅலுவலகங்களுக்கோ TRB மற்றும் TNPSC மூலமாக அரசே நேரடியாக நியமிக்கவேண்டும். அப்போது தான் தகுதியானவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். இல்லையேல் வாழ்நாள் பூராவும் படித்தவர்கள் நொந்து சாக வேண்டியதுதான்.பணக்காரர்கள் அரசு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்.

    ReplyDelete
  15. 17PT கேள்வித்தாளில் part-A 100 கேள்வி கள்(100 mark) part-B 40 கேள்விகள்(80 mark) part-C 10 கேள்விகள்(10 mark) என்று மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட 150 கேள்விகளில் எந்த 100 கேள்விகளுக்கு 1 மதிப்பெண் (அதாவது part-A) என்றோ எந்த 40 கேள்விகள் 2 மதிப்பெண்கள் (அதாவது part-B) என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஒரே முதன்மை பாடத்தில் இருந்து கேட்கப்படும் கொள்குறிவகை கேள்விகளில் எவை 1மதிப்பெண் எவை 2மதிப்பெண் என்று பிரித்து பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது 2மதிப்பெண் கேள்விகளுக்கு எப்படி அதிக கவனம் செலுத்த முடியும். SET , CBSC-NET , CSIR-NET ,12PT இது போன்ற தேர்வுகளில் part-A , part-B போன்ற தலைப்புகளும் அதற்கான மதிப்பெண்களும் சரியான முறையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு இந்த கேள்வித்தாளில் இல்லை, தேர்வெழுதும் போது எவை 2மதிப்பெண் கேள்விகளாக இருக்கும் அவற்றிற்கு அதிக கவனம் செலுத்தலாம் என்று தேடியதால் மனஉளச்சல் ஏற்பட்டதுடன் அதிக நேரமும் வீணானது. இதனால் மற்ற கேள்விகளை படித்து விடையளிக்க நேரம் போதுமானதாக இல்லை. இவ்வாறு கேட்கப்பட்ட இந்த கேள்வித்தாள் முறை சரியா?????????

    ReplyDelete
    Replies
    1. 1-100 x 1
      101-140 x 2
      141-150 x nu theliva potrukanga,

      Delete
    2. part-A 100×1
      part-B 40×2
      Part-C 10×1 என்று மட்டுமே உள்ளது, நீங்கள் குறிப்பிட்டது போல ஒவ்வொரு பகுதியும் எந்த வினாவிலிருந்து எந்த வினா வரை என்பது குறிப்பிடப்படவில்லை

      Delete
  16. 17PT கேள்வித்தாளில் part-A 100 கேள்வி கள்(100 mark) part-B 40 கேள்விகள்(80 mark) part-C 10 கேள்விகள்(10 mark) என்று மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட 150 கேள்விகளில் எந்த 100 கேள்விகளுக்கு 1 மதிப்பெண் (அதாவது part-A) என்றோ எந்த 40 கேள்விகள் 2 மதிப்பெண்கள் (அதாவது part-B) என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஒரே முதன்மை பாடத்தில் இருந்து கேட்கப்படும் கொள்குறிவகை கேள்விகளில் எவை 1மதிப்பெண் எவை 2மதிப்பெண் என்று பிரித்து பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது 2மதிப்பெண் கேள்விகளுக்கு எப்படி அதிக கவனம் செலுத்த முடியும். SET , CBSC-NET , CSIR-NET ,12PT இது போன்ற தேர்வுகளில் part-A , part-B போன்ற தலைப்புகளும் அதற்கான மதிப்பெண்களும் சரியான முறையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு இந்த கேள்வித்தாளில் இல்லை, தேர்வெழுதும் போது எவை 2மதிப்பெண் கேள்விகளாக இருக்கும் அவற்றிற்கு அதிக கவனம் செலுத்தலாம் என்று தேடியதால் மனஉளச்சல் ஏற்பட்டதுடன் அதிக நேரமும் வீணானது. இதனால் மற்ற கேள்விகளை படித்து விடையளிக்க நேரம் போதுமானதாக இல்லை. இவ்வாறு கேட்கப்பட்ட இந்த கேள்வித்தாள் முறை சரியா?????????

    ReplyDelete
  17. மான்புமிகு அமைச்சர் செல்லூர் ராஜூ இதற்கு நல்ல முறையில் தீர்வு காண அவரிடம் ஆலோசனை செய்யவும்.....

    ReplyDelete
  18. the other states and CBSE conduct TET and separate written exams for teachers recruitment. TN govt should follow the same

    ReplyDelete
  19. இன்னுமா இந்த தமிழ்நாடு நம்மள நம்புது (அமைச்சர் செங்கோட்டையன்)

    ReplyDelete
    Replies
    1. இது நம்மலோட விதி...

      Delete
  20. இன்னுமா இந்த தமிழ்நாடு நம்மள நம்புது (அமைச்சர் செங்கோட்டையன்)

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. It would be nice if the appointment is on the basis of only tet mark like Trb pg.

    ReplyDelete
  23. 2017 passed candidate S ku yenna bathil solluvanga....

    ReplyDelete
    Replies
    1. 2017 SET passed Candidates all got Govt job in Govt colleges. So please wait sir u r going to get job within this year...

      Delete
  24. Posting can be given to The highest mark getter. At the same time they should consider the 2014 passed candidates also

    ReplyDelete
  25. Whatever may be the pattern don't go to the court. Because court will do what the government says. Due to this they have not given any appointment.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Rathi leela mam you said 100% correct

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. Sir 2013 tet pass June 8 LA CV. poi select agium posting innum podala enna achu? end evlo delay yaravathu therija sollunga pl 9659473985 call me pl

    ReplyDelete
    Replies
    1. Murugesan Sir Nanum 2013 la Pass 93 Marks CV Complete Senjan. But Innum Posting Podala ...Wait ...9655172758 This is My Number..

      Delete
  30. அப்போ இன்னும் குழு அமைக்கலையா.. குழு குழு னு சொல்லியே 2 மாசம் ஆச்சே..

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. Sri Lalithambigai Coaching class for Computer Science
    (CBSE-NET/SET/PGTRB), Madurai
    (For Women candidates only)
    Contact:lalithambigasri@gmail.com

    ReplyDelete
  33. இதே போல் PG TRB pass percentage யை மாற்றினீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும். Chemistry sub question paper ah analyse planning sir. 3 hr pothumanu

    ReplyDelete
  34. எல்லா தேர்வுகளையும் தவிர்த்து பட்டப்படிப்பு முடித்த அனைவரின் குடும்ப நன்மையை கருத்தில் கொண்டு எம்லாய்மென்ட் பதிவு மூப்பில் இருந்து அரசாங்கத் துறையில் பணியாற்ற குடும்பத்தில் உள்ள ஒருவருக்காதும் வேலை குடுத்தால்....நம் நாட்டில் மாற்றம் வரும்...வருமா??????????யார் மூலம் நிறைவேற்றப்படும்.....????

    ReplyDelete
    Replies
    1. mam ur thoughts r right but evanum ithai seiya mun vara mattanunga because poor people irunthathan ivanunga arasiyal panna mudium idiot pasanga madam ivanga

      Delete
  35. everybody complete ug ,pg degree b.ed degree complete first class .then why conduct govt exam.application money every time changed but degree holders are all life damaged .so plz change ur exam way sir .think different give chance for all.think different??????????.............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி